பிரதமர் பேசியதை பாஜக யூடியுபில் ஏற்றிய சில வினாடிகளில் 4500 டிஸ்லைக் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது நேற்று மாலை 6 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் ஊரடங்கு முடிந்து நாட்டின் பொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பி வருவதாக கூறினார். இறப்பவர்களின் சதவீதம் குறைந்து குணமடைபவர்களின் சதவீதம் அதிகரிப்பதாகவும் ஆனால் தொற்று இன்னும் நம்மை விட்டு விலகவில்லை என்பதை மக்கள் உணர வேண்டும் என்றும் கூறினார். அதோடு 90 […]
Tag: காணொளி
91 வயதிலும் முதுகு வலியைப் பொருட்படுத்தாமல் சாலையோர செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் முதியவரின் செயல் பாராட்டுதலைப் பெற்று வருகிறது சமூக வலைத்தளத்தில் ஏராளமான பாராட்டத்தக்க சம்பவங்கள் பகிர படுவதுண்டு. அது சில நேரம் நெகிழ்ச்சியூட்டும் விதமாகவும் அமையும். அவ்வகையில் டெல்லியில் உள்ள குர்கான் பகுதியைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான நித்தின் சங்வான் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டு உங்களுக்கு 91 வயது, முதுகுவலியும் உங்களுக்கு இருக்கிறது, ஆனாலும் ஒவ்வொரு நாளும் குர்கானில் செடிகளுக்கு […]
பூங்கா காப்பாளர் கரடிகள் உயிருடன் கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சீனாவில் இருக்கும் ஷாங்காய் பகுதியில் அமைந்துள்ள உயிரியல் பூங்காவில் விலங்குகள் சுதந்திரமாக இருப்பதை பார்க்க பாதுகாப்பான வாகனங்களில் பார்வையாளர்கள் இருந்தபடி பார்க்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்தப் பூங்காவின் காப்பாளர் ஒருவரை அங்கிருந்த கரடிகள் கடித்து தின்ற கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக வெளியான காணொளியில் கரடிகள் கூட்டம் கூடி நின்று சாப்பிடுவதை பார்க்க முடியும் ஆனால் சீன ஊடகங்கள் மனிதனை கரடிகள் […]
சிறுவன் கிளாசிக் பாடல் பாடும் காணொளி சமூக வளைதளத்தில் வைரல் ஆகியுள்ளது தற்போதைய ஊரடங்கு காலத்தில் ஏராளமான காணொளிகள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக வீட்டில் குழந்தைகள் செய்யும் குறும்புத்தனமும் அவர்களின் திறமையும் பெற்றோர்களால் காணொளியாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அவ்வாறு பகிரப்படும் காணொளிகள் மக்கள் மத்தியில் வைரலாகி அனைவரையும் கவர்ந்து வருகிறது. தற்போது சிறுவன் ஒருவன் கிளாசிக் பாடல் பாடும் காணொளி சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட வைரலாகி வருகிறது. தனது ட்விட்டர் […]
மலைப்பாம்பை சிறுத்தை ஒன்று வேட்டையாடி இழுத்துச்செல்லும் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. பிறக்கும் ஒவ்வொரு உயிரினமும் மற்றொரு உயிரை வேட்டையாடி சாப்பிடுகின்றன. அவ்வகையில் சிறுத்தை மலைப்பாம்பு இரண்டுமே கொடூர தன்மை கொண்டது தனது கண்ணில் சிக்கியதை உணவாக எடுத்துக் கொள்வது அவற்றின் பழக்கம். இந்நிலையில் Nature is scary கணக்கின் பயனர் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். 49 வினாடிகள் ஓடும் அந்த காணொளியில் மலைப்பாம்பு செல்வதை சிறுத்தை அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறது. அதன் பிறகு பாம்பின் முன்பு […]
மரியாதையுடன் வாழ ஆசைப்படும் எங்களை இந்த சமூகம் அவ்வாறு வாழ விடவில்லை என்று திருநங்கை ஒருவர் கண்ணீருடன் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார் கேரள மாநிலத்தில் இருக்கும் கொச்சியை சேர்ந்த சஜினா என்ற திருநங்கை பிரியாணி கடை ஒன்று வைத்து நடத்தி வருகின்றார். இவரது கடையில் நாலு திருநங்கைகளுக்கும் இரண்டு பெண்களுக்கும் வேலைவாய்ப்பும் கொடுத்துள்ளார். கொரோனா சூழலிலும் இவரது கடையில் பிரியாணி வாங்குவதற்கு கூட்டம் அலைமோதி உள்ளது. ஆனால் தற்போது ஆள் நடமாட்டமின்றி காணப்படுகின்றது. அதற்கு காரணம் அக்கம்பக்கத்தில் […]
