Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசியை உரிய காலத்திற்குள் செலுத்த வேண்டும்….. மத்திய அரசு அறிவுறுத்தல்….!!!!!!!!!

மாநிலங்களிடம் கையிருப்பில் உள்ள கொரோனா தடுப்பூசிகளை காலாவதியாகாமல் உரிய காலத்திற்குள் செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது. தகுதி வாய்ந்த அனைவருக்கும் அரசு தடுப்பூசி மையங்களில் இலவச முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தும் 75 நாட்கள் கொரோனா தடுப்பூசி பெருவிழா இன்று துவங்குகிறது. தகுதி வாய்ந்த அனைவரும் முன்னெச்சரிக்கை தடுப்பூசி தவணை செலுத்திக் கொள்வதை அதிகரிக்கும் விதமாக இந்த சிறப்பு முகம் நடைபெறுகின்றது. மேலும் இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை […]

Categories
உலகசெய்திகள்

ரஷ்யாவுடனான நல்லுறவு…. மலிவான விலையில் எரிவாயு வாங்கியிருக்க முடியும்… இம்ரான் கான் கருத்து…!!!!!!

இம்ரான் கான் பாக்கிஸ்தான் நாட்டிற்கு மலிவான எரிவாயு மற்றும் கோதுமையை ரஷ்யாவிடமிருந்து உறுதி செய்திருக்க முடியும் என்று கூறியுள்ளார். பாகிஸ்தானின்  முன்னாள் பிரதமரான இம்ரான் கான் வெளிநாடு வாழ் பாகிஸ்தானியர்களுடன் காணொலி வாயிலாக உரையாற்றியுள்ளார். அப்போது அதில் அவர் கூறியிருப்பதாவது, பாகிஸ்தானின் வெளியுறவு கொள்கை அதன் சொந்த நலன்களுக்காக உருவாக்கப்பட வேண்டும். மேலும் பாகிஸ்தானுக்கு ஆதரவான வெளியுறவுக் கொள்கையை மட்டுமே நான் விரும்புகின்றேன். வேறு எந்த நாட்டின் வெளியுறவு கொள்கைக்காகவும் நமது நாட்டை பலியிட கூடாது. மேலும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நாட்டு மக்கள் பயன் பெறும்… இயற்கை எரிவாயு திட்டம்… பிரதமர்மோடி …!!!

ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி இடையே இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். தமிழகத்தில் ராமநாதபுரம் -தூத்துக்குடி மாவட்டத்தில் இயற்கை எரிவாயு குழாய் திட்டம் மற்றும்  சென்னையில் மணலியில் அமைக்கப்பட்ட எரிவாயு உற்பத்தி மையம் போன்றவைகளை மோடி காணொளி சிம் மூலம் தொடங்கி வைத்தார். பிறகு கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு நாகை பனங்குடியில் அடிக்கல் நாட்டினார். இந்த புதிய சுத்திகரிப்பு நிலையம் ஆண்டுக்கு 9 மில்லியன் டன் சுத்திகரிப்பு திறன் கொண்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட முடிதிருத்தும் ஊழியர்கள் என 35.65 லட்சம் பேருக்கு ரூ.2,000 நிவாரணம்: முதல்வர்!

கொரோனா பாதிப்புகள், தடுப்பு பணிகள், கட்டுப்பாடுகள் குறித்து காணொலி மூலம் தமிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றிவருகிறார். தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம் அளித்து வருகிறார். அவர் கூறியதாவது, ” கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட முடிதிருத்தும் ஊழியர்கள் என மொத்தம் 35.65 லட்சம் பேருக்கு ரூ.2,000 நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. 13.59 லட்சம் கட்டுமான தொழிலாளர் குடும்பங்கள், 86,925 ஓட்டுநர் தொழிலாளர் குடும்பங்களுக்கும் 2 மாதத்திற்கு கூடுதல் உணவு பொருட்கள் […]

Categories
மாநில செய்திகள்

2.01 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள், ரூ.1,000 நிவாரணம் வழங்கப்பட்டது: முதல்வர் உரை!

கொரோனா பாதிப்புகள், தடுப்பு பணிகள், கட்டுப்பாடுகள் குறித்து காணொலி மூலம் தமிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றிவருகிறார். தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம் அளித்து வருகிறார். தற்போது பேசி வரும் அவர், கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கியிருப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பஹே நான் அறிவேன். தனிமனித உறுதியும், ஒழுக்கமும் கொரோனா நோய் தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்கம் என்பதை நாம் உணர வேண்டும். மற்ற மாநிலங்களை […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து இன்று மாலை 6 மணிக்கு முதல்வர் பழனிசாமி உரை!!

