காட்டு யானையை பிடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே வீடு புகுந்து ஒருவரை அடித்துக் கொன்ற காட்டு யானையை பிடிக்க நடவடிக்கை முடிக்கி விடப்பட்டுள்ளதாக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். கூடலூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பாப்பாத்தி வீட்டில் இருக்கும் போது அங்கு வந்த காட்டு யானை ஒன்று கடுமையாக தாக்கியதில் அவர் கொல்லப்பட்டார். இந்த நிலையில் அங்கு சென்று பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை […]
Tag: காட்டு யானை
பேருந்தில் சுற்றுலா சென்றவர்களை வழிமறித்து ஒரு காட்டுயானை பஸ்சில் ஏற முயன்ற வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை உமா சங்கர் சிங் என்பவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அப்பதிவில் டாடா பேருந்தின் கதவு மிகசிறிய அளவில் இருக்கிறது. இதன் காரணமாக யானையால் அதில் ஏற முடியவில்லை என தலைப்பிட்டுள்ளார். அந்த வீடியோவின் தொடக்கத்தில் பேருந்து ஒன்றை காட்டுயானை தாக்க முற்படும் காட்சிகளானது இடம்பெற்றுள்ளது. टाटा की बस के दरवाज़े इतने छोटे हैं कि […]
கேரள மாநிலம் கண்ணூர் அருகில் ஆராளம் பகுதியில் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் காட்டு யானைகளின் அட்டூழியம் அதிகரித்து வந்தது. இதனால் யானைகளிடம் இருந்து பாதுகாப்பு வழங்க கோரி பொதுமக்கள் வனத்துறையிலிருந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்த அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்த வனத்துறையினரின் கண்ணுக்கு காட்டுயானை ஒன்று தெரியவந்தது. அந்த யானையை வனப் பகுதிக்குள் துரத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இந்நிலையில் அந்த காட்டு யானை வனத்துறையினரை துரத்தியது. இதன் காரணமாக உயிருக்கு பயந்து […]
பஜாருக்குள் புகுந்த காட்டு யானைகளை பார்த்து பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள அய்யன்கொல்லி பஜாரில் உலா வந்த 2 காட்டு யானைகள் ஜனார்த்தனன் என்பவரது கடையின் இரும்பு கதவை உடைத்து சேதப்படுத்தியது. இதனை அடுத்து அப்பகுதியில் இருந்த வாழைகளை தின்றும், மிதித்தும் நாசப்படுத்திய காட்டு யானை அரசு, உண்டு உறைவிட பள்ளியின் சுற்றுசுவரை உடைத்து சேதப்படுத்தியது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு […]
தேயிலை தோட்டத்தில் காட்டு யானை குட்டியை ஈன்றதால் பொதுமக்கள் அங்கு செல்லக்கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் தேவாலா ஆகிய பகுதிகளில் இருக்கும் தேயிலை தோட்டங்களில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் இருக்கின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் பாண்டியாறு அரசு தொழிலை தோட்டத்தில் காட்டு யானைகள் முகாமிட்டதால் தோட்ட தொழிலாளர்கள் அச்சமடைந்தனர். தொடர்ந்து காட்டு யானைகள் பிளிறியதால் சந்தேகமடைந்த பொதுமக்கள் நேற்று காலை தோட்டத்திற்கு […]
காட்டு யானை அரசு பேருந்தை தாக்க முயன்ற சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஓவேலி நோக்கி சென்று கொண்டிருந்தது.இந்த பேருந்து ஒத்தக்கடை பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையோரம் நின்று கொண்டிருந்த காட்டு யானை திடீரென அவ்வழியாக சென்ற லாரியை தாக்க முயன்றது. ஆனாலும் லாரி வேகமாக சென்றதால் பின்னால் வந்த அரசு பேருந்தை நோக்கி காட்டு யானை வேகமாக ஓடி வந்து முன்பக்க […]
காட்டு யானை சாலையில் உலா வந்ததால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேத்துப்பாறை பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகமாக உள்ளது. நேற்று அதிகாலை ஒற்றை காட்டு யானை பேத்துப்பாறை கிராமத்திற்கும் நுழைந்தது. இந்த காட்டு யானை சாலையில் உலா வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இதனையடுத்து […]
தேவாலா கைதகொல்லி பகுதியில் காட்டு யானை ஊருக்குள் புகுந்து வீடுகளை சேதப்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா தேவாலா கைதகொல்லி பகுதியில் கடந்த 5-ஆம் தேதி இரவு காட்டு யானை ஊருக்குள் நுழைந்து வீடுகளை சேதப்படுத்தியது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளார்கள். மேலும் ரமேஷ், கதிர்வேல் ஆகிய தொழிலாளர்களின் வீடுகளை சேதப்படுத்தி சூறையாடியது. அதோடு மட்டுமில்லாது வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை எடுத்து தின்றுள்ளது. அதன்பின் துணி […]
