Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குட்டிகளுடன் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்…. அச்சத்தில் தொழிலாளர்கள்…. வனத்துறையினரின் அறிவுரை…!!!

கேரள மாநிலத்தில் இருந்து இடம்பெயரும் காட்டு யானைகள் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் முகாமிட்டுள்ளது. இந்த காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் அக்காமலை எஸ்டேட் 2-வது பிரிவு 10- ஆம் நம்பர் தேயிலை தோட்ட பகுதியில் 6 குட்டிகளுடன் 19 காட்டு யானைகள் முகாமிட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவம் இடத்திற்கு விரைந்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சாலையில் நின்ற காட்டு யானைகள்…. அச்சமடைந்த வாகன ஓட்டிகள்…. வனத்துறையினரின் எச்சரிக்கை…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இதனால் வனத்துறையினர் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மரக்கட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 3 காட்டு யானைகள் தல்சூர் கிராமத்திற்குள் நுழைந்து சாலையில் உலா வந்தது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் சிறிது தூரத்திலேயே வாகனத்தை நிறுத்திவிட்டனர். இதனால் சாலையின் இரு புறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. சில மணி நேரத்திற்கு பிறகு காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

திடீரென வந்த காட்டு யானைகள்…. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்…. வனத்துறையினரின் முயற்சி….!!

காட்டு யானைகள் கிராமத்திற்குள் புகுந்ததால் பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நொகனூர் வனப்பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இந்த காட்டு யானைகள் இரவு நேரத்தில் லக்கச்சந்திரம், மரக்கட்டா, நொகனூர் மரக்கட்டா உள்ளிட்ட கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்துவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நேற்று காலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 5 காட்டு யானைகள் கொத்தூர் கிராமத்திற்குள் நுழைவதை பார்த்து அதிர்ச்சிமடைந்த பொதுமக்கள் அலறியடித்து கொண்டு வீடுகளுக்கு ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பள்ளியை பந்தாடிய காட்டு யானைகள்…. அச்சத்தில் தவிக்கும் மக்கள்…. முக்கிய கோரிக்கை….!!!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா பகுதியில் காட்டுயானைகள் பொதுமக்கள், விவசாயிகளின் உடைமைகளை தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது. ஓவேலி பேரூராட்சி அலுவலகம், அரசு தொடக்கபள்ளி, நூலகம், தபால் நிலையம் போன்றவை ஒரே வளாகத்தில் இயங்கி வருகிறது. சென்ற வாரம் காட்டுயானைகள் வளாகத்துக்குள் புகுந்து, பேரூராட்சி அலுவலகத்தில் பொருட்கள் இருப்பு வைக்கும் அறைகளை உடைத்தது. அத்துடன் பள்ளியிலிருந்த பொருட்களை சேதப்படுத்தியது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு காட்டுயானைகள் கூட்டம் அப்பகுதிக்குள் நுழைந்தது. அதன்பின் காட்டுயானைகள் பேரூராட்சி அலுவலக பொருட்கள் இருப்புவைக்கும் […]

Categories
மாநில செய்திகள்

வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களே உஷார்!…. காரை வழிமறித்து கம்பீரமாக நின்ற காட்டு யானைகள்…. வைரல்….!!!

தற்போது கோடைகாலம் என்பதால் வனப்பகுதியில் உள்ள காட்டு விலங்குகள் எல்லையையொட்டி உள்ள பகுதிகளுக்கு வருகிறது. அதிலும் இரவு நேரங்களில் எல்லைகளை கடந்து மற்றொரு பகுதிகளுக்கு செல்லும் காட்டு யானைகள் தற்போது பகல் நேரங்களிலும் உலா வருகிறது. இதனால் கோவை வெள்ளியங்கிரி மலை உள்ளிட்ட பகுதிகளுக்கும் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை கோவை பூண்டி சாலையில் வெள்ளிங்கிரி மலைக்கு செல்ல பக்தர்கள் காரில் சென்றுள்ளனர். அப்போது முதலில் காட்டு யானைகள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பயப்படாதீங்க… யானைகளை விரட்ட…. 15 பேர் கொண்ட குழு இருக்கு…. வனத்துறை தகவல்..!!

நீலகிரி மாவட்டம் ரன்னிமேடு பகுதியில் காட்டு யானைகளை விரட்டி அடிக்க தீவிர கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில் தீவனம்  மற்றும் குடிநீர் தேடி காட்டு யானைகள், காட்டெருமைகள் உட்பட பல்வேறு வன விலங்குகள் குடியிருப்பு பகுதியை நோக்கி வந்துள்ளன. இதை தொடர்ந்து வனப்பகுதியை விட்டு வெளியே வந்துள்ள யானைக்கூட்டம் குன்னூர் – மேட்டுப்பாளையம் ரோட்டை கடந்து அங்கு இருக்கின்ற ரன்னிமேடு தண்டவாளத்தில் முகாமிட்டு அதில் உள்ள […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

88 மரங்களை வேரோடு சாய்த்து…. காட்டு யானைகள் அட்டகாசம்…. அச்சத்தில் பொதுமக்கள்….!!

