இயக்குனர் மோகன் ராஜாவின் ட்விட்டர் பதிவிற்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக் கூறி வருகின்றார்கள். தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனரான மோகன் ராஜா தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் காட்பாதர் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. தொடர் தோல்விகளை சந்தித்த சிரஞ்சீவிக்கு காட்பாதர் திரைப்படம் வெற்றியைத் தந்துள்ளது. இதுபோல இவரின் தம்பியான பிரபல முன்னணி நடிகரான ஜெயம் ரவி அருள்மொழிவர்மனாக நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் அண்மையில் வெளியானது. […]
Tag: காட்பாதர்
சிரஞ்சீவி நடிப்பில் வெளியாகியுள்ள காட்பாதர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மலையாளத்தில் சென்ற 2 வருடத்திற்கு முன்பாக பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் லூசிபர். தற்போது இத்திரைப்படத்தை தெலுங்கில் காட்பாதர் என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகின்றது. இப்படத்தை மோகன் ராஜா இயக்குகின்றார். இத்திரைப்படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்க முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடித்திருக்கின்றார். சூப்பர் குட் ஃபிலிம்ஸ் மற்றும் என்.வி.ஆர் பிலிம்ஸ் […]
சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் காட்பாதர் படத்தில் பிரிட்னி ஸ்பியர்ஸ் ஒரு பாடல் பாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘லூசிபர்’ படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படம் தெலுங்கில் ‘காட்பாதர்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. மோகன் ராஜா இயக்கும் இந்த படத்தில் சிரஞ்சீவி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். மேலும் சல்மான் கான் இந்த படத்தில் ஒரு முக்கிய […]
லூசிபர் தெலுங்கு ரீமேக் படத்தின் டைட்டிலை படக்குழு அறிவித்துள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிரஞ்சீவி நடிப்பில் கொரட்லா சிவா இயக்கத்தில் ஆச்சார்யா திரைப்படம் உருவாகி வருகிறது. இதைத் தொடர்ந்து சிரஞ்சீவியின் 153-வது படத்தை இயக்குனர் மோகன் ராஜா இயக்குகிறார். இந்த படம் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும் . Presenting the Supreme Reveal of Megastar @KChiruTweets in a […]