குழந்தைகளுக்கு கொடுப்பது போன்று குரங்கு குட்டிக்கு பால் பாட்டிலில் பால் ஊட்டுவது காணொளியாக வெளியாகி வைரல் ஆகியுள்ளது பெண்ணொருவர் மூன்று குட்டி குரங்குகளுக்கு பால் பால் பாட்டிலை கொடுக்கும் காணொளி சமூக வளைதளத்தில் தற்போது வைரல் ஆகி வருகின்றது. அந்த காணொளியில் பெண்ணொருவர் குழந்தைகளுக்கு பாலூட்ட பாட்டிலில் பால் பவுடர் போட்டு தண்ணீர் கலந்து தயார் செய்து கொண்டிருக்கிறார் என்பது போலவே இருக்கும். ஆனால் அந்தப் பெண்ணின் அருகே ஓடி வருவது குழந்தையல்ல குரங்கு குட்டிகள். அழகான […]
8 வயது சிறுமி நீச்சல் குளத்தில் 11 அடி நீள மலைப்பாம்புடன் இருக்கும் காணொளி வைரலாகி வருகிறது ஒவ்வொரு தினமும் சமூகவலைதளத்தில் பல காணொளிகள் வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் உள்ளாக்கும். அவ்வகையில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த சிறுமி ஒருவர் மலைப்பாம்புடன் நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருக்கும் காணொளி தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது. இன்பார் என்ற சிறுமி தெற்கு இஸ்ரேலில் அமைந்துள்ள விலங்குகள் சரணாலயத்தில் தனது பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார். அங்கு அவர் 11 அடி […]
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டது கடவுள் கொடுத்த வரம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த 1ஆம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா தொற்றினால் பாதிக்கப்பட்டு வெள்ளை மாளிகையில் தனிமைப்படுத்தப்பட்டனர். ஆனால் அதிபருக்கு கொரோனா அறிகுறிகள் அதிகமானதால் மேரிலேண்ட் மாகாணத்தில் இருக்கும் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டது. நான்கு நாட்கள் ராணுவ மருத்துவமனையில் இருந்த ட்ரம்ப் நேற்று முன்தினம் டிஸ்சார்ஜ் ஆகி வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். […]
இளம்பெண் ஒருவர் நான்கு வருடங்களாக காணொளியை வைத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் உதைப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஹேமேந்திர என்ற வாலிபர் கெம்புராவில் இருக்கும் தனது பாட்டி வீட்டிற்கு சென்று இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் நட்புடன் பழகி வந்துள்ளார். ஒரு நாள் அந்த 19 வயது பெண்ணை தனது நண்பரின் வீட்டிற்கு அழைத்து சென்றதோடு அவரை அங்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதனை காணொளியாக […]
வேலை கிடைத்த மகிழ்ச்சியில் ரோட்டில் இளம்பெண் நடனமாடியது காணொளியாக வைரலாகி வருகிறது ஒவ்வொரு நாளும் பல காணொளிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி மக்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகிறது. அவ்வகையில் தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்ட இளம்பெண்ணின் காணொளியும் பல லட்சம் லைக்குகளை பெற்று வைரலாகியுள்ளது. அந்த காணொளியில் இளம்பெண் ஒருவர் தனக்கு வேலை கிடைத்த மகிழ்ச்சியில் என்ன செய்வதென்று தெரியாமல் ரோட்டில் நடனமாடியுள்ளார். இதனை சிசிடிவி கேமரா மூலம் பார்த்த பெண்ணிற்கு வேலை கொடுத்த முதலாளி அந்த காணொளியை […]
காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தனது மனைவியை அடிக்கும் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலானது அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபாலை சேர்ந்த ஷர்மா என்ற ஐபிஎஸ் அதிகாரி ஸ்பெஷல் டைரக்டர் ஜெனரலாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கடந்த வாரம் தனது மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். இச்சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. மனைவியை ஐபிஎஸ் அதிகாரி அடித்து உதைக்கும் […]
