Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“காட்பாடி ரயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்”…. போலீசார் விசாரணை…!!!!!!

காட்பாடி ரயில்நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் உயிரிழந்து கிடந்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்டர் அருகே அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இதை அடுத்து தாராபடவேடு கிராம நிர்வாக அலுவலர் இது பற்றி காட்பாடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு வைத்தார்கள். மேலும் இதுப்பற்றி வழக்கு பதிவு செய்து இறந்தவர் […]

Categories
மாநில செய்திகள்

“பெண்களுக்கான இந்த திட்டத்தால் தினமும் பல கோடி நஷ்டம்”….. அமைச்சர் துரைமுருகன் பேச்சு…!!!!!!!

காட்பாடி மெட்டுகுலம் கிராமத்தில் மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் துரைமுருகன் பேசியபோது, பெண்களுக்கு இலவச பஸ் பயண திட்டத்தால்  தமிழக அரசிற்க்கு  நாள் ஒன்றுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகின்றது. இருந்த போதிலும் தமிழக அரசு அதனை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. நான் எம்எல்ஏவாக இத்தனை வருட காலம் இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் என்னிடம் இல்லை. அப்படித்தான் எல்லோரும் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

மக்களே…. வேலூர் டூ ஆந்திரா முக்கிய சாலையில்….ஒரு மாசம் போகாதீங்க….வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இருந்து சித்தூர், திருப்பதி போன்ற ஆந்திர மாநிலத்தின் முக்கிய நகரங்களுக்கு செல்வதற்கு நுழைவு வாயிலாக வேலூர் மாவட்டம் உள்ளது. இந்நிலையில் விழுப்புரம் – மங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காட்பாடி  வழியாக நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள் மற்றும் திருப்பதி செல்லும் பக்தர்கள் சென்று வருகின்றனர். இதையடுத்து 1989-ஆம் ஆண்டு காட்பாடி ரயில் நிலையத்தின் மேல் மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. மேலும் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் உள்ளது. இந்நிலையில் இந்த பாலத்தில் வருகிற ஜூன் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கிடைத்த ரகசிய தகவல்…. தப்பி ஓடிய கும்பல்…. சீட்டாடியவர்களை விரட்டி பிடித்த போலீஸ்…. ஒருவருக்கு வலைவீச்சு..!!

காட்பாடி அருகில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி பிரம்மபுரத்தில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக காவல் துறையினருக்கு தகவல் வந்துள்ளது. இத்தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரன் மற்றும் காவல்துறையினர் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது பிரம்மபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் நான்கு பேர் சீட்டு விளையாடிக் கொண்டு இருந்தார்கள். உடனே அவர்கள் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்தனர். அப்போது காவல்துறையினர் மூன்று பேரை […]

Categories
மாநில செய்திகள்

23 ரயில்கள் ரத்து…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பொன்னி ஆற்றின் பாலத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக 23 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ” பெங்களூரு – சென்னை சதாப்தி, சென்னை – கோவை சதாப்தி ரெயில் சேவையும் இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜோலாபேட்டை, சென்னை, வேலூர், பெங்களூரு, மைசூரு, மங்களூரு, கோவை, ரேணிகுண்டா, அரக்கோணம் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது”. ரெயில்கள் ரத்துசெய்யப்பட்டதால் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வீட்டில் ஏற்பட்ட தகராறு…. கிணற்றில் திணறிய தொழிலாளி…. பின் நடந்த சம்பவம்….!!

கிணற்றில் தவறி விழுந்து விடிய விடிய திணறிய தொழிலாளியை தீயணைப்புத்துறை வீரர்கள் மீட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி திருமணி பகுதியில் அமர்நாத் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகின்றார். இவருக்கும் அவரது மனைவிக்கும் இடையில் இரவில் குடும்ப தகராறு ஏற்பட்டு அமர்நாத் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது அவர் செல்லும் வழியில் இருந்த 70 அடி ஆழ கிணற்றில் எதிர்பாராமல் தவறி விழுந்து நீச்சல் தெரியாமல் காரணத்தினால் தன்னை காப்பாற்றும்படி சத்தம் போட்டுள்ளார். ஆனால் யாரும் அங்கு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பெறப்பட்ட புகார்…. ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்…. அதிகாரிகளின் தகவல்….!!

ஊராட்சி செயலாளர் மீது பெறப்பட்ட முறைகேடு புகார் எதிரொலியால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடிக்கு ஊராட்சி ஒன்றியத்தில் சேவூர் ஊராட்சி செயலாளராக பிரபு வேலை பார்த்து வந்துள்ளார். இவர் முறைகேட்டில் ஈடுபட்டதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளது. இதனையடுத்து பிரபு வேலை பார்க்கும் சேவூர் பஞ்சாயத்து மற்றும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ள செம்பராயநல்லூர் ஊராட்சியின்  கோப்புகளை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் பிரபுவை வட்டார வளர்ச்சி அலுவலரான நந்தகுமார் பணியிடை நீக்கம் செய்யகோரி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

காட்பாடியில் குறைந்த வாக்குவித்தியாசத்தில்…. துரைமுருகன் திரில் வெற்றி…!!

காட்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் காலையில் இருந்து பின்னடைவை சந்தித்து வந்த துரைமுருகன் 794 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு  தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ஆபீசுக்கு வந்த போன் கால்…! நேரில் சென்ற அதிகாரிகள்… அடுத்தடுத்து நடந்த அதிரடி …!!

வேலூரில் அடுத்தடுத்து நடக்கவிருந்த இரண்டு குழந்தை திருமணங்களை குழந்தை நல அலுவலர்கள் தடுத்து நிறுத்தினர். வேலூர் மாவட்டத்தில் காட்பாடி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் 25 வயது இளைஞர் ஒருவருக்கும் இன்று திருமணம் நடைபெற இருந்தது. மற்றும் அதே மாவட்டத்தில் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த மற்றொரு சிறுமிக்கும் ஆந்திராவை சேர்ந்த 26 வயது இளைஞருக்கும் நாளை திருமணம் நாளை நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் மாவட்ட குழந்தை நல உதவி எண்ணிற்கு வந்த புகாரின் அடிப்படையில் குழந்தை […]

Categories

Tech |