Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் நின்ற காட்டு யானை…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. வாகன ஓட்டிகள் அவதி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பர்கூர் மேற்கு மலை மணியாச்சி பகுதியில் காட்டு யானை ஒன்று நின்று கொண்டிருந்தது. இந்நிலையில் கார், லாரி, இருசக்கர வாகனங்கள் சாலையின் இரு புறமும் அணிவகுத்து நின்றது. இதனால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் சுமார் 1 1/2 மணி நேரம் கழித்து காட்டு யானை தானாகவே காட்டுக்குள் சென்றது. அதன் பிறகு வாகன ஓட்டிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

டாஸ்மாக் கடைக்கு சென்ற மது பிரியர்கள்…. ஓட ஓட விரட்டிய காட்டு யானைகள்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரொட்டிக்கடை லோயர் பாரளை எஸ்டேட் பாறைமேடு பகுதியில் இரண்டு காட்டு யானைகள் நேற்று நின்று கொண்டிருந்தது. அந்த இடத்திற்கு அருகிலேயே டாஸ்மாக் கடை இருக்கிறது. இந்நிலையில் மதியம் 12 மணிக்கு கடை திறந்தவுடன் மது பிரியர்கள் மதுபாட்டில் வாங்குவதற்காக சென்றுள்ளனர். அப்போது யானைகள் சோலைக்குள் நின்று கொண்டிருந்தது. மதியம் 2 மணி அளவில் இரண்டு காட்டு யானைகளும் மதுபான கடைக்கு வந்தவர்களை விரட்டியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கடை உரிமையாளர்களும், பொதுமக்களும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பயிர்களை நாசம் செய்த காட்டு யானைகள்…. பொதுமக்களை விரட்டியதால் பரபரப்பு…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பிக்கனபள்ளி வனப்பகுதியில் கடந்த சில மாதங்களாக 3 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இந்நிலையில் யானைகள் மேலுமலை சூளகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் முகாமிட்டு விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்கிறது. நேற்று காலை எண்ணெகொள் புதூர் கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானைகள் விவசாய பயிர்களை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தியதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து பொதுமக்களும், விவசாயிகளும் இணைந்து யானைகளை விரட்ட முயன்றனர். அப்போது யானைகள் பொதுமக்களை விரட்டிய சம்பவம் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அட்டகாசம் செய்யும் யானைகள்…. நஷ்டத்தில் தவிக்கும் விவசாயிகள்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாமரத்துபள்ளம் கிராமத்தில் 400 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் விவசாயிகள் தக்காளி, சோளம், நெல், கம்பு உள்ளிட்ட பல்வேறு விளை பொருட்களை சாகுபடி செய்கின்றனர். இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் 3 யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சாகுபடி செய்யப்பட்ட தக்காளி, நெல் உள்ளிட்ட பயிர்களை தின்றும், மிதித்தும் நாசம் செய்கிறது. இதனால் நஷ்டம் அடைந்து விவசாயிகள் மிகவும் வேதனையில் இருக்கின்றனர். இதுகுறித்து அறிந்த பாலக்கோடு வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அரசு பள்ளி வளாகத்திற்குள் புகுந்து…. அட்டகாசம் செய்த யானைகள்…. வனத்துறையினரை விரட்டியதால் பரபரப்பு….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் சிங்கோனா அரசு உயர்நிலை பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானைகள் தலைமை ஆசிரியரின் அறை கதவை உடைத்து பொருட்களை நாசப்படுத்தியது. இதனையடுத்து பள்ளி ஆய்வகத்தின் ஜன்னல் கதவுகளை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்தது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று காட்டு யானைகளை விரட்ட முயன்றனர். அப்போது யானைகள் வனத்துறையினரை விரட்டியதால் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

விளை நிலங்களுக்குள் புகுந்து…. அட்டகாசம் செய்யும் வனவிலங்குகள்…. பொதுமக்களின் கோரிக்கை….!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஏராளமான விவசாயிகள் மக்காச்சோளம், வாழை, நெல், தென்னை ஆகியவற்றை பயிரிட்டுள்ளனர். இந்த பயிர்களை வனவிலங்குகள் நாசப்படுத்துகிறது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் காட்டு யானைகள் பலவேசம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் நுழைந்தது. பின்னர் காட்டி யானைகள் 10-க்கும் மேற்பட்ட தென்னை, பனை மரங்களை வேரோடு சாய்த்து பயிர்களை நாசப்படுத்தியது. மறுநாள் காலை தோட்டத்திற்கு சென்ற பலவேசம் காட்டு யானை அட்டகாசம் செய்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ரேஷன் கடையை சேதப்படுத்தி….. அட்டகாசம் செய்த யானைகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!!

