Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா….!! திருப்பதி பெருமாளுக்கு 2 கிலோவில் தங்க கந்தாபாரணம்…. வழங்கியது யார் தெரியுமா?…. நீங்களே பாருங்க….!!!!!

திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி சுப்பாரெட்டி, அவரின் மனைவி சொர்ணலதா ரெட்டி இருவரும் திருப்பதி வெங்கடாசலர் கோவிலுக்கு 2 கிலோ 12 கிராம் 500 மில்லி கிராம் எடையில் தங்க கந்தாபாரணத்தை காணிக்கையாக அளித்துள்ளனர். திருமலையில் உள்ள தர்மகிரி வேத விஞ்ஞான பீடத்தில் சீனிவாச விஸ்வசாந்தி மகா யாகம் வெற்றிகரமாக முடிந்ததை முன்னிட்டு அவர்கள் இந்த தங்க கந்தாபரணத்தை காணிக்கையாக அளித்துள்ளதாக கூறியுள்ளனர் […]

Categories
தேசிய செய்திகள்

உலகப் புகழ்பெற்ற திருப்பதி…. ஒரு நாள் காணிக்கை எவ்வளவு தெரியுமா?…. கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்….!!!!

திருப்பதியில் பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. உலக அளவில் பிரசித்தி பெற்ற கோவிலாக  திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் வருகின்ற செவ்வாய் கிழமை  முதல் அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி வரை கோலாகரமாக பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. இதற்காக வண்ண வண்ண மின் விளக்குகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளதால் கோவில் ஜொலிக்கிறது. மேலும் இந்த பிரமோற்சவ விழாவில் பல்வேறு மாநிலங்களில் […]

Categories
ஆன்மிகம்

“அன்னதானம்” என்ற பெயரில் அவர்களுக்கு காணிக்கை வழங்க வேண்டாம்….. திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை….!!!

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வருகிற 27-ஆம் தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில்  வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளதால் பக்தர்களுக்கு இலவசமாக அன்னப்பிரசாதம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் அன்னதானம் என்ற பெயரில் தனி நபருக்கோ, அமைப்புக்கோ பக்தர்கள் காணிக்கை வழங்க வேண்டாம். இதனையடுத்து கோவில் பிரம்மோற்சவ விழா நாட்களில் பக்தர்களுக்கு தேவஸ்தானம் இலவசமாக அன்னதானம் வழங்கும். இந்நிலையில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு செகந்திராபாத் அனந்தகோவிந்த தாச அறக்கட்டளை அன்னதானம் […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை ஐயப்பனுக்காக….. தங்க மாலையை காணிக்கையாக அளித்த பக்தர்….. எவ்வளவு சவரன் தங்கம் தெரியுமா?….!!!!

சபரிமலை ஐயப்பனுக்கு 107.75 பவுன் எடையுள்ள தங்க மாலையை பக்தர் ஒருவர் காணிக்கையாக அளித்துள்ளார். லேயர் டிசைன் நெக்லஸை திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் கோயில் நிர்வாகத்திடம் வழங்கினார். வெளிநாட்டில் உள்ள தொழில் செய்துவரும் குடும்பத்தைச் சேர்ந்த பக்தரான இவர், தொழிலாளர் செய்கூலிக் கட்டணம் உட்பட ரூ.44 லட்சத்து 98,600 மதிப்புள்ள தங்க நகையை சமர்பித்தார். தனது வேண்டுதல் நிறைவேறி நல்ல லாபம் கிடைத்ததால், சபரிமலை ஐயப்பனுக்கு இந்த காணிக்கையை அளித்திருப்பதாக பக்தர் கூறியுள்ளார். ஐயப்பன் சிலைக்கு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இவ்வளவு காணிக்கையா?…. பிரசித்தி பெற்ற முருகன் கோவில்…. ஆய்வு செய்த அதிகாரிகள்….!!!!

பிரசித்தி பெற்ற  கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றுள்ளது. திருவள்ளுவர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினம்தோறும் தமிழ்நாடு  மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். இந்நிலையில் வரும் பக்தர்கள் முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு பணம், நகை போன்றவற்றை காணிக்கையாக உண்டியலில் செலுத்தி விட்டு செல்கின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு மாத இறுதியிலும் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். அதேபோல் இந்த மாதம் உண்டியல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கேரளாவின் பிரசித்தி பெற்ற கோவில்…. வாள்,சிலம்பு காணிக்கையாக வழங்கிய அஜித் பட நடிகர்…!!!!!!

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற கொடுங்கலூர் அம்மன் கோவிலுக்கு நடிகர் சுரேஷ் கோபி வாள் மற்றும் சிலம்பு காணிக்கையாக வழங்கி உள்ளார். கேரளாவில் உள்ள கொடுங்கலூரில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நடிகரும், பாரதிய ஜனதா மேல் சபை எம்.பி.யுமான சுரேஷ் கோபி அடிக்கடி சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். தற்போது இக்கோவிலுக்கு சென்ற நடிகர் சுரேஷ் கோபி அம்மனுக்கு வாளும், சிலம்பும் காணிக்கையாக வழங்கியுள்ளார். கொடுங்கலூர் கோவிலில் தரிசனம் […]

Categories
மாநில செய்திகள்

திருக்கோயில்களில் வழிகாட்டு நெறிமுறைகள்…. இந்துசமய அறநிலையத்துறை….!!!!