நீலகிரி கூடலூர் அருகே ஒற்றை காட்டு யானை சுற்றி வருவதால், கிராம மக்கள் இரவில் வெளியே வரவேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட ஆரோட்டு பாறை பகுதியில், 4 ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவரை தாக்கி கொன்ற ராதகிருஷ்ணன் என்ற காட்டு யானை, சில நாட்களுக்கு முன்னர் ஆனந்தன் என்பவரை தாக்கி கொன்றது. இதனையடுத்து தற்போது வனப்பகுதியில் மறைந்துள்ள ராதகிருஷ்ணன் யானையை கும்கி யானைகளின் உதவியோடு தேடும் பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர், […]
காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் சுற்றித்திரிந்த சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மேலூர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காட்டு யானை ஒன்று புகுந்து விட்டது. இந்த காட்டு யானை தாக்கியதால் அப்பகுதியில் வசிக்கும் ஒருவர் உயிரிழந்து விட்டார். இந்நிலையில் காட்டு யானை ஒன்று சாம்ராஜ் எஸ்டேட் பகுதி வழியாக தூதுர்மட்டம் மகாலிங்கா காலனியில் உள்ள தேயிலை தோட்டம் மற்றும் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விட்டது. இந்த காட்டு யானை […]
தாய்லாந்தில் உள்ள ஹீவா ஹின் என்ற நகரில் நேற்றுமுன்தினம் காட்டு யானை ஒன்று தங்கும் விடுதிக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் தாய்லாந்தில் உள்ள ஹீவா ஹின் என்ற நகரில் காட்டு யானை ஒன்று தங்கும் விடுதியின் சுவரை உடைத்து சமையலறைக்குள் நுழைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த உப்பு மிகுந்த தின்பண்டங்களை சாப்பிட்டுள்ளது. அந்த விடுதியின் உரிமையாளர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த […]
காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள உடையார்கோணம் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசமானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த காட்டு யானைகள் அப்பகுதியில் இருக்கும் தென்னை, வாழை போன்ற மரங்களை முறித்து அட்டகாசம் செய்து வருகிறது. இந்நிலையில் ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அப்பகுதி மக்கள் பெரிய அளவிலான அகழிகளை பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டி உள்ளனர். ஆனாலும் அதனை மீறி வேறு […]
வனப்பகுதில் இருந்து தப்பி வந்த யானையின் தொடர் அட்டுழியத்தால் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் வனப்பகுதியில் இருந்து வந்த ஒரு காட்டு யானை தொடர் அட்டுழியத்தில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த 6 ம் தேதி கொத்தூர் பகுதியில் இருக்கும் மோகன் என்ற விவசாயை காட்டு யானை விரட்டியதால் அவர் தப்பி ஓடியுள்ளார். அப்போது கீழே விழுந்த அவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று கல்லப்பாடி கதிர்குளம் பகுதியில் முனிசாமி என்பவர் […]
நெல்லையில் காட்டு யானை தோட்டத்தினுள் புகுந்து பயிர்களை நாசம் செய்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அதிகமான விவசாய தோட்டங்கள் அமைந்துள்ளது. இதில் வாழை, தென்னை போன்ற பயிர்களை விவசாயிகள் விதைத்துள்ளனர். இந்த நிலையில் அப்பகுதியில் லக்ஷ்மணன், பால்துறை, பாபு, லிங்கம் ஆகியோர் அவர்களுடைய தோட்டத்தில் வாழை, தென்னை போன்ற பயிர்களை விதைத்துள்ளனர். இதனையடுத்து இவரது தோட்டத்தினுள் காட்டு யானை புகுந்து வாழை, தென்னை பயிர்களை நாசம் செய்ததோடு மட்டுமல்லாமல் பனை மரங்களையும் […]
திண்டுக்கல் மாவட்டம் பேத்துப்பாறை கிராம பகுதிக்குள் காட்டு யானை ஒன்று புகுந்து பயிர்களையும், வீடுகளையும் சேதப்படுத்தி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேத்துப்பாறை, கணேசபுரம், அஞ்சுவீடு ஆகிய கிராமங்களை ஒட்டி வனப்பகுதிகள் உள்ளது. இந்த வனப்பகுதிகளில் காட்டு யானைகள் அதிக அளவில் நடமாடுகின்றன. பேத்துப்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இந்த வனப்பகுதியில் உள்ள காட்டு யானை ஒன்று உலா வருகிறது. மேலும் அந்த காட்டு யானை அப்பகுதியில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து […]