தென்னந்தோப்பில் புகுந்த 10 காட்டுயானைகள் 88 தென்னை மரத்தை வேரோடு சாய்த்த சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மழை உள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள வயல்களில் மான், கரடி, காட்டுப்பன்றி, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது தொடர்ந்து வருகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் இரவு நேரத்தில் வயல்களில் தகரங்களை தட்டி ஒலி எழுப்பி வன விலங்குகளை விரட்டி வருகின்றனர். இதனையடுத்து வெட்டுக்காடு கடமங்குலம் பகுதியில் […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்புகளை உடைத்து ஊருக்குள் நுழைய முயன்ற காட்டு யானைகள் …!!

ஆந்திர மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தில் சாலையை கடக்காத வகையில் அமைக்கப்பட்ட தடுப்புகளை காட்டு யானைகள் உடைக்க முயற்சித்தபோது வனத்துறையினர் அவற்றை காட்டுக்குள் விரட்டி அடித்தனர். ஆந்திர மாநிலம் விஜயநகர மாவட்டம் கொங்கு நாடா எனும் பகுதி அடர் வன பகுதியாக அறியப்படுகிறது. இந்த பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானைகள் இரவு நேரத்தில் ரயில்வே பாதையில் வாகனங்கள், விலங்குகள் நுழையாத வகையில் அமைக்கப்பட்டு இருந்த தடுப்புகளை காட்டு யானைகள் உடைக்க முயற்சித்து ஊருக்குள் நுழைய முற்பட்டன. ஆனால் வனதுறையினர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வீடுகளை முற்றுகையிட்ட யானைகள்…. அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்…. நீலகிரியில் பரபரப்பு….!!

காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்து அட்டகாசம் செய்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் இரவு நேரத்தில் மச்சிகொல்லி பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள் அங்கு பயிரிடப்பட்டிருந்த பாக்கு, வாழை, தென்னை போன்ற மரங்களை நாசப்படுத்தியுள்ளது. இதனையடுத்து காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வீடுகளை முற்றுகையிட்டதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். மேலும் காட்டு யானை அப்பகுதியில் நின்று கொண்டிருந்த […]

Categories
உலக செய்திகள்

இதுங்க எல்லாம் ஊருக்குள்ள எப்படி வந்துச்சு…. 1 மில்லியன் பவுண்டுகள் வரை நஷ்டம்…. ட்ரோன்களுடன் களத்திலிறங்கிய பிரபல நாட்டு அதிகாரிகள்….!!

சரணாலயத்திலிருந்து பொதுமக்கள் வாழும் இடத்திற்கு நுழைந்து 1 மில்லியன் பவுண்டுகள் வரை நஷ்டம் ஏற்படுத்திய காட்டு யானைகளை விரட்டுவதற்காக 150 வாகனங்கள், அவசர சேவை அலுவலர்கள்,400 காவல்துறையினர் டிரோன்களுடன் களத்தில் இறங்கியுள்ளார்கள். சீனாவின் Xishuangbanna என்னும் இயற்கை சரணாலயத்தில் இருந்து சுமார் 15 காட்டு யானைகள் மக்கள் வாழும் yuxi என்ற நகரத்தை அடைந்துள்ளது. இதனையடுத்து சுமார் 6 மணிநேரம் அந்த 15 காட்டு யானைகளும் அந்த பகுதியிலிருக்கும் வீடுகளை நாசம் செய்வது, குப்பைத் தொட்டிகளை உடைப்பது […]

Categories
உலக செய்திகள்

எல்லாரும் கவனமா இருங்க..! வழிமாறி நுழைந்த யானை கூட்டம்… அதிகாரிகள் எச்சரிக்கை..!!

சீனாவில் கடந்த 3-ஆம் தேதி 15 காட்டு யானைகள் வழிமாறி நகர் பகுதிக்குள் நுழைந்துள்ளன. சீன நாட்டின் யோனன் மாகாணத்தில் அடர்ந்த வனப்பகுதிக்கு அருகே அமைந்துள்ள ஹூன்னிங் எனும் நகரத்திற்குள் கடந்த மூன்றாம் தேதி வழிமாறி நுழைந்த 15 காட்டு யானைகள் அங்குள்ள வீடுகள் மற்றும் நகரின் முக்கிய சாலைகளில் சுற்றி திரிந்துள்ளன. அதோடு மட்டுமல்லாமல் அவை அனைத்தும் கடைகளில் கிடைக்கும் பழங்களை உண்டு வருவதோடு அங்கு நடமாடும் பொதுமக்களையும் விரட்டுகின்றனர். எப்போதும் வனப்பகுதியை நோக்கி செல்லும் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

எல்லாமே நாசமா போச்சு… எல்லை மீறிய அட்டகாசம்… விவசாயிகளின் கோரிக்கை…!!

தோட்டத்தில் புகுந்த காட்டுயானைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையிடம் தோட்ட உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள மோட்டை வன சரக பகுதியில் பல வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றது. இந்த வன சரகத்திற்கு உட்பட்ட இடத்தில் வாழை, பாக்கு, தென்னை போன்றவற்றை பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பகுதியில் திடீரென சில காட்டு யானைகள் புகுந்து வாழை, தென்னை ,பாக்கு போன்ற மரங்களை வேரோடு பிடுங்கி நாசப்படுத்தியுள்ளன. இதனால் தோட்ட உரிமையாளர்கள் காட்டு […]

Categories

Tech |