Categories
தேசிய செய்திகள்

பரபரப்பு வீடியோ: பெண்ணை சரமாரியாக அடித்து… நடுரோட்டில் மயக்க நிலையில் விட்டுச் சென்ற காதலன்…. போலீஸ் நடவடிக்கை….!!!!

மத்தியப்பிரதேசம் ரேவா மாவட்டத்தில் காதலியை தாக்கி சாலையில் மயக்க நிலையில் சுயநினைவின்றி விட்டுச் சென்ற காதலனையும், அவனது கூட்டாளியையும் காவல்துறையினர் கைது செய்தனர். மவுகஞ்ச் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சென்ற 21ஆம் தேதி இந்த சம்பவம் அரேங்கேறியுள்ளது. அதுகுறித்த வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலானதை அடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். வீடியோவில் அந்த நபர் பெண்ணை கொடூரமாக அடித்து கீழே தள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அதன்பின் அந்த பெண் மயக்கமடைந்தார். அப்போது அந்த […]

Categories
தேசிய செய்திகள்

என்னை கழட்டி விட்டுட்டு அவள் கூட இப்படியா?…. கோபத்தில் காதலனின் ஆணுப்பை வெட்டிய காதலி…. பெரும் அதிர்ச்சி…..!!!!

ஆந்திரப்பிரதேசம் குடப்பள்ளி பகுதியை சேர்ந்த ஒருவர் அதே பகுதியிலுள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இதையடுத்து இரண்டு பேரும் பல முறை தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த நபர் வேறு பெண்ணுடன் உறவில் இருந்து உள்ளார். இதுகுறித்து அறிந்த காதலி கடந்த டிச..17 ஆம் தேதி தன் வீட்டில் யாருமில்லை எனக்கூறி காதலனை அழைத்து இருக்கிறார். அதன்படி வீட்டுக்கு வந்த காதலனிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். ஒருக் கட்டத்தில் கோபமடைந்த காதலி பிளேடை எடுத்து […]

Categories
இந்திய சினிமா சினிமா

“ஷ்ரத்தா போல் நானும் என் காதலனால் துன்புறுத்தப்பட்டேன்”…. பிரபல விஜயகாந்த் பட நடிகை உருக்கம்….!!!!!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர் ப்ளோரா சைனி. இவர் பாலிவுட்டிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் கஜேந்திரா, குஸ்தி, சாரி எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு, திண்டுக்கல் சாரதி, நானே என்னுள் இல்லை, கனகவேல் காக்க, குசேலன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ப்ளோரா சைனி சமீபத்திய பேட்டியில் தன்னுடைய காதலனால் பட்ட துன்பத்தை பற்றி பேசியுள்ளார். அவர் கூறியதாவது, என்னுடைய காதலர் ஆரம்பத்தில் மிகவும் இனிமையானவராகவும், அன்பானவராகவும் இருந்தார். ஷ்ரத்தா விஷயத்திலும் […]

Categories
உலக செய்திகள்

போதையில் மாடல் அழகி செய்த காரியம்… மருத்துவமனையில் காதலன்…. ஆடைகளின்றி தப்பியதால் பரபரப்பு…!!!

பிரேசில் நாட்டில் மாடல் அழகி, போதை மயக்கத்தில் தன் காதலனை துப்பாக்கியால் சுட்டு விட்டு ஆடைகளின்றி அங்கிருந்து தப்பித்திருக்கிறார். பிரேசில் நாட்டில் மார்செல்லா எலன் பைவா மார்டின்ஸ் என்ற மாடல் அழகி தன் காதலருடன் ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்துள்ளார். இருவரும் அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் திருமணம் செய்யவுள்ளார்கள். இந்நிலையில், ஓட்டலில் இருக்கும் போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது போதை மயக்கத்தில் இருந்த அந்த அழகி, தன் காதலரின் துப்பாக்கியை பிடுங்கி அவரை நோக்கி சுட்டு […]

Categories
மாநில செய்திகள்

ஜூஸில் ஆசிட் கலந்து கொடுத்து காதலனை கொன்ற பெண்…. எதற்காக தெரியுமா?…. வெளியான அதிர்ச்சி காரணம்….!!!!

