Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சிங்கப்பூருக்கு தப்பி ஓடிய வாலிபர்…. 5 வருட போராட்டத்திற்கு பிறகு காதலனை கரம் பிடித்த இளம்பெண்….!!

சிங்கப்பூருக்கு தப்பி ஓடிய காதலனை இளம்பெண் திருமணம் செய்து கொண்டார். மதுரை மாவட்டத்திலுள்ள மணப்பட்டியில் மலைச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா என்ற மகள் உள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் ரம்யாவும் பக்கத்து ஊரில் வசிக்கும் அழகு ராஜா என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதனை அடுத்து சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்ற அழகுராஜா கடந்த 2019-ஆம் ஆண்டு ஊருக்கு திரும்பி வந்துள்ளார். அப்போது தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ரம்யா கேட்ட போது இரு தரப்பினருக்கும் […]

Categories

Tech |