குழந்தை ஒன்று ரசித்து ருசித்து வாழைப் பழத்தை சாப்பிடும் காணொளி வைரலாகி வருகிறது. சாப்பிடுவதில் 2 ரகம் உண்டு ஒன்று பசித்து சாப்பிடுவது மற்றொன்று ருசித்து சாப்பிடுவது. சாப்பாடு நல்லா இல்லை என்றாலும் பசிக்கு சாப்பிடுவோம். அதேபோன்று ரசமாக இருந்தாலும் ருசியாக இருந்தால் ரசித்து ருசித்து சாப்பிடுவது உண்டு. அவ்வகையில் குழந்தை ஒன்று வாழைப் பழத்தை ருசித்து சாப்பிடும் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி கோடிக்கணக்கான மக்களின் மனதை கொள்ளை அடித்துள்ளது. 😍😍😍😍 pic.twitter.com/LSEQby3Lgm — Kαмαℓ […]
நபர் ஒருவர் மரத்தை மேலிருந்து வெட்டும் காட்சி காணொளியாக வெளியாகியுள்ளது நாம் அனைவரும் மரத்தை கீழே இருந்து வெட்டுவதை பார்த்திருப்போம். ஆனால் வெளியாகி இருக்கும் காணொளியில் மரத்தின் உச்சியில் ஒருவன் ஏறி அமர்ந்து கொண்டு பனை மரத்தை வெட்டுவது பதிவாகியுள்ளது. ரெக்ஸ் சேப்மேன் எனும் கூடைப்பந்தாட்ட வீரர் இந்த காணொளியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த காணொளியில் நபர் ஒருவர் பனைமரத்தின் உச்சியில் அமர்ந்து கொண்டு மரத்தின் மேல் தகுதியைப் வெட்டுகின்றார். இதனால் அங்கும் இங்கும் […]
சாலையில் சென்ற பசுவை எட்டி உதைத்து இளைஞர்கள் விபத்தில் சிக்கிய காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இளைஞர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து கொண்டிருந்த போது சாலையில் நின்று கொண்டிருந்த பசுவை இருவரில் ஒருவர் எட்டி உதைத்துள்ளார். அதனை எடுத்து அவர்களது மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியுள்ளது. இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பசுவை உதைத்த இளைஞருடன் பயணித்த மற்றொரு இளைஞரும் காயமடைந்துள்ளார். நாம் […]
மகனுக்கு தாய் ஒருவர் நாய் குட்டியை பரிசாக கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்திய காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. வீட்டில் சோபாவில் அமர்ந்து பிஸியாக மொபைல் போனில் சிறுவன் ஒருவன் விளையாடிக் கொண்டிருக்கிறான். ஆனால் அவனுக்கு காத்திருக்கும் ஆச்சரியம் பற்றி எதுவும் தெரியவில்லை. அச்சமயம் அவனது தாய் கையில் ஒரு நாய்க்குட்டி உடன் அறையின் உள்ளே வந்து மகனிடம் காட்டுகின்றார். அதனைப் பார்த்த சிறுவன் இன்ப அதிர்ச்சியில் சிலையாய் நிற்கிறான். பின்னர் தனது தாயிடம் நெகிழ்ச்சியையும் செல்லப்பிராணி கிடைத்த […]
நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் காணொளி ஒன்றை பதிவு செய்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார் ஐதராபாத்தில் வசிக்கும் நடிகர் விஷ்ணு விஷால் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். இவர் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் காணொளி ஒன்றை பதிவு செய்திருந்தார். அதனை பார்த்த ரசிகர்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விஷ்ணு விஷால் தனது காரில் சாலையில் போய்க் கொண்டிருந்தபோது அவரது காருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த காரில் இளைஞர்கள் இருவர் சீட்டில் உட்காராமல் […]
சமீப நாட்களாக குட்டி குழந்தையொன்றின் டிக்டாக் காணொளிகள் இணையவாசிகளை வெகுவாக ஈர்த்து வருகின்றது. கொள்ளை கொள்ளும் அழகுடன் பாடல்களுக்கு அந்த குழந்தை கொடுக்கும் ரியாக்ஷன் பல மில்லியன் பார்வையாளர்களை தன் வசப்படுத்தியுள்ளது. அதோடு அந்த குழந்தையின் காணொளிகள் சமூகவலைதளத்தில் மிகவும் ட்ரெண்டாகி வருகிறது. அந்தக் குழந்தையின் அழகான ரியாக்ஷன்கள் உங்களது பார்வைக்கு https://www.instagram.com/p/CFcDj1oFHFW/?utm_source=ig_web_copy_link https://www.instagram.com/p/CEhFxwAJIHx/?utm_source=ig_web_copy_link https://www.instagram.com/p/CFXSAVHFm71/?utm_source=ig_web_copy_link
