Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காணொலி மூலம் நடைபெற்ற கூட்டம்… மனு அளித்த பொதுமக்கள்… ஆட்சியர் அதிரடி உத்தரவு…!!

காணொலி வாயிலாக நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் 17 மனுதாரர்கள் கலந்து கொண்டு மனு அளித்துள்ளனர். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்களில் இருந்து மொத்தம் 17 மனுதாரர்கள் காணொலி வாயிலாக கலந்துகொண்டு ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி பொதுமக்களுக்கு தேவையான கல்வி […]

Categories
தேசிய செய்திகள்

இலங்கை பிரதமர் உடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை ….!!

இலங்கை பிரதமர் ராஜபக்சேவுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இடையேயான மெய்நிகர்  உச்சி மாநாடு இன்று நடைபெறுகிறது. இலங்கை பிரதமர் மகேந்திர ராஜபக்சே உடனான மெயின் நிகர் உச்சி மாநாட்டில் இரு நாடுகளுக்கான நீண்டகால மற்றும் பன் தலைமையிலான உறவுகளை வலுப்படுத்தும் விதமாக பிரதமர் மோடி பேச்சு நடத்துகிறார். இருதரப்பு ஒத்துழைப்பை அனைத்து தளங்களிலும் விரைவுபடுத்த வேண்டிய முக்கியத்துவம் […]

Categories
தேசிய செய்திகள்

ராஜபக்சேவுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை ….!!

இலங்கை பிரதமர் ராஜபக்சேவுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். இலங்கை பிரதமராக மீண்டும் ராஜபக்சே பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக பிரதமர் திரு.நரேந்திர மோடி அவருடன் ஆலோசனை நடத்த உள்ளார். காணொளி வாயிலாக நடைபெறும் இந்த ஆலோசனையின் போது பிராந்திய ஒத்துழைப்பு இருதரப்பு விவகாரங்கள் உட்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசிக்க கூடும் என தெரிகிறது. இது குறித்து டுவிட்டரில் பதிவிட்ட பிரதமர் […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் ….!!

பிரதமர் திரு. மோதி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான புதிய கல்விக் கொள்கை பிரதமர் திரு. மோதி  தலைமையிலான அரசு கொண்டு வந்தது. இந்த கல்விக் கொள்கையில் உள்ள அம்சங்களில் ஒன்றான மும்மொழி கொள்கை ஒருங்கிணைந்த தொழிற்கல்வி சமஸ்கிருதத்தை தேசிய நீரோட்டத்தில் சேர்த்தல் உள்ளிட்டவற்றிற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்கு தமிழகமும் கடும் எதிர்ப்பு காட்டி வருகிறது. இந்நிலையில் பிரதமர் திரு. மோதி தலைமையில் இன்று காலை […]

Categories
அரசியல்

நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் நிதி உதவியை எதிர்பார்க்கின்றனர்; கடன்களை கோரவில்லை: ராகுல் காந்தி!

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை எனது இதயத்தை நொறுங்க வைப்பதாக உள்ளது என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் வீடியோ கான்பரென்ஸ் மூலம் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது, ” ஊரடங்கால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்களுக்கு நேரடியாக பண உதவி வழங்கவேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார். பாதிக்கப்பட்டுள்ள மக்கள் நிதி உதவியை எதிர்பார்க்கின்றனர்; கடன்களை கோரவில்லை என விமர்சனம் செய்துள்ளார். மேலும் பேசிய அவர், […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவர்கள் தங்களது அடையாள போராட்டத்தை கைவிட வேண்டும்: அமித்ஷா வேண்டுகோள்..!

மருத்துவர்கள் மற்றும் இந்திய மருத்துவ சங்கத்துடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காணொலி மூலம் இன்று ஆலோசனை மேற்கொண்டார். அதில், மருத்துவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யும் என வாக்களித்தார். அதேபோல, மருத்துவர்கள் அடையாள போராட்டங்களை கைவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்து 984 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இந்தியாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 640 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து இதுவரை 3,869 பேர் குணமடைந்து, வீடு திரும்பியுள்ளதாகவும் […]

Categories

Tech |