Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்…. காதலனை கரம்பிடித்த சம்பவம்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாளையம் ஆம்பூரில் ராமர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ரஞ்சனி கல்லூரியில் 2- ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ரஞ்சனியும் அதே பகுதியில் வசிக்கும் செம்பருத்தி என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மன உளைச்சலில் ரஞ்சனி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனால் குடும்பத்தினர் ரஞ்சனியை மீட்டு முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]

Categories

Tech |