கீரியும் பாம்பும் சண்டை போட்ட காட்சி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வனத்துறை அதிகாரியான சுஷாந்த நந்தா தனது ட்விட்டர் பதிவில் காணொளி ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்தக் காணொளியில் பாம்பு ஒன்றும் கீரியும் பயங்கரமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தன. அச்சமயம் அங்குவந்த பன்றி இருவரது சண்டையும் கீரியை விரட்டி முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. அப்போதும் சண்டையிட்டுக் கொண்டிருந்த இடத்தை விட்டு கீரி நகராத நிலையில் இன்னும் சில பன்றிகள் வந்து கீரியை விரட்டின. இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக […]
மனைவியின் தவறான செயலால் கணவன் குழந்தையை தூக்கிலிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் சித்தூரை சேர்ந்த கணேஷ் என்பவர் கொரியர் டெலிவரி செய்யும் வேலையை செய்து வந்தார். இவருக்கு ஐந்து வயதில் மகள் உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் தனது மகளை தூக்கிலிட்டு கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரது உடலையும் மீட்டு பிரேத […]
விமானத்தின் இறக்கையில் நடந்து சென்ற பெண்ணின் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது துருக்கிக்கு சுற்றுலா சென்று உக்ரைன் திரும்பிய விமானம் தரை இறங்கிய நிலையில் பயணிகள் விமானத்தில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தனர். அச்சமயம் ஒரு பெண் மட்டும் விமானத்தின் அவசர வழிக் கதவைத் திறந்து இறக்கை மீது நடந்து கொண்டிருந்ததை பைலட்டுகள் பார்த்து ஏதோ பிரச்சினை என காவல்துறையினரையும் ஆம்புலன்ஸ்ஸும் வரவழைத்தனர். மற்ற பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து இறங்கிக் கொண்டிருக்க குறித்த பெண் மட்டும் […]
ஜாக்கிங் சென்று கொண்டிருந்த பெண்ணின் முன்பு கரடி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண் ஒருவர் எப்போதும் போல் மலைப்பகுதியில் ஜாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கரடி ஒன்று அந்தப் பெண்ணின் எதிரே வந்துள்ளது. அதனை கண்டு சிறிதும் அசையாமல் நின்ற அந்தப் பெண்ணின் காலை குறித்த கரடி தனது காலால் ஒரு தட்டு தட்டி விட்டு அதன் பின்னர் அங்கிருந்து சென்றது. https://twitter.com/DawnRoseTurner/status/1300212043249676288 இது தொடர்பான காணொளியை அங்கிருந்து நபரொருவர் அச்சத்துடன் பதிவு செய்துள்ளார் […]
காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியினரை மொட்டை அடித்து சித்திரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உத்திரப்பிரதேச மாநிலத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியினரை செருப்பு மாலை அணிவித்து, பாதி மொட்டை அடித்து சித்ரவதை செய்த காணொளி தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகின்றது. கணவன் மனைவி இருவரையும் சாலையில் முட்டி போட வைத்து அரங்கேற்றிய கொடூர சம்பவம் பல்வேறு தரப்பினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டதாகவும் சிலர் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் […]
பாம்பு ஒன்று அசையாமல் செல்லும் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது பாம்பு ஒன்று இயற்கைக்கு மாறாக சிறிதும் வளையாமல் நெளியாமல் நேராகச் சென்ற காணொளி தற்போது இணையதளத்தில் வைரலாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. ஒரே நேர்கோட்டில் சென்றுகொண்டிருக்கும் பாம்பின் காணொளி பல்லாயிரக்கணக்கான மக்களால் பார்க்கப்பட்டு வருகிறது. இதனைப் பார்த்த இணையவாசிகள் பலரும் பலவிதமாக தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர் “இது தாம்பா சவுகரியமா இருக்கு” என கமெண்ட் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதோடு […]
தூண்டிலில் மீன் பிடிக்கும் சுவாரஸ்யமான காணொளி சமூக வலைத்தளத்தில் பரவி வைரலாகி வருகிறது மீன் என்றாலே பலருக்கும் நாக்கில் எச்சில் ஊற ஆரம்பிக்கும். அசைவ பிரியர்களுக்கு மீனின் மேல் அலாதி பிரியம் உண்டு. பொதுவாக மீன்கள் சாப்பிடும் பொழுது அதில் இருக்கும் முட்களை எடுத்துவிட்டு சாப்பிடுவது வழக்கம். முட்களை எடுக்காமலும் சாப்பிடுவதுண்டு. ஒவ்வொரு மீனும் ஒவ்வொருவிதமான சுவையைக் கொண்டிருக்கும். அத்தகைய சுவைமிக்க மீனுக்கு பின்னால் ஏராளமான மீனவர்களின் கடின உழைப்பு மறைந்துள்ளது. எத்தனை கடினமான வேலையாக இருந்தாலும் […]
ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து 30 ஆம்புலன்ஸ்கள் குவிக்கப்பட்டுள்ளன. ஸ்காட்லாந்தில் இருக்கும் அபெர்டீன் நகரின் அருகே ரயில் ஒன்று தடம் புரண்டு பெரும் விபத்து ஏற்பட்டது. அந்த விபத்து காணொளியாக சமூகவலைதளத்தில் பரவி வர அதில் ரயில் தடம் புரண்ட இடத்தில் கரும்புகை எழுவது பதிவாகியுள்ளது. விபத்து ஏற்பட்ட பகுதியில் ஹெலிகாப்டர் உட்பட 30 ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டுள்ளதும் காணொளியில் பதிவாகியுள்ளது. விபத்து நடந்த பகுதியில் நேற்று இரவு பெருவெள்ளம் ஏற்பட்டதால் ரயில் சேவைகள் அதிக […]
பஞ்சவர்ணக் கிளி ஒன்று தென்னை மரத்திலிருந்து இளநீரை மிகவும் எளிதாக பறித்து அதனை நேர்த்தியாக குடிக்கும் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. காணொளியை பார்த்த அனைவருக்குமே இந்தப் பறவைக்கு இவ்வளவு நேர்த்தியான விஷயத்தை செய்ய தெரியுமா என்ற ஆச்சரியமே அதிகமாக எழுகின்றது. காணொளியை பார்த்த பலரும் தங்கள் முகநூல் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர் அதோடு அனைவருமே ஒரு பறவையால் எப்படி கனமான அந்த இளநீரை மரத்திலிருந்து மிகவும் எளிதாக பறித்து நேர்த்தியாக வெட்டி குடிக்க […]
தந்தை ஒருவர் தனது பத்து வயது மகனை தலைகீழாக கட்டிவைத்து மிகவும் கொடூரமாக தாக்கிய காணொளி சமூகவலைதளத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் சேர்ந்த குட்டு கான் என்பவரது மகன் சில பொருட்களைத் திருடி சென்று விற்று அதற்கு தின்பண்டங்கள் வாங்கியுள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு குட்டு கானின் மனைவி அவருடன் தகராறு செய்து விட்டு பிரிந்து சென்றதால் கடும் கோபத்தில் இருந்த அவர், தற்போது மகன் செய்த காரியத்தை நினைத்தும் ஆத்திரம் […]
பணிபுரியும் இடத்தில் வேறு ஒரு ஆணுடன் பேசிய பெண்ணை கணவரை தோளில் சுமக்க செய்து கிராம மக்கள் குச்சியால் அடித்த காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மத்தியபிரதேச மாநிலத்தில் இருக்கும் ஜாபுவா மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் குஜராத்தில் கூலி வேலை செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இத்தம்பதிகள் தங்கள் வேலையை முடித்து விட்டு சொந்த ஊருக்கு திரும்பினர். அப்போது அந்த கணவன் தனது மனைவி வேலை பார்க்கும் இடத்தில் உடன் […]
கொரோனா பரவலுக்கு முன்பு மிகவும் பரபரப்பாக கோட் சூட் போட்டு பலரும் வலம்வந்த பகுதி தற்போது போதைமருந்து உபயோகிப்பவர்கள் சுற்றும் பகுதியாக மாறியுள்ளது கொரோனா பரவுவதற்கு முன்பு மிகவும் பரபரப்பாக இருந்து வந்த நியூயார்க்கின் முக்கிய பகுதி மான்ஹாட்டன் தற்போதைய சூழலில் முரடர்கள் அராஜகம் செய்யும் பகுதியாக மாறியுள்ளது. மாறி மாறி துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதும் சட்டத்திற்குப் புறம்பான செயல்களை செய்வதுமாக நடந்து வருகின்றது. அதேபோன்று பெடஸ்ட்ரியன் பிளாசா முன்பெல்லாம் கோட் சூட் போட்டு வலம் வருபவர்களின் […]
மலைப்பாம்பு ஒன்று பனை மரத்தில் ஏறும் காணொளி சமூகவலைதளத்தில் வைரல் ஆகிவருகிறது வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் விலங்குகளின் செயல்களை காணொளியாக பதிவிடுவது வழக்கம். அவர் பதிவிடும் காணொளிகள் மிகவும் வைரலானதாகவே இருக்கும். அவ்வகையில் தற்போது மலைப்பாம்பு ஒன்று பனை மரத்தில் ஏறும் காணொளியை சுசந்தா நந்தா தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். மலைப்பாம்பு ஒன்றின் சீராக நகரும் தன்மையை பதிவு செய்திருந்த அவர், மிகவும் அற்புதமான முன்னேற்றம் என குறிப்பிட்டிருந்தார். […]