காட்டு யானைகளின் உணவுக்காக ஒட்டன்சத்திரம் பகுதியில் வனத்துறை சார்பில் மூங்கில் மரங்கள் வளர்ப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரத்தில் வனச்சரகம் உள்ளது. இந்த வனச்சரகத்தில் அதிக அளவில் காட்டு யானைகள் வசித்து வருகின்றனர். இந்த யானைகளுடைய முக்கிய உணவுகள் மரப்பட்டைகள், மூங்கில், புளி ஆகிய பல்வேறு தாவரங்களை யானைகள் விரும்பி உண்ணுகின்றனர். மேலும் காட்டு யானைகளின் உணவுக்காக ஒட்டன்சத்திரம் வனப்பகுதியில் ஆசிய யானைகள் திட்டத்தின் கீழ் செயல்படும் பெத்தேல்புரம் பீட்டில் 1,500 […]
காட்டு யானை தாக்கி பணியில் ஈடுபட்டு இருந்த காவலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கோவை மாவட்டத்திலுள்ள செல்வபுரம் என்ற பகுதியில் முகமது நிவாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மருதமலை சாலையில் கட்டுமான பணி நடைபெறும் ஒரு தனியார் இடத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். முகமது நிவாஸ் நேற்றுமுன்தினம் வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டு சென்றார். பின் அருகே உள்ள ஒரு டீ கடைக்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்றார். அச்சமயம் திடீரென எதிர்பாராவிதமாக அருகில் […]
வேலூர் பத்திரப்பள்ளியில் ஒற்றை காட்டு யானை பயிர்களை சேதப்படுத்தி வீடுகளை இடித்து துவசம் செய்யும் அட்டகாசம் செய்வதை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே உள்ள பத்திரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் இவர் தனக்கு சொந்தமான 3.27 ஏக்கர் விவசாய நிலத்தில் நெல் மற்றும் வாழை பயிரிட்டுள்ளார். இதேபோன்று விவசாயி கர்ணனும் தனக்கு சொந்தமான 3.30 ஏக்கர் விவசாய நிலத்தில் நெற்பயிர் வைத்துள்ளார். இந்த நிலையில் நள்ளிரவில் […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் காட்டு யானை தாக்கியதில் வடமாநில தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் மாங்கரை, தடாகம் போன்ற பகுதிகள் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளன. கேரள வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த மலைப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் சுற்றித் திரிகின்றன. இந்த யானைகள் அனைத்தும் உணவு, தண்ணீர், பனை மரத் துண்டுகளை உண்பதற்காக தினம்தோறும் அருகில் இருக்கின்ற கிராமங்களுக்கும், செங்கல்சூளைகளுக்கும் வருவதை வழக்கமாக கொண்டுள்ளன. இந்த நிலையில் இன்று காலை பெரிய […]
நீலகிரி மாவட்டம் அருகே தேவால பகுதியில் குடியிருப்புக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கூடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப் புறங்களில் நாள்தோறும் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் இருந்து வருகின்றனர். குடியிருப்புகள் அருகே வன விலங்குகள் விளை நிலங்களில் சேதப்படுத்துவது மட்டுமின்றி, மனிதர்களையும் தாக்கம் சம்பவம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிகாலை கூடலூர் அருகே உள்ள தேவால பகுதிகளில் ஒற்றை காட்டு யானை ஒன்று, […]
கூண்டுக்குள் 8 மாதமாக அடைப்பட்டிருந்த அரிசி ராஜா என்ற யானை தற்போது திறந்து விடப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளலூர் அருகே 2017ஆம் ஆண்டு ஜூன் 2ம் நாள் ஒரு காட்டு யானை நான்கு பேரை மிதித்துக் கொன்றது. இது பற்றி தகவலறிந்து விரைந்துவந்த வனத்துறையினர் மயக்க ஊசி போட்டு அந்த யானையைப் பிடித்தனர். அதில் மூவர் படுகாயமடைந்தனர். அதையடுத்து ஜூன் 3ஆம் தேதி அந்த காட்டுயானையை வரகழியாறு வனப்பகுதியில் விட்டு விட்டனர். அதைத்தொடர்ந்து 2019ஆம் ஆண்டு மே […]
காட்டெருமை ஓன்று யானையை விரட்டும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒடிசா மாநிலம் புவனேஷ்வரை சேர்ந்த இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா என்பவர் அடிக்கடி விலங்குகள் செய்யும் சேட்டைகள் மற்றும் ஏதாவது ஒரு விசித்திரமான வீடியோவை பதிவிடுவார்.. அந்த வீடியோ வைரலாகும்.. அந்தவகையில், தனது ட்விட்டர் பக்கத்தில், எருமை யானையைத் துரத்துகிறது.. மனதில் உள்ள வலிமை வாழ்க்கையில் முக்கியமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டு, வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.. அதில், காட்டுப்பகுதியில் புகுந்த யானைகள் […]