திருக்கோயில்களில் பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்படும் விலை உயர்ந்த நகைகளை பெறும்போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை இந்துசமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி விலையுயர்ந்த இனங்களை கோவில் அலுவலகத்தில் பெற்றுக் கொண்டு அதற்கான காணிக்கை ரசீதுகளை பக்தர்களுக்கு வழங்கும் நடைமுறையை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

OMG: திருத்தணியில் முருகன் கோவிலில்…. 31 நாளில் இவ்வளவு காணிக்கையா…??

திருத்தணி முருகன் கோவிலில் 31 நாட்களில்1,12,36,265 ரூபாய் பக்தர்கள் இதுவரை உண்டியல் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படையான  திருத்தணி சுப்பிரமணி சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலுக்கு ஆந்திர மாநிலம், கர்நாடக மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினந்தோறும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றார்கள். இந்நிலையில் இந்த மாதம் பொங்கல் திருவிழா கொரோனா தொற்று காரணமாக  தமிழக அரசு கட்டுப்பாடுகள் விதித்து திருக்கோயில்கள் மூடப்பட்டிருந்தது. இதனால் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இவ்வளவு காணிக்கையா?…. ஆய்வு செய்த அதிகாரிகள்…. பிரசித்தி பெற்ற கோவில்….!!

மாரியம்மன் கோவில் உண்டியலில் இருந்த பணத்தை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். அதேபோல் நேற்று உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது. இந்நிலையில்  காணிக்கையாக 60 லட்சத்து 74 ஆயிரத்து 429 ரூபாய் பணம், 302  கிராம் தங்கம், 950 கிராம் வெள்ளி, ஆகியவை உண்டியலில் இருந்துள்ளது. இதில் இந்து சமய அறநிலைத்துறை உதவி […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா….!! “திருவண்ணாமலை கோயில்….!! உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா…??”

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக உண்டியலில் செலுத்தும் பணம் மற்றும் தங்கம் உள்ளிட்ட ஆபரணங்கள் மாதம் ஒருமுறை உண்டியலில் இருந்து எடுக்கப்பட்டு எண்ணப்படுகிறது. இதன்படி பிப்ரவரி மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோவில் இணை ஆணையர் அசோக்குமார் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இதில் கோவில் ஊழியர்களும், தன்னார்வலர்களும், பக்தர்களும் கலந்து கொண்டனர். நேற்று காலை தொடங்கிய இந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஐயப்பனுக்கு காணிக்கை செலுத்தணுமா…? இந்த நம்பருக்கு…. கூகுள்-பே பண்ணுங்க…!!!!

சபரிமலையில் மண்டல பூஜைக்காக கடந்த 15ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. 40 நாட்கள் தொடர்ச்சியாக மண்டல கால பூஜைகள் நடைபெறுகிறது. பக்தர்கள் மாலை அணிந்து,  விரதமிருந்து சபரி மலைக்கு செல்வார்கள். அங்கு தினமும் 40 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் இனி இ-சேவை மூலமாக காணிக்கை செலுத்தலாம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. தேவசம்போர்டு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“மகுடேஸ்வரர் கோவில்” காணிக்கை எண்ணும் பணி…. மொத்தம் இவ்வளவு ரூபாய்…?

மகுடேஸ்வரர் கோவில் உண்டியல்களில் பக்தர்கள் 13 லட்சம் ரூபாய் காணிக்கை செலுத்தி இருந்தனர். ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள பிரசித்தி பெற்ற மகுடேஸ்வரர் வீரநாராயணப் பெருமாள் கோவிலில் மொத்தம் 20 உண்டியல்கள் இருக்கிறது. இந்நிலையில் காணிக்கை எண்ணுவதற்காக இந்து அறநிலையத்துறை உதவி ஆணையாளர் ரமேஷ் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டது. அப்போது உண்டியல்களில் மொத்தம் 13 லட்சத்து 21 ஆயிரத்து 10 ரூபாய், 65 கிராம் தங்கம் மற்றும் 340 கிராம் வெள்ளி பொருட்கள் போன்றவை காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு இனி…. வெளியான செம சூப்பர் நியூஸ்….!!!!

சபரிமலையில் மண்டல பூஜைக்காக கடந்த 15ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. 40 நாட்கள் தொடர்ச்சியாக மண்டல கால பூஜைகள் நடைபெறுகிறது. பக்தர்கள் மாலை அணிந்து,  விரதமிருந்து சபரி மலைக்கு செல்வார்கள். அங்கு தினமும் 40 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் இனி இ-சேவை மூலமாக காணிக்கை செலுத்தலாம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. தேவசம்போர்டு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“பண்ணாரி மாரியம்மன் கோவில்” மொத்தம் 18 உண்டியல்களில்…. காணிக்கை எண்ணும் பணி….!!

