Categories
ஆன்மிகம்

திருமணம் ஆகலையா?…. உங்களுக்கான நாள் தான் காணும் பொங்கல்…. கட்டாயம் படிங்க…!!!

தமிழர்களின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான பொங்கல் திருநாள் கொண்டாட்டங்களில் நான்காவது மற்றும் கடைசி நாள் தான் காணும் பொங்கல். இந்தத் திருநாளானது திருமணமாகாத கன்னி பெண்களுக்கும், ஆண்களுக்குமான ஒரு நாளாகும். எனவே இது கன்னிப் பொங்கல்,காணும் பண்டிகை என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த நாளின் மாலை நேரத்தின் போது திருமணமாகாத பெண்கள் அனைவரும் ஒரு வெள்ளைத் துணியால் மூடப்பட்ட தாம்பூலங்களை கையில் எடுத்துக் கொண்டு ஓர் இடத்தில் கூடுவார்கள். அந்த தாம்பூலத்தில் கரும்புத் துண்டு, கற்கண்டு, பூ, பச்சரிசி, […]

Categories
மாநில செய்திகள்

தமிழரின் தனிப்பெரும் விழா ‘பொங்கல் பண்டிகை’…. சிறப்புகள் காண்போம் வாங்க….!!!

தமிழகத்தில் ஆண்டுதோறும் தை முதல் நாள் நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகை வெவ்வேறு பெயர்களில் உலகெங்கும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்ட போதிலும் தமிழக மக்கள் இதை நான்கு நாட்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழர்கள் சிறப்பாகக் கொண்டாடப்படும் இந்த தனிப்பெரும் பண்டிகையை தமிழர் திருநாள், தை திருநாள், அறுவடை திருநாள் என்ற பெயரிலும் கொண்டாடுகிறார்கள். தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பற்றியும், அதைக் கொண்டாடும் முறைகள் பற்றியும் இங்கே விரிவாகப் […]

Categories
மாநில செய்திகள்

ஒருநாள் பொதுமக்களுக்கு தடை… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் காணும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 16 ஆம் தேதி மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வர தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. அதனால் மக்கள் அனைவருக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 2021 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து ஜனவரி 16 ஆம் தேதி காணும் பொங்கலை முன்னிட்டு மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் […]

Categories

Tech |