Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அய்யோ கூட்டமா வருதே..! பீதியில் அலறிய பொதுமக்கள்… கொடைக்கானல் பகுதியில் பரபரப்பு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் காட்டெருமைகள் நகருக்குள் நுழைந்ததால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் நேற்று முன்தினம் வாரச்சந்தை நடைபெற்றதால் பொதுமக்கள் நகரின் முக்கிய பகுதிகளில் நடமாடினர். இந்நிலையில் அரசு போக்குவரத்து கழக பணிமனை மற்றும் கொடைக்கானல் 7 ரோடு சந்திப்பு ஆகிய பகுதிகளில் நண்பகல் 11 மணி அளவில் பத்துக்கும் மேற்பட்ட காட்டெருமைகள் கூட்டமாக வலம் வந்தனர். அதனைக் கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். இதனால் பீதியடைந்த வாகன ஓட்டிகள் வாகனங்களை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கிணற்றிலிருந்து வந்த சத்தம்… பல மணிநேரம் போராடிய தீயணைப்பு படை… பரிதாபமாக இறந்த உயிர்..!!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த காட்டெருமைகள் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு ராட்சத கிரேன் மூலம் மீட்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அயனாம்பட்டியில் வெள்ளையன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் தோட்டம் ஒன்று உள்ளது. அந்த தோட்டத்தில் உள்ள 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தண்ணீர் 10 அடிக்கு இருந்தது. இந்நிலையில் அந்தக் கிணற்றுக்குள் இருந்து நேற்று அதிகாலை 3 மணியளவில் காட்டு […]

Categories
உலக செய்திகள்

“காட்டெருமை பராமரிக்க ஆட்கள் தேவை”…. நூற்றுக்கணக்கில் விண்ணபங்கள்… அதிர்ச்சியில் பூங்கா நிர்வாகி..!!

பிரிட்டன் உயிரியல் பூங்காவுக்கு கொண்டுவரப்படும் காட்டெருமையை பராமரிக்க ஆட்கள் தேவை என்று அறிவிப்பை கண்டு ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர். ஐரோப்பிய நிலப்பரப்பில் வாழும் விலங்குகளில் மிகப் பெரியதாக கருதப்படுவது காட்டெருமை. பிரிட்டனில் ஒரு காலத்தில் இருந்த காட்டெருமை இனப்பெருக்கம் இப்போது முற்றிலும் அழிந்துவிட்டது. அவற்றை நெதர்லாந்து, ருமேனியா, போலந்து நாடுகளில் இருந்து கொண்டு வந்துபிரிட்டனில் வுட்லேண்ட் பகுதியில் வைத்து பராமரிக்க தன்னார்வ அமைப்பினர் முடிவு செய்துள்ளனர். காட்டெருமைகள் சுற்றுச்சூழல் பராமரிப்பு மிகவும் முக்கியமான விலங்கு. எனவே அவற்றால் காடுகள் […]

Categories

Tech |