ரேஷன் கடையை காட்டு யானைகள் உடைத்து அட்டகாசம் செய்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இவை உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்கிறது. இந்நிலையில் ஊசிமலை டாப் எஸ்டேட் பகுதியில் தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் நுழைந்த 3 காட்டு யானைகள் ரேஷன் கடையை உடைத்து அட்டகாசம் செய்தது. இதனையடுத்து அங்கிருந்த அரிசியை தின்றும், சிதறியடித்தும் நாசம் செய்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பேருந்தை வழிமறித்த யானைகள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. வைரலாகும் புகைப்படம்….!!

யானைகள் பேருந்தை வழிமறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள ஆசனூரில் அடர்ந்த வனப்பகுதி வழியாக திண்டுக்கல்-மைசூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இங்கு உணவு மற்றும் தண்ணீரை தேடி காட்டு யானைகள் வந்து விடுகிறது. நேற்று இரவு நேரத்தில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் 3 யானைகள் கரும்பு லோடு ஏற்றி வரும் லாரிகளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தது. அப்போது மைசூரு நோக்கி சென்ற தனியார் பேருந்தை இரண்டு காட்டு யானைகள் வழிமறித்தது. இதனையடுத்து பேருந்தின் மேல் பகுதியில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வீட்டை சேதப்படுத்திய யானைகள்….. தப்பி ஓடும் போது காயமடைந்த இருவர்….. அச்சத்தில் பொதுமக்கள்….!!!

யானைகள் வீட்டை உடைத்து சேதப்படுத்தியதால் 2 பேர் காயமடைந்த சம்பவம்  அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் இரை மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நேற்று முன்தினம் பள்ளப்படி அம்பலக்காடு பகுதிக்குள் இரண்டு காட்டு யானைகள் நுழைந்தது. இதனை எடுத்து சதாசிவம் என்பவரது வீட்டை யானைகள் உடைத்து சேதப்படுத்தியுள்ளது. அப்போது சதாசிவத்தின் குடும்பத்தினர் பின்புற […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகள்…. பொதுமக்கள் கோரிக்கை…!!!!

வேப்பனப்பள்ளி அருகே ஊருக்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்து வருகின்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனப்பள்ளி அருகே இருக்கும் கொங்கணபள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் வனப்பகுதி இருக்கின்ற நிலையில் 11-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் அங்கு முகாமிட்டு இருக்கின்றது. இந்த காட்டு யானைகள் அடிக்கடி கிராமங்களில் புகுந்து விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை நாசம் செய்து விடுகின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு இரண்டு காட்டு யானைகள் கிராமத்தில் புகுந்து நந்தகோபால் என்பவரின் விவசாய […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் புகுந்த விலங்குகள்…. ஆதிவாசி மக்களின் வீடுகள் சேதம்…. வனத்துறையினரின் தீவிர முயற்சி…!!

ஆதிவாசி மக்களின் வீடுகளை காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்திய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் கைமகொல்லி ஆதிவாசி காலனிக்குள் 2 காட்டு யானைகள் நுழைந்துவிட்டது. இந்த காட்டு யானைகள் கடம்பன், பொம்மன் உட்பட சில ஆதிவாசி மக்களின் வீடுகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எல்லை மீறும் அட்டகாசம்…. சேதமான வீடுகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

காட்டு யானைகள் தொழிலாளர்களின் வீடுகளை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் மற்றும் சேரம்பாடி அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானைகள் நுழைந்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. இந்நிலையில் காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி சேரம்பாடி அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விட்டது. இதனால் தொழிலாளர்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளனர். இதனையடுத்து காட்டு யானைகள் தமிழ் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எல்லை மீறும் அட்டகாசம்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்ததால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமானவன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் காட்டு யானைகள் தனது குட்டியுடன் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விவசாய பயிர்களை தின்று நாசப்படுத்தியுள்ளது. இதனை அடுத்து காட்டு யானைகள் கூலி தொழிலாளியான கிறிஸ்டோபர் என்பவரது வீட்டின் ஆஸ்பெட்டாஸ் சீட்டை உடைத்து நாசப்படுத்தியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பின்வாசல் வழியாக வீட்டை விட்டு வெளியேறி […]

Categories

Tech |