Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தேயிலை பறிக்க சென்ற பெண்…. கொடூரமாக தாக்கிய காட்டெருமை…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வனவிலங்கு தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி அருகே அம்மனட்டி கிராமத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் நரிக்குழி ஆடா பகுதியில் இருக்கும் விவசாய நிலத்தில் தேயிலை கொண்டிருந்தனர். அப்போது நடராஜன் ஜெயலட்சுமியை மருந்து தெளிக்கும் எந்திரத்தை எடுத்து வருமாறு கூறியுள்ளார். இவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் நடராஜன் சந்தேகமடைந்து ஜெயலட்சுமியை தேடிச் சென்றுள்ளார். அப்போது ஜெயலட்சுமி பலத்த காயங்களுடன் […]

Categories

Tech |