Categories
தேசிய செய்திகள்

நோய் பரவல் குறித்து… அமைச்சரவை கூட்டத்துடன் மோடி ஆலோசனை கூட்டம்… தொற்று பரவலை கட்டுப்படுத்துவது குறித்த நடவடிக்கை…!!

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2 ஆம் அலையை கட்டுப்படுத்துவதற்கான கலந்தாய்வு இன்று காணொளி வாயிலாக நடைபெற்றுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் 2ஆம் அலை வேகமெடுத்து வருவதால் பிரதமர் மோடி தலைமையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இன்று காலை காணொளி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதித்துறை அமைச்சர் […]

Categories

Tech |