கேரளா மாநிலத்திற்குட்பட்ட பாறசாலை பகுதியைச் சேர்ந்த மாணவர் சாரோன்ராஜ், கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி ரேடியாலஜி இறுதி ஆண்டு பயின்று வருகிறார். இவர் வீட்டில் இருந்து பஸ்ஸில் தினசரி கல்லூரிக்கு செல்லும்போது காரக்கோணம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் கிரிஷ்மாவும் அதே பேருந்தில் பயணம் செய்திருக்கிறார். ஆரம்பத்தில் இரண்டு பேரும் நட்பாக பழகிய சூழ்நிலையில், அப்பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனிடையில் இளம் பெண்ணின் குடும்பத்தினர் அவருக்கு வேறு திருமணம் செய்துவைப்பதற்காக ஏற்பாடு செய்தனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னோடு நெருக்கமாக இருந்த புகைப்படங்களை உன் கணவரிடம் காட்டுவேன்”..? நடிகை மரண வழக்கில் அதிரடி திருப்பம்…!!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகையாக விளங்கிய வைஷாலி தாக்கருக்கு சமீபத்தில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது. இந்த நிலையில் வைஷாலி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் பின் அவரது முன்னாள் காதலன் தன்னை துன்புறுத்தியதாக வைஷாலி எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். வைஷாலியின் முன்னாள் காதலன் ராகுல் என்பதும் அவர் பக்கத்து வீட்டில் வசித்து வந்ததும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னிடம் தான் கடைசியாக பேசினார்” காதலனிடம் 3 மணி நேரம் விசாரணை…. நடிகை தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்….!!!!

தமிழ் சினிமாவில் துப்பறிவாளன் மற்றும் வாய்தா போன்ற திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஜெசிகா. இவர் சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள மல்லிகை அவென்யூவில் உள்ள குடியிருப்பில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கோயம்பேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், நடிகை ஜெசிகா தயாரிப்பாளர் சிராஜுதன் என்பவரை காதலித்தது தெரியவந்தது. அதன்பின் சிராஜுதீனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்துவதற்கு முடிவு செய்த அவருடைய வீட்டில் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். ஆனால் சிராஜுதன் காரைக்குடியில் பட வேலைகளில் […]

Categories
மாநில செய்திகள்

மணப்பெண்ணுக்கு தாலி கட்ட முயன்ற காதலன்…. திகைத்து போன மாப்பிள்ளை…. பின் நடந்த சம்பவம்….!!!!!

வட சென்னை ஐ.ஓ.சி நெடுஞ்செழியன் நகர் பகுதியில் வசித்து வரும் ரேவதி என்பவருக்கும் தண்டையார் பேட்டையை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் மணமகன் தாலி கட்டும் நேரத்தில் மணமகளின் காதலன் என கூறப்படும் சதீஷ் மாப்பிள்ளையின் தாலியை தட்டிவிட்டு தான் கொண்டு வந்த தாலியை கட்ட முற்பட்டுள்ளார். இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த உறவினர்கள் தாலிகட்ட முற்பட்ட சதீஷை தடுத்து காவல்துறைக்கு தாவல் கொடுத்தனர். அதன்பின் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சதீஷை மீட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நிறைய படம் பார்த்திருப்பார் போல…..! “மணமகனிடம் தாலியை பறித்து…. மணமகளுக்கு கட்ட முயன்ற காதலன்”…..!!!!

திருமண நேரத்தில் மணமகனிடம் இருந்த தாலியை பறித்து மணப்பெண்ணுக்கு கட்ட முயன்ற காதலனை உறவினர்கள் பிடித்துள்ளனர். தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரேவதி என்பவருக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு நிச்சயம் செய்யப்பட்டது. இவர்களின் திருமணம் தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலயம் அருகே உள்ள முருகன் கோவிலில் உள்ள மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வந்தது. வேத மந்திரங்கள் முழங்க மணமகன் மணிகண்டன் தாலியை எடுத்து மணமகள் ரேவதியின் கழுத்தில் கட்ட […]

Categories
தேசிய செய்திகள்

9 வருஷம் காதலிச்சோம்!… நான் கொடுத்த காரை அவனுக்கு கொடுத்துட்டா…. புலம்பும் வாலிபர்….!!!!

