Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

துரத்தி வந்து தாக்கிய விலங்கு…. அலறி சத்தம் போட்ட முதியவர்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

காட்டெருமை தாக்கியதால் முதியவர் படுகாயமடைந்தார். நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வனவிலங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் உள்ள வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நேற்று முன்தினம் கிளன்டேல் எஸ்டேட் பகுதியில் வசிக்கும் ராஜசேகர்(64) என்பவர் வீட்டில் இருந்து அதிகாலை நேரத்தில் வெளியே நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென வந்த காட்டெருமை ராஜசேகரை துரத்தி சென்று முட்டி தாக்கியது. இதனால் ராஜசேகர் அலறி சத்தம் போட்டுள்ளார். […]

Categories

Tech |