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குட்டியை தாய் குரங்கு மீட்ட காணொளி தற்போது வைரலாகி வருகிறது தாய் பாசத்தை அவ்வளவு எளிதாக வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை தாய் என்றால் பாசத்தின் மறு உருவமாகாவே தெரிவார்கள். மனிதர்கள் மட்டும் இல்லாமல் அனைத்து ஜீவன்களும் தாய் பாசத்தைப் உணர்ந்திருக்கும். இங்கு குட்டி குரங்கு ஒன்று ஆழ்துளை கிணற்றில் விழுந்து தத்தளித்து கொண்டிருந்தது. இதனை பார்த்த குட்டியின் தாய் பெரும்பாடு பட்டு தனது குட்டியை காப்பாற்றிய […]
வீட்டுப்பாடம் செய்யாத சிறுவன் தனது தாயிடம் கெஞ்சும் காணொளி தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகியுள்ளது கொரோனா தொற்று பரவலின் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் நிலையில் குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றது. இதனால் வீட்டுப் பாடங்கள் கொடுக்கும் சமயத்தில் அதனை காணொளியாக பதிவு செய்து அனுப்பிட ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் சிறுவன் ஒருவன் தனக்கு கொடுத்த வீட்டுப் பாடத்தை செய்யாமல் தனது அம்மாவிடம் கெஞ்சும் காட்சி இணையதளத்தில் பரவிவருகிறது. அந்த காணொளியில் […]
எலிகளின் விளையாட்டை பூனை மெய்மறந்து பார்க்கும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது சிங்கப்பூரில் பூனை ஒன்று இரண்டு எலிகள் விளையாடிக் கொண்டிருந்ததை கண்டு தான் அதனை வேட்டையாட வந்ததை கூட மறந்து போய் நின்ற காட்சி காணொளியாக பதிவாகி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஆள் நடமாட்டம் இல்லாத கட்டிடத்தில் இரண்டு எலிகள் ஒன்றுக்கொன்று மிகவும் உற்சாகமாக விளையாடுகின்றது. அப்போது அவற்றை வேட்டையாடுவதற்காக அங்கு வந்த பூனை எலிகளின் விளையாட்டை மெய்மறந்து […]
சிகிச்சைக்கு அழைத்துச்செல்ல லஞ்சம் கேட்டதால் ஆறு வயதுப் பேரன் தானே தனது தாத்தாவை ஸ்ட்ரெச்சரில் வைத்து தள்ளிச் செல்லும் நிலை உருவாகியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் டியோரிய மாவட்டத்தில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் சிடி யாதவ் என்ற முதியவர் தனது உடலில் இருக்கும் காயங்களுக்கு சிகிச்சை எடுக்க இரண்டு தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது பேரன் மற்றும் மகள் அவருடன் தங்கி இருந்தனர். இந்நிலையில் அங்கு உதவியாளராக இருந்த ஊழியர் முதியவரை ஒவ்வொரு முறையும் பரிசோதனைக்கு அழைத்துச் […]
மலை ஏற்றத்திற்கு சென்ற பெண்கள் கரடியை கண்டு அச்சத்தில் அசையாமல் நின்ற காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது மெக்சிகோவில் இளம்பெண்கள் சிலர் மலை ஏற்றத்திற்கு சென்றனர். அப்போது தங்கள் பின்னால் கரடி ஒன்று நிற்பதை கண்டு பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். எங்கே தாங்கள் ஓடினால் கரடி விரட்டி வந்து தாக்கி விடுமோ என்ற அச்சத்தில் கரடி அருகில் வந்தும் அமைதியாக அவர்கள் இருந்தனர். அவர்களின் அருகே வந்த கரடி இரண்டு காலில் எழுந்து நின்று பெண்ணொருவரின் […]
முக கவசத்தின் உதவியுடன் 18 வயதுக்குட்பட்ட இளம் பெண்கள் முதியவர் போன்று வேடமிட்டு மதுபானங்கள் வாங்கும் காணொளி வெளியாகியுள்ளது உலக நாடுகள் பலவற்றில் கொரோனா பரவலை தடுப்பதற்காக முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் சிலர் இதையே தவறாக பயன்படுத்திக் கொள்கின்றனர். அவ்வகையில் 18 வயதுக்குட்பட்ட இளம் பெண்கள் முதியவர்கள் போன்று வேடமிட்டு முக கவசம் அணிந்து கொண்டு தங்களது அடையாள அட்டை இல்லாமல் மதுபானங்களை வாங்குகின்றனர். அதோடு இதனை காணொளியாக பதிவு செய்து டிக்டாக்கில் வெளியிட்டு […]
