உயிரியல் பூங்காவில் வெள்ளை காண்டாமிருகம் பிறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் வடக்கில் உயிரியல் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. இந்த பூங்காவில் இன்று அழகான குட்டி வெள்ளை காண்டாமிருகம் பிறந்துள்ளது. மேலும் இந்த குட்டி வெள்ளை காண்டாமிருகமானது பிறந்த ஒன்றரை மணி நேரத்திலேயே நடக்கத் துவங்கியுள்ளது. இதற்கு மொசுல் என்று பெயர் சூட்டியுள்ளனர். குறிப்பாக தற்பொழுது வெள்ளை காண்டாமிருகங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் ஜிம்பாப்வே, கென்யா உள்ளிட்ட மற்ற ஆப்பிரிக்கா நாடுகளிலும் வெள்ளை […]
Tag: காண்டாமிருகம்
உலக காண்டாமிருகம் தினமானது நேற்று அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்பட்டுள்ளது. உலகில் அழிந்து வரும் உயிரினங்களின் ஒன்று காண்டாமிருகம். இதன் முக்கியதுவத்தை பற்றி நம்மிடையே உணர்த்துவதற்காகவே ஆண்டுதோறும் செப்டம்பர் 22 ஆம் தேதி உலக காண்டாமிருகம் தினம் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து நேற்று இந்த தினமானது கொண்டாடப்பட்டுள்ளது. அதிலும் இந்த காண்டாமிருகங்கள் நன்றாக கேட்கும் திறன் மற்றும் மோப்ப சக்தி கொண்ட விலங்காகும். ஆனால் இவைகளின் பார்வைத்திறன் குறைவு. இதுவரை உலகில் கருப்பு, வெள்ளை, பெரிய ஒற்றை கொம்பு, சுமத்திரன் […]
சாலையை கடந்து சென்ற காண்டாமிருகத்தை சுற்றுலா பயணிகள் அமைதியுடன் பார்த்துக் கொண்டிருந்த போது அவர்களது வாகனம் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அசாம் மாநிலத்தில் காசிரங்கா வனவிலங்கு சரணாலயத்தில் வாகனத்தில் பயணம் செய்து சுற்றுலா பயணிகள் பார்வையிட்டார்கள். அப்போது காண்டாமிருகம் சாலையை கடந்ததால் அவர்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு அமைதியுடன் காத்திருந்தனர். அப்போது அவர்களது வாகனம் தீப்பற்றி எரிந்ததால் அவர்கள் அலறியடித்து கொண்டு கீழே இறங்கினார். சத்தம் கேட்டதும் காண்டாமிருகம் அவர்களை அச்சுறுத்தாமல் கடந்து சென்றதால் சுற்றுலா பயணிகள் […]