இன்று மாலை 6 மணிக்கு முதல்வர் பழனிச்சாமி உரையாற்றவுள்ளார். கொரோனா பாதிப்புகள், தடுப்பு பணிகள், கட்டுப்பாடுகள் குறித்து காணொலி மூலம் தமிழக மக்களுக்கு முதல்வர் உரையாற்றவுள்ளார். தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. இந்த சூழ்நிலையில், அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், தடுப்பு பணிகள் குறித்து அவர் விளக்கமளிக்கவுள்ளார். மேலும் சென்னையில் கொரோனா பாதிப்பினை கட்டுப்படுத்த அரசு எந்தவிதமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது எனவும் குறிப்பிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இனி வரும் காலங்களில் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

4வது முறையாக ஊரடங்கு நீட்டிப்பா?: பிரதமர் தலைமையிலான மாநில முதல்வர்கள் ஆலோசனை தொடங்கியது!!

பிரதமர் மோடி தலைமையில் அனைத்து மாநில முதலைவர்களுடன் ஆலோசனை தொடங்கியது. கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறது. சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதலமைச்சார் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுள்ளார். இந்த ஆலோசனையில் முதல்வருடன் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் மற்றும் தலைமை செயலாளர் சண்முடம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், கொரோனாதடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்னன் மற்றும் உயரதிகளரிகளும் […]

Categories
மாநில செய்திகள்

ஒரு வாரத்திற்குள் வெளிமாநில தொழிலாளர்கள் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: முதல்வர்

வெளிமாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரிய விரும்பினால் பணி செய்யலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றி வருகிறார். அதில் அவர் கூறியதாவது: ” அரசின் அறிவிப்புகளை மக்கள் கடைபிடித்தாலே கொரோனா நோய் பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என கூறியுள்ளார். வெளிமாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரியலாம். மேலும் தங்களது சொந்த மாநிலத்திற்கு செல்ல தொழிலாளர்கள் விரும்பினால் அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். படிப்படியாக […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் 4000 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை தயார் நிலையில் உள்ளது: முதல்வர் உரை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றி வருகிறார். அதில் அவர் பேசி வருவதாவது, ” நோய் பரவலை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் கொரோனா நோய் பரவலை தடுக்க ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் நோய் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தடை செய்யப்பட்ட பகுதிகளில் தினமும் 3 […]

Categories
மாநில செய்திகள்

இன்று மாலை 6 மணிக்கு காணொலி மூலம் முதல்வர் பழனிசாமி தமிழக மக்களுக்கு உரை..!

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 6 மணிக்கு தமிழக மக்களுக்கு உரையாற்றுகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தொலைக்காட்சி மூலம் தமிழக மக்களுக்கு முதல்வர் உரையாற்றுள்ளார். கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக அவரின் உரையில் பல்வேறு அறிவிப்புகள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் மிகவும் அதிகமாக பரவி வருகிறது. நேற்று மட்டும் முன்னெப்போதும் இல்லாத அளவில், 527 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக உறுதியாகியுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த […]

Categories
தேசிய செய்திகள்

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து ஒடிசா முதல்வருடன் பழனிசாமி காணொலி மூலம் ஆலோசனை!

சென்னை தலைமை செயலகத்தில் ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் – உடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக தலைமை செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி மற்றும் தொழிலாளர் நலத்துறையின் முதன்மை செயலாளர் நசீம் உதின் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பாக விவாதிக்கப்படுகிறது. லட்சக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தங்கி வேலை செய்து […]

Categories
மாநில செய்திகள்

விவசாய பணிகளை தொடர எந்தவித இடையூறும் இருக்கக்கூடாது: ஆலோசனையில் முதல்வர் கூறியது என்ன?

மே 3க்கு பிறகு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். காணொலி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பாக அறிவுரை வழங்கவுள்ளதாக தகவல் வெளியகியுள்ளது. நேற்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குழுக்களுடன் ஆலோசனை நடத்திய குறிப்பிடத்தக்கது. இந்த நடந்து வரும் ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியவை பின்வருமாறு: * சென்னையை தவிர்த்த மற்ற மாவட்டங்களில் நோய் தொற்று […]

Categories
தேசிய செய்திகள்

உச்சநீதிமன்றத்தில் நேரடி விசாரணை கிடையாது… காணொலியில் அவசர வழக்குகள் விசாரணை!

உச்சநீதிமன்றத்தில் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நேரடியான விசாரணை கிடையாது என தலைமை நீதிபதி அறிவித்துள்ளார். அவசர வழக்குகளை காணொலி காட்சி மூலம் விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. மேலும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களின் அறைகளுக்கு சீல் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நாளை மாலை 5 மணிக்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் அறைகளை மூட வேண்டும் என தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஆவணங்களை எடுக்க வழக்கறிஞர்களுக்கு நாளை மாலை 5 மணி வரை அவகாசம் அளிக்கப்படும் என […]

Categories

Tech |