பிரான்ஸ் அமைச்சர் ஒருவர் முகத்தை மறந்துவிட்டு பதற்றத்துடன் அங்கும் இங்கும் ஓடும் காணொளி வெளியாகியுள்ளது சமீபத்தில் பிரான்ஸ் அமைச்சர் ஒருவர் பதறியடித்துக்கொண்டு அங்குமிங்கும் ஓடும் காணொளி ஒன்று வெளியானது. காணொளியில் அவரது பதற்றத்தை பார்க்கும் பொழுது அவர் நடித்தது போன்று இல்லை. பதற்றமும் பயமும் அவரது முகத்தில் படர்ந்து உள்ளது தெளிவாகவே தெரிந்தது. இவ்வாறு பதட்டம் அடையும் அளவிற்கு அவர் எதை மறைந்தார் என்பது பலருக்கும் எழுந்து கேள்வியாகவே இருந்தது. பாரிஸில் நடந்த Bastille Day கொண்டாட்டத்திற்காக […]
கர்ப்பிணிப் பெண்ணையும் அவரது குழந்தையையும் நான்கு பேர் கடுமையாக தாக்கும் காணொளி சமூக வலைதளத்தை பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கர்ப்பிணிப் பெண் ஒருவரையும் அவரது குழந்தையையும் இளைஞர்கள் சிலர் காட்டுமிராண்டித்தனமாக தாக்கும் காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகி பலருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இல்லியன்ஸில் நடந்த இந்த கொடூர சம்பவம் ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. வெளியான காணொளியில் கர்ப்பிணி பெண் ஒருவரை 3 இளம்பெண்கள் சூழ்ந்து கடுமையாக தாக்குகின்றனர். அச்சமயம் ஒரு இளைஞரும் ஓடி வந்து அங்கு […]
ஏ.ஆர் ரகுமான் தனது மகள் இசையமைத்த வீடியோ ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். கடந்த ஜூன் 14-ஆம் தேதி பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டது இந்திய திரையுலகினர்களுக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜூலை 24ஆம் தேதி அவரின் இறுதி திரைப்படமான தில் பெச்சாரா நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக டைட்டில் பாடல் மிகப் […]
மனிதனின் வாயை திறந்து பார்க்கும் குரங்கின் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது வனத்துறை அதிகாரியான சுஷாந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் விலங்குகளையும் அது செய்யும் சேட்டைகளையும் காணொளியாக பதிவு செய்து வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். சமீபத்தில் அவர் குரங்கு ஒன்று மனிதனின் வாயை ஆச்சரியமாக பார்க்கும் காணொளி ஒன்றை பதிவிட்டார். அதில் மேசையின் மீது அமர்ந்திருந்த இரண்டு குரங்குகளில் ஒன்று அருகிலிருந்த ஒருவரின் வாயை திறந்து பார்க்கின்றது. பின்னர் குரங்கு அதன் வாயை […]
கடற்கரையில் வைத்து பெரிய மீன் ஒன்றை கழுகு தூக்கி செல்லும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது. அமெரிக்காவின் தெற்கு கரோலினா பகுதியில் அமைந்துள்ள கடற்கரைக்கு கெல்லி என்பவர் கடந்த வாரம் சென்ற போது கழுகு பெரிய மீன் ஒன்றை தூக்கிக்கொண்டு போவதை வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்தப் பதிவை வனத்துறை அதிகாரியான சுஷாந்த் நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த பலரும் வெகுநேரமாக சிறகுகளை அசைக்காமல் பறக்கும் கழுகு ஆச்சரியத்துடன் குறிப்பிட்டுள்ளனர். […]
கேரளாவில் நடந்த சம்பவம் போது காணொளியாக சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. கேரளாவில் பெண்ணொருவர் மூச்சு வாங்க ஓடி வருகிறார்.எதற்காக இந்த ஓட்டம் என யோசித்தால், கண் பார்வையாற்ற ஒருவர் பேருந்தை நிறுத்த முயற்சித்தும் முடியாததால் அந்த பெண் ஓடி சென்று நடத்துனரிடம் சாலையோரமாக பார்வையற்றவர் வருவதை கைகாட்டி அவர் பேருந்தில் செல்ல வேண்டும் என கூறியதோடு, மறுபடியும் நடந்து சென்று அவரை அழைத்து வந்து பேருந்தில் ஏற்றி விட்டுவிட்டு திரும்பி சென்றார். இதனை ஒருவர் […]
மெக்சிகோவில் இறந்தவர்களின் சடலம் கடலில் வீச படுவதாக வெளியான காணொளி பற்றிய உண்மை தகவல் வெளியாகியுள்ளது உலக நாடுகளிடையே கொரோனா தொற்று பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்து வரும் நிலையில் பலநாடுகளில் உயிரிழந்தவர்களின் சடலங்களை வைப்பதற்கு இடம் இன்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் மெக்சிகோ நாட்டில் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஹெலிகாப்டர் மூலம் கடலில் வீசப்படுவதாகா கூறி காணொளி ஒன்று சமூகவலைதளத்தில் வைரலானது. சுமார் 20 நொடிகள் பதிவாகி இருந்த அந்த காணொளியில் ஒவ்வொருத்தராக ஹெலிகாப்டரில் […]