பண்ணாரி மாரியம்மன் கோவில் உண்டியலில் பக்தர்கள் மொத்தம் 1 கோடியே 5 1/4 லட்சம் ரூபாய் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த 18 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு கோவில் துணை ஆணையர் கூடுதல் பொறுப்பு சபர்மதி மற்றும் இந்து அறநிலைய உதவி ஆணையர் அன்னக்கொடி முன்னிலையில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. அப்போது உண்டியல்களில் பக்தர்கள் மொத்தம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலினுக்கு காணிக்கை…. 1இல்ல… 2இல்ல…. 17லும் ஜெயிக்கணும்… வைகோ மகன் மாஸ் ஸ்பீச்…!!

கோவில்பட்டி அடுத்த குருவிக்குளம் ஒன்றியத்தில் உள்ள 17 கவுன்சிலர் பதவிகளையும் கைப்பற்றி, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு காணிக்கையாக்கும் விதத்தில் பணியாற்ற வேண்டும் என மதிமுகவினருக்கு வைகோவின் மகன் துரை வைகோ அறிவுறுத்தியுள்ளார். இளையரசனேந்தலில் மதிமுக சார்பில் குருவிகுளம் ‌ஒன்றிய அளவிலான செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரைவைகோ பங்கேற்று பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் இப்பகுதியில் உள்ள 17 கவுன்சிலர் பதவிகளிலும் திமுக கூட்டணி வெற்றி […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்ல இவ்ளோ கிடச்சிருக்கு…. அறநிலை துறை அதிகாரி மேற்பார்வை…. காஞ்சிபுரம் மாவட்டம்….!!

காஞ்சிபுரத்தில் இருக்கும் கோவில் உண்டியலில் போடப்பட்டிருக்கும் காணிக்கையை அறநிலை துறையினர் தலைமையில் எண்ணபட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கச்சபேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இதனை சுற்றியுள்ள மக்கள் அனைவரும் இக்கோவிலில் அமைந்திருக்கும் மூலவரான சிவபெருமானை தினமும் தரிசனம் செய்வது வழக்கம். அப்போது பொதுமக்கள் மூலவரை தரிசனம் செய்துவிட்டு அக்கோவிலில் இருக்கும் 4 உண்டியல்களில் ஏதேனும் ஒன்றில் தங்களால் முடிந்த காணிக்கையை போடுவார்கள். இந்நிலையில் அக்கோவிலில் இருக்கும் 4 உண்டியல்களையும் அறநிலைத்துறையின் உதவி ஆணையரான ஜெயா தலைமையிலான […]

Categories
தேசிய செய்திகள்

“23 பவுன் நெக்லஸ்”… சபரிமலை ஐயப்ப சுவாமிக்கு… பெங்களூரு பக்தர் காணிக்கை..!!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 23 பவுன் தங்க நெக்லஸ் பெங்களூரை சேர்ந்த பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கியுள்ளார். சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜை நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இங்கு வரும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்ற காணிக்கை செலுத்துவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த பப்பு என்ற தொழிலதிபர் நேற்று […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

20 ஆண்… 6 பெண்… வித்தியாசமான முறையில் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்திய கிராமம்..!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவு தினத்தையொட்டி 26 பேர் அஞ்சலி செலுத்தும் விதமாக தங்களது முடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை அனுப்பானடியில் 20 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் என 26 பேர் எம்ஜிஆர், ஜெயலலிதா திருக்கோவிலில் அஞ்சலி செலுத்தும் விதமாக தங்களது முடியை காணிக்கையாக செலுத்தி மொட்டை அடித்துள்ளனர். மதுரை அனுப்பானடியில் மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு கோவில் அமைத்து அதில் வழிபாடு […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

திருப்பதி ஏழுமலையான் கோவில்… தங்க சடாரி காணிக்கை… மதிப்பு எவ்வளவு தெரியுமா?…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 35 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்க சடாரியை தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் காணிக்கையாக வழங்கியுள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோவிலின் தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக கிருஷ்ணமூர்த்தி வைத்தியநாதன் என்பவர் இருக்கிறார். அவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.35,89,000 மதிப்பெண் தங்கத்தால் செய்யப்பட்ட சடாரியை காணிக்கையாக நேற்று தேவஸ்தான அதிகாரியிடம் அளித்துள்ளார்.அவருக்கு கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து கொடுத்தனர்.  

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி கோவிலில்…. ”ரூ.4 கோடியே 33 லட்சம் சில்லறை” தேங்கிய நாணயங்கள் ….!!

திருப்பதி கோவிலில் 4 கோடியே 33 லட்சம் ரூபாய் சில்லரையாக வங்கியில் டெபாசிட் செய்யாமல் இருப்பதாக தேவஸ்தான அலுவலர் தெரிவித்துள்ளார் திருமலையில் தேவஸ்தானம் பரகமணி சேவ குழு திட்ட அதிகாரிகள் மற்றும் அரசு வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மை செயல் அலுவலர் பேசியபோது, “ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் பிரதான உண்டியலில் சில்லறை நாணயங்களையும் ரூபாய் நோட்டுகளையும் காணிக்கையாக போட்டு வருகின்றனர். அதில் […]

Categories

Tech |