Categories
தேசிய செய்திகள்

யாராச்சு என்னை காப்பாத்துங்க!…. காட்டு யானைகளின் நடுவில் சிக்கிய நபர்…. பின் நடந்த சம்பவம்….!!!!

கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு இளைஞர் காட்டுயானைகளின் நடுவில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுற்றுலாத் தலமான மூணாறு அருகில் தன் நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த சஜி என்ற இளைஞர் திடீரென்று காட்டு யானைகளின் கூட்டம் நடுவில் சிக்கிக் கொண்டார். யானைகள் கூட்டம் தன்னை நோக்கி வருவதை பார்த்த சஜி, அவைகளிடமிருந்து தப்பிக்க முயற்சி செய்தார். ஒரு கட்டத்தில் அவரால் ஓட முடியவில்லை. இதனால் அங்கு இருந்த உயரமான யூகலிப்டஸ் மரத்தில் ஏற முயற்சித்தான். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

1 ஏக்கர் பரப்பளவிலான மக்காச்சோள பயிர்…. காட்டுப்பன்றிகளின் அட்டுழியம்…. ஈரோட்டில் பரப்பரப்பு….!!

தோட்டத்துக்குள் காட்டுப்பன்றிகள் புகுந்து மக்காச்சோள பயிரை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் இருக்கிறது. இங்கு யானை, சிறுத்தை, காட்டுப்பன்றி உள்ளிட்ட பெரும்பாலான வனவிலங்குகள் வசித்து வருகிறது. இதில் யானைகள், காட்டுப்பன்றிகள் அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி அருகில் உள்ள விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. ஈரோடு ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில் மாதேவா என்பவர் வசித்து வருகிறார். […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பட்டாசு வெடித்த கிராம மக்கள்…. எல்லை மீறும் அட்டகாசம்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை….!!

வாணியம்பாடியில் விவசாய நிலத்திற்குள் காட்டு யானை புகுந்து அட்டூழியம் செய்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் வனப்பகுதியில் தண்ணீர் இல்லாததால் வனவிலங்குகள் காட்டுப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் தண்ணீர் தேடி சென்றுள்ளது. இந்நிலையில் திருப்பத்தூரில் அருகில் இருக்கும் வயல்வெளிகளில் காட்டு யானை நுழைந்து தண்ணீர் தேடியுள்ளது. இதனையடுத்து அந்த வயல்வெளிகளில் பயிடப்பட்டுளள பயிர்களை காட்டு யானை மிதித்து சேதப்படுத்தி அட்டூழியம் செய்துள்ளது. அதன்பின் அந்த காட்டு யானை அங்கு இருக்கும் கால்வாயில்தண்ணீரை குடித்து தன் தாகத்தைத் தீர்த்துக் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மேட்டுப்பாளையம் அருகே காட்டுயானை உயிரிழப்பு…!!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தாடையில்  காயமடைந்த காட்டு யானை சிகிச்சை பலன் தராமல் உயிரிழந்த்துள்ளது. மேட்டுப்பாளையம் காட்டுப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றபோது நெல்லிமலையில் ஆண் யானை ஒன்று நடக்க முடியாமல் இருந்ததைக் கண்டறிந்தனர். அதனுடன் மேலும் சில யானைகள் இருந்ததால் வனத்துறையினர் அதனை கண்காணித்து வந்தனர். இந்நிலையில்அந்த யானை நெல்லிமலையில் காப்புக்காட்டில் நடக்க முடியாமல் படுத்து கிடந்தது. இதனையடுத்து காட்டு யானைக்கு வனதுறையினர் குளுகோஸ் ஏற்றி நேற்று இரண்டு நாட்களாக தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் […]

Categories

Tech |