Categories
மாநில செய்திகள்

அதிமுக பத்திரத்தை கொள்ளையடித்தாரா ஓபிஎஸ்?….. பரபரப்பு புகார்…..!!!!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11ம் தேதி இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. வன்முறையின்போது அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது. இந்நிலையில், இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் தனது புகாரில், கட்சி தலைமை அலுவலகத்தின் பீரோவை உடைத்து தலைமை அலுவலக இடத்தின் அசல் பத்திரம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததாக கூறி உள்ளார். கோவை, திருச்சி, புதுவை அதிமுக அலுவலக […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நடுக்கடலில் மூழ்கிய விசைப்படகு….. மாயமான மீனவர்…. மீட்பு பணி தீவிரம்….!!!!

ராமேஸ்வரம் மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற விசைப்படகு ஒன்று நடுக்கடலில் மூழ்கியது. இதில் ஒரு மீனவர் மாயமான நிலையில் மீதமிருந்த நான்கு பேர் நீந்தி கரைக்கு வந்துள்ளனர். ராமேஸ்வரம் மண்டபம் தெற்கு துறைமுக பகுதியில் இருந்து அப்துல் காதர் என்பவர் தனக்கு சொந்தமான விசைப்படகு மூலமாக சுப்பு, அருள், கண்ணன், ஷாருக்கான் இரவி ஆகிய ஐந்து மீனவர்களுடன் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார். நடுக்கடல் பகுதியில் உள்ள பள்ளிவாசல் தீவு பகுதிக்கு சென்றபோது சூறாவளி காற்று அடித்ததால் […]

Categories
தேசிய செய்திகள்

“எங்க வீட்டு கிணத்துல இருந்த தண்ணிய காணோம்”….. உரிமையாளர் அளித்த பரபரப்பு புகார்….!!!!

கேரளா மாநிலத்தில் கிணற்றிலிருந்து தண்ணீரை காணவில்லை என்று வீட்டில் உரிமையாளர் புகார் அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூரை அடுத்த வங்கினிச்சேரி என்ற பகுதியை சேர்ந்த சதீசன் தனது வீட்டில் குடிநீர் தேவைக்காக கிணறு அமைத்துள்ளார். இந்த கிணற்றின் தண்ணீரை வீட்டின் தேவைகளுக்கு பயன்படுத்தி வந்துள்ளனர். கிணற்றில் உள்ள ஊற்றுகள் மூலமும், மழை நீர் மூலமும் கிணற்றில் எப்போதும் தண்ணீர் இருந்து கொண்டிருக்கும். ஒவ்வொரு நாளும் கிணற்றில் எவ்வளவு தண்ணீர் உள்ளது என்பதை […]

Categories
மாநில செய்திகள்

வடிவேலு சொல்ற மாதிரி….. “எங்க ஊர்ல 13 ஊரணிகள் காணோம்”…. பரமக்குடியில் பரபரப்பு….!!!!

பரமக்குடியில் 13 ஊரணிகளை காணவில்லை என்று மதிமுகவை  சேர்ந்த வார்டு கவுன்சிலர் கேள்வி எழுப்பியுள்ளார். ராமநாதபுரம் பரமக்குடி நகராட்சியில் மொத்தம் உள்ள 36 வார்டுகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக 21 இடங்களிலும், அதிமுக 10 இடங்களிலும், பாஜக இரண்டு இடங்களிலும், மற்றவை மூன்று இடங்களிலும் வெற்றி பெற்றது. நகர்மன்றத் தலைவராக சேது கருணாநிதி பொறுப்பேற்றுக்கொண்டார். துணைத்தலைவராக குணா பதவி ஏற்று கொண்டார். இந்நிலையில் பரமக்குடி நகராட்சி நகர்மன்ற கூட்டம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வாலிபர் காணவில்லை…கடற்கரையில் அனாதையாக நின்ற பைக்… கடலில் விழுந்தாரா? வேறு எங்கேயாவது சென்றாரா? என்று தேடி வரும் போலீஸ்…!!!

சொத்தவிளை கடற்கரைக்கு சென்ற வாலிபர் காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகில் கீழமறவன்குடியிருப்பு சிவன் கோவில் தெருவில் வசித்து வருபவர் செல்வகுமார். இவருடைய மகன் கிருஷ்ணகுமார்(24). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் பறக்கையில் இருக்கின்ற ஒரு பர்னிச்சர் கடையில் வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் கடந்த 2ஆம் தேதி வழக்கம்போல் கிருஷ்ணகுமார் பைக்கில் வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் மாலை வரை வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் […]

Categories
அரசியல்

எங்க வேட்பாளரை காணோம்…. இவர் தான் காரணம்…. அதிமுகவினர் பரபரப்பு புகார்…!!!

தமிழகம் முழுவதும் நாளை சென்னை, வேலூர், கோவை, மதுரை உள்ளிட்ட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.  அந்தவகையில்  வேலூர் மாவட்டம், வேலூர் மாநகராட்சியில் இருக்கும் 60 வார்டுகளில் 58 பேர் அதிமுக சார்பாக போட்டியிடுகின்றனர். இந்நிலையில் அங்குள்ள 11 வது வார்டில் அதிமுக சார்பாக போட்டியிடும் சுகேந்திரன் என்பவரை கடந்த சில நாட்களாகவே அக்கட்சியினர் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளதால் அவரை காணவில்லை என்று அதிமுகவினர் சந்தேகம் […]

Categories
தேசிய செய்திகள்

அமித்ஷாவை காணவில்லை… அடுத்த பரபரப்பு புகார்…!!

