Categories
உலக செய்திகள்

திடீரென பரவிய காட்டுத்தீ…. அச்சத்தில் மக்கள்…. துரித நடவடிக்கையில் தீயணைப்பு வீரர்கள்….!!

அமெரிக்காவின் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயால் 6 ஆயிரத்து 555 ஏக்கர் நிலங்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன. அமெரிக்கா நாட்டில் கலிபோர்னியா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயால் 6 ஆயிரத்து 555 ஏக்கர் நிலங்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன. இந்த காட்டுத்தீ  சாலையோரத்திலிருந்த வாகனங்கள் மற்றும் பொருட்களை சேதப்படுத்தியுள்ளது. கடந்த இரு வாரங்களில் அப்பகுதில் ஏற்பட்ட மூன்றாவது காட்டுத்தீ இதுவாகும். இதுபோன்று கிரீஸ்  நாட்டில் வெஸ்போஸ் என்ற தீவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் கடற்கரை பகுதியில் […]

Categories

Tech |