Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

திடீரென ஊருக்குள் புகுந்த காட்டுயானை…. 4 வீடுகள் சேதம்…. அச்சத்தில் கிராமமக்கள்…!!

காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து குடியிருப்புகளை சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் வர தொடங்கியுள்ளது. இந்நிலையில் திடீரென 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சின்ன சூண்டி குரும்பர் பாடியில் புகுந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஆதிவாசி மக்கள் பயந்து போய் வீடுகளுக்குள் பதுங்கினர். இருப்பினும் காட்டு யானைகள் வீடுகளை சூழ்ந்து கொண்டு 4 வீடுகளை உடைத்து சேதப்படுத்தியது. இதனால் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் […]

Categories

Tech |