கனடாவில் உள்ள ஆல்பர்ட்டா மாகாணத்தில் அதிக அளவு காட்டுப்பன்றிகள் சுற்றி திரிவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கனடாவிலுள்ள ஆல்பர்ட்டா மாகாணத்தில் தேசிய பூங்கா ஒன்று அமைந்துள்ளது. இந்த பூங்காவானது எட்மண்டனுக்கு கிழக்கே எல்க் தீவில் அமைந்துள்ளது. இந்த பூங்காவில் காட்டு பன்றிகள் அதிகம் நடமாடுவதாக கூறப்படுகிறது. பொதுவாக காட்டுப்பன்றிகள் விளைநிலங்களில் இருக்கும் கிழங்கு மற்றும் முட்டைகளை தின்றுவிடும். இந்த நிலையில் பொதுமக்களுக்கு புகைப்படம் மற்றும் காணொளி பதிவு எடுப்பதற்காக அனுமதித்துள்ள நில உரிமையாளர்கள் காட்டுப்பன்றி மிகவும் சாதாரணமாக இப்பகுதியில் […]
Tag: காட்டுப்பன்றிகள்
பருவநிலை மாற்றத்தில் காட்டுப்பன்றிகளால் பாதிப்பு ஏற்படும் என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. நமது பூமியின் ஒவ்வொரு கண்டத்திலும் வாழும் ஒரு தனித்துவமான விலங்கு காட்டுப்பன்றி ஆகும். இது பாலூட்டி வகையைச் சார்ந்தது. இந்த காட்டுப்பன்றிகளை பற்றி கடந்த வாரம் Global Change Biology நிறுவனம் நடத்திய ஆய்வு குறித்து வெளியிட்டுள்ளது. அதில் குயின்ஸ்லாந்து, கேன்டர்பரி, மெனோவா மற்றும் ஹவாய் போன்ற 8 பல்கலைக்கழகங்களின் விஞ்ஞானிகள் பங்கேற்று ஒரு குழுவாக செயல்பட்டு ஆராய்ச்சி செய்துள்ளனர். இந்த ஆய்வில் காட்டுப்பன்றிகள் […]
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே காட்டுப்பன்றிகள் தாக்கியதில் மூவர் படுகாயமடைந்தனர். ஆத்தூர் தொகுதிக்குள்பட்ட பண்ணைப்பட்டி கிராமம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இப்பகுதியில் வன விலங்குகள் காட்டு யானை, காட்டுப்பன்றி, காட்டு மாடுகள், உள்ளிடவைகள் அடிக்கடி விளை நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் பண்ணைப்பட்டி ஊருக்குள் 40க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றி கூட்டம் புகுந்து எதிர்பட்டவர்களை தாக்கியது. இந்த தாக்குதலில் லக்ஷ்மி, ராஜேந்திரன், சின்னகாலை ஆகிய மூவரும் பலத்த காயத்துடன் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு […]