Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சரக்கு வாகனத்தை சேதப்படுத்திய யானை…. பாதுகாப்பான இடத்திற்கு ஓடிய டிரைவர்…. அச்சத்தில் பழங்குடியின மக்கள்…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பங்களாபாடிகை பழங்குடியின கிராமத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் சரக்கு வாகனம் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. நேற்று முன்தினம் மேட்டுப்பாளையத்தில் இருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் பழங்குடியின கிராமம் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் திடீரென காட்டு யானை வந்ததால் சரக்கு வாகன ஓட்டுநர் அபுதாகிர் உடனடியாக கீழே இறங்கி பாதுகாப்பான இடத்திற்கு ஓடினார். பின்னர் யானை வாகனத்தை தாக்கி சேதப்படுத்தி காய்கறிகளை தின்றது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு செல்வதற்குள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அரசு பேருந்தை துரத்தி தந்ததால் குத்திய “காட்டு யானை”…. அலறிய பயணிகள்…. பரபரப்பு சம்பவம்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. நேற்று முன்தினம் கேரளா அரசு பேருந்து மளுக்கப்பாறை பகுதியில் இருந்து சாலக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த காட்டு யானை பேருந்தை வழிமறித்து துரத்தியதால் ஓட்டுநர் வாகனத்தை பின்னோக்கி இயக்கியுள்ளார். ஆனாலும் துரத்தி வந்த காட்டு யானை கோபத்தில் பேருந்தின் முன் பகுதியில் தந்ததால் குத்தியது. இதனால் பயணிகள் அச்சத்தில் கூச்சலிட்டதும் யானை அங்கிருந்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கிராமத்திற்குள் நுழைந்த ஒற்றை யானை…. பீதியில் பொதுமக்கள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை…!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நேற்று காலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை அரேபாளையம் கிராமத்திற்குள் நுழைந்து தெருக்களில் உலா வந்தது. இதனை பார்த்த மக்கள் அச்சத்தில் வீடுகளுக்குள்ளையே முடங்கினர். சுமார் 1 மணி நேரம் அங்கும் இங்கும் சுற்றி வந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“களமிறங்கிய கும்கி யானைகள்”…. பெண்ணை மிதித்து கொன்ற யானையின் அட்டகாசம்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேவாலா வாழவையல் பகுதியில் பாப்பாத்தி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 19-ஆம் தேதி வீட்டில் இருந்த போது வனப்பகுதியில் இருந்து வந்த யானை தாக்கியதால் பாப்பாத்தி உயிரிழந்தார். அவரது அண்ணன் படுகாயத்துடன் உயிர் துப்பினர். அந்த காட்டு யானை தொடர்ந்து வீடுகளை உடைத்து உணவு பொருட்களை தின்று நாசம் செய்வதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தியதால் தமிழக முதன்மை தலைமை வன பாதுகாவலர் சீனிவாச ரெட்டி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

யானையால் 8 கி.மீ பின்னோக்கி நகர்த்தப்பட்ட பேருந்து…. வால்பாறை-சாலக்குடி சாலையில் போக்குவரத்திற்கு தடை…. கேரள வனத்துறையினர் அதிரடி…!!!

கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டம் சாலக்குடிக்கு வால்பாறையில் இருந்து வனப்பகுதி வழியாக சாலை செல்கிறது. கடந்த சில நாட்களாக இந்த சாலையில் உலா வரும் ஒற்றை காட்டு யானை வாகனங்களை துரத்துவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் சாலக்குடியில் இருந்து வால்பாறை நோக்கி வந்த கேரளா அரசு பேருந்தை யானை துரத்தியதால் ஓட்டுநர் சுமார் 8 கி.மீ தூரம் பின்னோக்கி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த சாலையில் ஏராளமான சுற்றுலா வாகனங்கள் வந்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பின்வாசல் வழியாக தப்பி ஓடிய குடும்பத்தினர்…. அட்டகாசம் செய்யும் காட்டு யானை….. அச்சத்தில் ஆதிவாசி மக்கள்….!!!

காட்டு யானை அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. நேற்று முன்தினம் காட்டு யானை செம்மக்கொல்லை  கிராமத்திற்குள் நுழைந்து வீடுகளை முற்றுகையிட்டதால் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்தனர். மேலும் காட்டு யானை மாறன் என்பவரது வீட்டை உடைத்து சேதப்படுத்தியது. அப்போது வீட்டில் இருந்தவர்கள் பின்பக்க வாசல் வழியாக தப்பி ஓடியதால் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். பின்னர் ஆதிவாசி மக்கள் இணைந்து காட்டு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கடைகளை சேதப்படுத்திய காட்டு யானை…. வனத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கடை உரிமையாளர்கள்….!!

