ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் தன்னுடைய மகளுக்கு காதணி விழா ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக விருந்தினர்களையும் அழைத்து காதணி விழாவை நடத்தியுள்ளார். இதனையடுத்து விழாவிற்கு வந்தவர்கள் மொய் பணம் செலுத்தியபோது மணிகண்டன் கணினி மூலம் பதிவு செய்து வழங்கியுள்ளார். அதில் மொய் எழுதியவர்களின் விபரம், பெயர், ஊர் மற்றும் பணம் உள்ளிட்டவை கணினியில் பதிவு செய்யப்பட்டு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது.இதனால் காதணி விழாவிற்கு வந்த உறவினர்கள் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர்.
Tag: காதணி விழா
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே காதணி விழாவிற்கு தம்பி வீட்டில் இருந்து முறைப்படி அழைப்பிதழ் வழங்காததால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள அண்ணாப்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தம்பி குழந்தைக்கு காதணி விழா நடந்தது. இதற்காக அவருடைய தம்பி அழைப்பிதழ் அச்சடித்து இருந்தார். அந்த அழைப்பிதழில் ஜெயலட்சுமியின் குடும்பத்தினர் பெயர் இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் ஜெயலட்சுமிக்கு […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் அருகில் ஒரு கிராமத்தில் உள்ள வீரகாளி அம்மன் கோவிலில் சீமானுடைய மகன் காதணி விழா நடைபெற்றது. இங்கு சீமான் குல தெய்வ வழிபாட்டிற்காக 108 கிடாய் வெட்டி விருந்தினர்கள் மற்றும் உறவினர்களுக்கு விருந்து வைத்துள்ளார். அப்போது இது குறித்து சீமான் கூறுகையில், “குலதெய்வ வழிபாடு மற்றும் என்னுடைய மகன் காதணி விழாவிற்கு இங்கு வந்தோம். 108 கிடா வெட்டி விருந்து வைத்து வைத்து நிகழ்ச்சியை முடித்துள்ளோம். ஒவ்வொரு முறையும் விவசாய […]