யானைக்குட்டி கின்னிக்கோழியுடன் விளையாடும் காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது கின்னிக்கோழியுடன் யானைக்குட்டி ஒன்று விளையாடிய காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி அனைவரையும் மகிழ்ச்சி படுத்தி வருகின்றது. வெளியான காணொளியில் தாயின் அருகில் நின்று கொண்டிருந்த குட்டி யானை கின்னிக்கோழி ஒன்றை விடாமல் துரத்தி ஓடுகின்றது. முதலில் ஒரு சுற்று முடிந்ததும் பிடிக்க முடியாமல் மீண்டும் துரத்துகிறது. ஒரு கட்டத்தில் யானை குட்டி கீழே விழுந்துவிட்டது. கீழே விழுந்ததும் குட்டி யானை தாயிடமே […]
தனது மேடிட்ட வயிற்றை கர்ப்பிணிப்பெண் வீடியோ எடுத்த போது மர்ம உருவம் தோன்றி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது பிரிட்டனை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் தனது மேடிட்ட வயிற்றில் குழந்தை நகர்வதை தனது கணவனுக்கு காட்ட வீடியோ ஒன்று பதிவு செய்துள்ளார். அப்போது மர்ம உருவம் ஒன்று திடீரென தோன்றி மறைய ஒருகணம் அச்சத்தில் புல்லரித்துப் போய் உள்ளார். அந்த வீடியோவை அவரது சகோதரி சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். வீடியோவை பார்த்த பலரும் அந்தப் பெண்ணிற்கு வேறு […]
ஐநா சபையை சேர்ந்த அதிகாரி தனது காரில் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் காணொளி வெளியாகி பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. இஸ்ரேலில் பரபரப்பான சாலை ஒன்றில் ஐநா அதிகாரியின் கார் நின்று கொண்டிருந்தது. காரின் உள்ளே சிவப்பு நிற உடை அணிந்த பெண் ஒருவருடன் அந்த அதிகாரி மிகவும் நெருக்கமாக இருக்கிறார். இதனை காரின் அருகே அமைந்திருந்த கட்டிடத்தில் இருந்த நபர் காணொளியாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளார். 18 வினாடிகள் எடுக்கப்பட்ட அந்த […]
குழந்தை இல்லாததால் கணவன் மனைவியை அடித்து துன்புறுத்தும் காட்சி காணொளியாக வெளியாகியுள்ளது தெலுங்கானாவை சேர்ந்த லாவண்யா, வெங்கடேஷ் என்பவரை காதலித்து 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில் அவர்களுக்கு குழந்தை இல்லாமல் இருந்து வந்துள்ளது. இதனால் இருவர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வெங்கடேஷ் லாவண்யாவை கொடுமைப்படுத்தியதாக தெரியவருகின்றது. இந்நிலையில் கடந்த வியாழன் அன்று தனது பேஸ்புக் பக்கத்தில் தன்னை தனது கணவர் வெங்கடேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் துன்புறுத்துவதாக கூறி தான் தற்கொலை செய்து […]
அமெரிக்காவில் இனரீதியாக பேசிய பெண்ணை கருப்பினப் பெண் வெளுத்து வாங்கும் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது கலிபோர்னியாவில் இருக்கும் பல்பொருள் ஊஞ்சல் அங்காடி ஒன்றில் இரண்டு பெண்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது வெள்ளையினப்பெண் கருப்பினப் பெண்ணை இனரீதியாக விமர்சித்ததால் அவரது முகத்திலேயே குத்தி விட்டார் அந்தப் பெண். இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றது. வெளியான காணொளியில் வெள்ளையினப்பெண் அதிகமாக excuse me என்ற வார்த்தையை கூறுகின்றார். ஆனால் வாக்குவாதம் அதிகரித்த நிலையில் […]
உடல் ஊனமுற்றவர் மிகவும் கடுமையாகத் தாக்கப்படும் காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகி பார்ப்போரை கோபமடைய செய்துள்ளது சுவிசர்லாந்தில் சூரிச் என்ற பகுதியில் நடந்த சம்பவம் ஒன்று இணையத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியாகி ஏற்படுத்தியுள்ளது. சூரிச் ஓரிகான் பகுதியில் இருக்கும் ரயில் நிலையத்தில் இந்த காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. வெளியான காணொளிப் பதிவில் உடல் ஊனமுற்ற ஒருவரை மர்ம நபர் மிகவும் மோசமாக தாக்குகிறார். ஊனமுற்றவர் என்றும் பாராமல் அவரை எட்டி மிதிக்கிறார். இதனால் வலி […]