காட்டு யானை கடைகளை உடைத்து சேதப்படுத்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் காட்டு யானை ஒன்று தேவர்சோலை பஜாருக்குள் புகுந்த காட்டு யானை சாலையோரம் இருந்த டீக்கடையை உடைத்து சேதப்படுத்தியது. இதனை அடுத்து அக்பர் என்பவருக்கு சொந்தமான மளிகை கடையை சேதப்படுத்திய காட்டு யானை உணவு பொருட்களை தின்றது. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஸ்கூட்டரை கீழே போட்டுவிட்டு ஓடிய நபர்…. ஆக்ரோஷமாக தாக்கிய காட்டு யானை…. அச்சத்தில் பொதுமக்கள்….!!

காட்டு யானை ஸ்கூட்டர் மற்றும் ஜீப்பை சேதப்படுத்திய சம்பவம் பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகிறது. இந்நிலையில் நேற்று காலை பாலம்வயல் பகுதிக்குள் நுழைந்த காட்டு யானையை பார்த்ததும் பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். அப்போது விஸ்வநாதன் என்ற கூலி தொழிலாளி ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஆபத்தை உணராத வாகன ஓட்டிகள்…. வனத்துறையினரை துரத்தி சென்ற காட்டு யானையால் பரபரப்பு….!!

காட்டு யானை வனத்துறையினரை துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குஞ்சப்பனை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள பலாப்பழங்களை சாப்பிடுவதற்காக ஏராளமான யானைகள் அப்பகுதியில் முகாமிட்டுள்ளது. இந்நிலையில் முள்ளூர் கிராமத்தில் குட்டியுடன் உலா வந்த காட்டு யானை சாலையில் நடந்து சென்றுள்ளது. அப்போது வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல் வாகனங்களை நிறுத்தி யானைகளுடன் செல்பி எடுத்து சென்றுள்ளனர். இந்நிலையில் மழவன் சேரம்பாடியில் சுற்றித்திரிந்த காட்டு யானையை விரட்டுவதற்காக வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கடையை சேதப்படுத்திய யானை…. மோட்டார் சைக்கிள்கள் சேதம்…. அச்சத்தில் பொதுமக்கள்….!!

காட்டு யானைகள் அட்டகாசம் செய்ததால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பேத்துப்பாறை, கோம்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் பேத்துப்பாறை கிராமத்திற்குள் ஒற்றை காட்டு யானை நுழைந்தது. இந்த யானை செல்வராஜ் என்பவரது கடையை சேதப்படுத்தியது. இதனால் தூங்கிக் கொண்டிருந்த செல்வராஜ் எழுந்து சத்தம் போட்டதால் யானை அங்கிருந்து சென்றது. மேலும் அப்பகுதியில் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள்களை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எல்லை மீறும் அட்டகாசம்…. பள்ளியின் சுற்று சுவர் உடைப்பு…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

காட்டு யானை பள்ளியின் சுற்றுச் சுவரை உடைத்து அட்டகாசம் செய்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை, ஸ்ரீ மதுரை போன்ற பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் ஸ்ரீ மதுரை ஊராட்சி நியூ லேண்ட் பகுதிக்குள் ஒற்றை காட்டு யானை நுழைந்துவிட்டது. இந்த காட்டு யானை அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் சுற்றுச்சுவரை உடைத்துவிட்டது. அதன் பிறகு காட்டுயானை சத்துணவு அறையை உடைத்து அங்கிருந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பசங்க வெளியதான் நிக்குறாங்க…. உலா வரும் காட்டு யானை…. அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்…!!

ஒற்றை காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் பகல் நேரத்தில் காட்டு யானை ஒன்று மூச்சிகண்டி கிராமத்திற்குள் நுழைந்து விட்டது. மேலும் இந்த காட்டு யானை குடியிருப்பு பகுதியை சுற்றி வந்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் அச்சத்தில் இருந்துள்ளனர். இதனை அடுத்து சிறிது நேரம் கழித்து காட்டு யானை […]

Categories

Tech |