Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“வேப்பனப்பள்ளி அருகே விவசாய நிலங்களில் காட்டு யானைகள் புகுந்து நாசம்”…. வனப்பகுதிக்கு விரட்டும் முயற்சியில் வனத்துறையினர்….!!!!!

வேப்பனப்பள்ளி அருகே 4 யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனப்பள்ளி அருகே இருக்கும் தளிக்கோட்டூர் வனப்பகுதியில் 4 யானைகள் முகாமிட்டிருக்கின்றது. இந்த யானைகள் வனப்பகுதியை ஒட்டி உள்ள விவசாய நிலங்களில் நேற்று முன்தினம் புகுந்து நாசம் செய்துள்ளது. இதனால் கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து 4 யானைகளையும் வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சித்தனர். ஆனால் யானைகள் சிகரமாகனப்பள்ளி வனப்பகுதிக்குள் சென்று பதுங்கி விட்டன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஊருக்குள் புகுந்த காட்டுயானைகள்…. கோவிலில் செய்த அட்டகாசம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!

காட்டுயானைகள் கோவிலுக்குள் புகுந்து இரும்பு கேட்டை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சிறுத்தை, மான், காட்டு யானைகள் என பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வனப்பகுதியில் இருந்து சில காட்டுயானைகள் தண்ணீர் தேடி மருதமலை அடிவாரத்தில் அடிக்கடி வருவதாக அப்பகுதியினர் தெரிவித்து வருகின்றனார். இந்நிலையில் சம்பவத்தன்று தடாகம் பகுதியில் இருந்து காட்டுயானைகள் மருதமலை மலைப்பகுதி வழியாக தான்தோன்றி விநாயகர் கோவில் அருகே […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அட்டகாசம் செய்யும் காட்டுயானை…. பீதியில் கிராம மக்கள்….. வனத்துறையினருக்கு கோரிக்கை….!!

காட்டு யானையின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் கோடை காலம் நிலவுவதால் வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீருக்காகத் குடியிருப்பு பகுதிக்குள் வரத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் செலுக்காடு பகுதியில் காட்டு யானை ஒன்று முகாமிட்டுள்ளது. இந்த யானை தினமும் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் விவசாயிகள், மாணவ-மாணவிகள், கிராம மக்கள் என பலரும் அன்றாட பணிகளை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

காட்டுயானைகள் அட்டகாசம்…. அவதியில் பொதுமக்கள்…. வனத்துறையினர் கண்காணிப்பு….!!

காட்டுயானைகளின் அட்டகாசத்தினால் கிராமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.   நீலகிரி மாவட்டத்தில் உள்ள மேற்கு சரக வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் காட்டுயானைகள் அவ்வப்போது ஊருக்குள் வர தொடங்கியுள்ளது. இந்த காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி ரன்னிமேடு, கிளிண்டல் போன்ற பகுதிகளில் இருக்கும் தேயிலை தோட்டங்களை சுற்றி முகாமிட்டுள்ளது. இந்த காட்டுயானைகள் கரும்பாலம் பகுதியில் இருக்கும் தேயிலை தோட்டத்தில் தற்போது முகாமிட்டுள்ளது. இதில் 2 குட்டிகளுடன் கூடிய ஒரு காட்டு யானை சின்னகரும்பாலம் அருகே முகாமிட்டுள்ளது. இந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

திடீரென புகுந்த காட்டுயானைகள்…. அச்சத்தில் கிராமமக்கள்…. வனத்துறையினரின் முயற்சி…!!

காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் அருகே புஞ்சைகொல்லி கிராமத்தில் ஏராளமான கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காட்டு யானைகள் திடீரென ஊருக்குள் புகுந்து குடியிருப்புகளை முற்றுகையிட்டது. இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளுக்குள் பதுங்கினர். இதனால் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் தென்னை. வாழை மரம், பாக்கு மரங்கள் போன்றவற்றை சேதப்படுத்தியது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“விவசாய நிலங்கள் சேதம்” காட்டுயானைகளின் அட்டகாசம்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

காட்டுயானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தியதால் பொதுமக்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள கடையம் அருகில் பங்களா குடியிருப்பு பகுதியில் அந்தோணி பெருநாத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான தோட்டம் ஒன்று கடனா அணைக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது. இந்த தோட்டத்துக்குள் காட்டு யானைகள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தியது. இதனையடுத்து 3 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் மற்றும் 2 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்களையும் சேதப்படுத்தியுள்ளது. இதனால் […]

Categories

Tech |