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை காணவில்லை என காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணி புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, படுக்கை வசதி, தடுப்பூசி தட்டுப்பாடு போன்ற காரணத்தினால் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஸ்கூட்டரை மீட்க சென்ற பெண்…. வெள்ளத்தில் மூழ்கி மாயம்…. தீவிரப்படுத்தப்பட்டது தேடுதல் பணி….!!

ஸ்கூட்டரை மீட்கச் சென்ற இளம்பெண் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள வடக்கு பாரதிபுரம் பகுதியில் சசிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு மீன் வியாபாரி. இவருக்கு ஹசீனா பேகம் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஹசீனா பேகம் தனது ஸ்கூட்டரை வீட்டு அருகில் உள்ள ஓடைக்கு அருகாமையில் நிறுத்தியுள்ளார். இதையடுத்து அப்பகுதியில் நேற்று கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் நேற்று காலை ஹசீனா பேகத்தின் ஸ்கூட்டர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

என்னோட மகளை காணோம் சார்…! போலீசிடம் அழுத தாய்…. விசாரணையில் சிக்கிய ராகுல் …!!

தஞ்சாவூர் அருகே 16 வயது சிறுமியை அழைத்துச் சென்ற இளைஞரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே கூத்தூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் குமார்- கிருஷ்ணவேணி தம்பதியினர்.இவர்களுக்கு பதினோராம் வகுப்பு படிக்கும் 16 வயதுடைய மகள் இருக்கிறார்.கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி தன் மகளை காணவில்லை என்று கிருஷ்ணவேணி திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் வழக்கு பதிவு செய்து போலீசார் மாணவியை தேடி வந்தனர். விசாரணையில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குடும்ப தகராறு… மாயமான கணவர்…. 22 பக்க கடிதத்தில் கிடைத்த தகவல்…!!

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான காவலரால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது நாகர்கோவில் அருமனை பகுதியை சேர்ந்தவர் ஜினி குமார் இவருடைய மனைவியின் பெயர் ஜாக்குலின் ஷீபா இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். ஜினிக்குமார் சென்னையில் காவலராக வேலை செய்கிறார். இவர் ஊருக்கு வந்திருந்த சாமயம் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்ட நிலையில்  ஜினிகுமார் திடீரென காணாமல் போய்விட்டார். இதனையடுத்து ஜினி குமார் காணாமல் போனதை பற்றி அவரது […]

Categories
உலக செய்திகள்

காணாமல் போன பெண்… எல்லாருக்கும் நன்றி…. வெளியான தகவல்….!!

கனடாவில்  காணாமல் போன இளம்பெண் கண்டுபிடிக்கபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   கனடாவில் வசித்து வந்த இந்தியாவைச் சேர்ந்த 23 வயதான இளம்பெண்  மன்பிரீத் கவூர்.  கடந்த 13ம் தேதியிலிருந்து  இவரை காணவில்லை. இந்நிலையில் விக்டோரியா பார்க் ஏவி என்ற பகுதியில் கடந்த 13ம் தேதி மாலையில் அவர் காணப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து அவர் காணாமல் போன அன்று உடுத்தி இருந்த ஆடை மற்றும் அவரது உயரம் போன்ற விவரங்கள் வெளியிடப்பட்டடிருந்தன. மேலும் இவரை கண்டுபிடிக்க காவல்துறையினர் பொதுமக்களின் […]

Categories
மாநில செய்திகள்

எங்கள் தொகுதி ” எம்எல்ஏ, எம்பியை காணவில்லை” கண்டுபிடிப்பவர்களுக்கு சன்மானம்… போஸ்டரால் பரபரப்பு..!!

ஆர்கே நகர் தொகுதியில் எம்பி, எம்எல்ஏ வை காணவில்லை என போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை ஆர்கே நகர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வெற்றி பெற்றார். அவரது மறைவுக்குப் பின்னர் ஆர்கே நகர் பகுதியில் நடந்த தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். இந்நிலையில் ஆர் கே நகர் தொகுதிக்கு உட்பட்ட கொருக்குப்பேட்டை, மீனாம்பாள் நகர், ஜே ஜே நகர், கத்திவாக்கம் பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் ஒரு முக்கிய […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மகளைக் காணவில்லை என்று பரிதவித்த தாய்… அலட்சியம் காட்டும் போலீஸ்… முற்றுகையிட்ட உறவினர்கள்..!!

மகளைக் காணவில்லை என்று புகார் அளிக்க வந்த தாயை போலீசார் மிரட்டியுள்ளனர். ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் 16 வயது மகளை காணவில்லை என்று வனிதா என்பவர் கடந்த வாரம் புகார் அளித்திருந்தார். புகாரை பெற்றுக் கொண்டு முதலில் தகவல் அறிக்கையை பதிவு செய்திருக்கிறார்கள். பின்னர் புகாரின் மேல் நடவடிக்கை எடுப்போம் என்று கூறி அவரை அனுப்பியுள்ளனர். மேலும் வனிதா புகாரின் மேல் ஏதேனும் நடவடிக்கை உண்டா? என்று கேட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு தினமும் அலைந்து கொண்டிருந்தார். போலீசாரிடம் […]

Categories

Tech |