Categories
உலக செய்திகள்

‘மக்களின் உதவி தேவை’…. காணாமல் போன பெண்…. ட்விட்டரில் பதிவிட்ட போலீசார்….!!

காணாமல் போன பெண்ணை கண்டுப்பிடிப்பதற்காக போலீசார் ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளனர். லண்டனில் உள்ள  பார்னெட்  பகுதியை சேர்ந்த 41 வயதான கிறிஸ்டினா அலெக்ஸெண்ட்ரூ என்பவர் அவரின் வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளார். இது குறித்து அப்பகுதி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் போலீசார் தங்களின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளனர். அதில் “41 வயதான கிறிஸ்டினா அலெக்ஸெண்ட்ரூ அவரின் வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளார். அவரை கண்டுப்பிடிக்க பொது மக்களின் உதவி எங்களுக்கு தேவைப்படுகிறது. […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

எங்க அம்மாவ காணோம் சார்..! நாகையில் பரபரப்பு புகார்… போலீஸ் தீவிர விசாரணை..!!

நாகப்பட்டினம் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட பெண் காணாமல் போன சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திட்டச்சேரியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி இருந்தார். இவர்களுக்கு தனலட்சுமி என்ற மகள் உள்ளார். விஜயலட்சுமிக்கு பத்து வருடங்களாக மனநிலை பாதிப்பு இருந்துள்ளது. இதற்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இரண்டு நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் திடீரென அவரை காணவில்லை. இதுகுறித்து அந்த விஜயலட்சுமி மகள் […]

Categories
உலக செய்திகள்

5 மாதங்களுக்கு முன்…. மாயமான இளம்பெண்…. அதிர்ச்சி தகவல்…!!

இளம்பெண் ஒருவர் மாயமாகி 5 மாதங்கள் கடந்தும் அவரை பற்றிய விபரம் தெரியாமல் உள்ளது.  கனடாவில் ஐந்து மாதங்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார். ஆனால் தற்போது அவரின் நிலைமை என்னவென்று தெரியாமல் உள்ளது. தற்போது இந்த பெண் குறித்த தொடர்புடைய தகவலை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். அதாவது hailey bebedict என்ற 28 வயது இளம்பெண் கடந்த ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி காணாமல்போயுள்ளார். இந்த பெண்  Dundas buthurstenr என்ற பகுதியில் கடைசியாக காணப்பட்டுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

30 வருடங்கள் கழித்து…. மீட்கப்பட்ட தாய்…. நெகிழ்ச்சியில் குடும்பத்தினர்….!!

பெண் ஒருவர் காணாமல் போன நிலையில் 30 வருடங்கள் கழித்து மீட்கப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கார் விபத்து ஒன்றில் சுயநினைவை இழந்ததால் காணாமல் போயுள்ளார். இந்நிலையில் தற்போது அவரின் பிள்ளைகள் காவல் துறையினரின் உதவியுடன் அவரை கண்டுபிடித்துள்ளனர். 1991 ஆம் வருடத்தில் பிரிட்டனின் தென்மேற்கு நகரத்திலிருந்து சைப்ரஸ் நாட்டிற்கு குடி பெயர்ந்துள்ள லீட்ரேஸி மைலி என்ற பெண் அப்போதி காணாமல் போயுள்ளார். இருப்பினும் […]

Categories

Tech |