Categories
மாநில செய்திகள்

இலங்கை தமிழர்களின் நலம்…. காணொலிக்காட்சி மூலம் உரையாடிய முதல்வர்….!!!!

இலங்கை தமிழர்களுடன் தமிழக முதல்வர் காணொலிக் காட்சி மூலமாக உரையாடினார். இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், மக்கள் அகதிகளாக தமிழகத்திற்கு வரத் தொடங்கியுள்ளனர். இவர்கள் தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின் பேரில் ராமேஸ்வரத்தில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் இருந்து வரும் தமிழர்களை ஆதரிப்பது நமது  கடமை ஆகும். ஏற்கனவே இலங்கை தமிழர்கள் வசிக்கும் முகாமில் வழங்கப்பட்ட சலுகைகள் போன்று தற்போது தமிழகத்திற்கு வரும் மக்களுக்கும் சலுகைகள் வழங்க வேண்டும் என பிரதமர் மோடி […]

Categories
மாநில செய்திகள்

முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள்…. நலம் விசாரித்த முதலமைச்சர்…. வெளியான தகவல்….!!!

இலங்கை நாடு தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில் இலங்கை தமிழர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு தமிழ்நாட்டை நோக்கி கடல்மார்க்கமாக வர தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் இலங்கையிலிருந்து வரும் மக்களை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்  வழிகாட்டுதலின் பெயரில் ராமநாதபுரம் மற்றும் திருச்சி  உள்ளிட்ட தமிழகத்தின்  29 மாவட்டங்களில் உள்ள 108 மறுவாழ்வு முகாம்களில் 19, 223 இலங்கை தமிழர்கள் குடும்பங்களைச் சேர்ந்த 58, 547 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். […]

Categories

Tech |