பிரேக்அப் ஆனவர்கள் பெரும்பாலும் சமூகவலைதள பக்கங்களில் புலம்புவது வழக்கம். அந்த அடிப்படையில் மலேசியாவைச் சேர்ந்த ஒரு நபர் தன்னுடைய முன்னாள் காதலிக்கு பரிசாக கொடுத்த காரை திரும்பக்கேட்டது பற்றி தன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். 9 வருடங்களாக அப்பெண்ணுடன் அவர் காதலிலிருந்து வந்தார். அதன்பின் சமீபத்தில் தான் காதல் முறிவு ஏற்பட்டு இருக்கிறது. இதற்கு அந்த பெண் தன்னை ஏமாற்றி விட்டதாகவும், தான் கொடுத்த காரை அவரது புது காதலன் ஓட்டிவருவது பிடிக்காததால் அதனை கேட்டதாகவும் பதிவிட்டிருக்கிறார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

என்ன நீ லவ் பண்றல்ல….. அப்ப இத பண்ணு….. காதலியை டார்ச்சர் செய்த காதலன்….!!!!

மார்த்தாண்டம் அருகே வாலிபர் ஒருவர் தனது காதலியை மார்பில் தன்னுடைய பெயரை பச்சை குத்த சொல்லி வற்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த 28 வயது வாலிபர் ஒருவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். அந்த ஊருக்கு பக்கத்து ஊரை சேர்ந்த பெண் ஒருவர் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அவ்வழியாகச் சென்ற கல்லூரி மாணவருக்கும், அந்த வாலிபருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

எப்படி எல்லாம் பிளான் பன்றாங்க….. திருமணம் செய்ய மறுத்ததால்…… காதலி செய்த கொடூர சம்பவம்…..!!!

டெல்லியில் தனது காதலனை வெட்டி சூட்கேஸில் வைத்துச்சென்ற காதலியை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், பிரீத்தி சர்மா எனும் பெண் தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு ஃபெரோஸ் என்பவருடன் நான்கு ஆண்டுகள் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், ஃபெரோஸ் இவரைத்திருமணம் செய்ய மறுத்ததால் அவரை வெட்டி, உடலை சூட்கேஸில் வைத்துச்சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. காதலனின் உடலை துண்டுதுண்டாக வெட்டி சூட்கேஸில் வைத்து உடலை அப்புறப்படுத்த எடுத்துச்செல்லும் போது எதேச்சையாக காவல்துறையினர் சோதனை செய்கையில் பிரீத்தி சர்மா சிக்கியுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

“மராத்தான் போட்டி”…. காதலிக்கி காத்திருந்த இன்ப அதிர்ச்சி…. கலக்கிய காதலன்….!!

அமெரிக்காவில் மராத்தான் போட்டியின் முடிவில் காதலிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த காதலன்.  அமெரிக்க நாட்டின் நியூயார்க் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் மே மாதம் 29-ஆம்  தேதி  பஃபலோ மராத்தான் போட்டி நடைபெற்றுள்ளது. இந்த ஒட்டப்பந்தைய வீராங்கனையான மேடிசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அந்த பதிவில் அவர் தெரிவித்ததாவது, “மராத்தான் போட்டியில் 26.2 மைல் இறுதிக் கோடு இருந்தது.  இந்த தருணம் எனது சிறந்த நண்பருடனான எனது வாழ்நாள் முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

“காதலிக்கு வேறொருவருடன் நிச்சயம்”….. காதலன் எடுத்த விபரீத முடிவு….. பெரும் அதிர்ச்சி….!!!!

காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயமான காரணத்தினால் காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், அம்மையன் பட்டி கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர் ஈரோடு மாவட்டம் பகலாயூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அங்கு சிவகங்கையை சேர்ந்த பெண் ஒருவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இந்த காதல் விவகாரம் அறிந்த அப்பெண்ணின் பெற்றோர்கள் அவருக்கு வேறு ஒருவருடன் திருமணத்தை நிச்சயித்து உள்ளனர். இதனால் மனமுடைந்து […]

Categories
மாநில செய்திகள்

ஓ இது தான் உண்மை காதலா…… A TRUE LOVE STORY….!!!!

கோகுலம் பட பாணியில் காதலனின் பெற்றோருக்கு பெண் ஒருவர் பணிவிடை செய்து வருகிறார். வேளாங்கண்ணி அருகே சபரி கிருஷ்ணன் என்பவருக்கு 26 வயதாகிறது. இவர் 24 வயதான ரேவதி என்பவரை 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதைத் தொடர்ந்து பெற்றோர் சம்மதத்துடன் இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது .ஆனால் ஈபி யில் பணியாற்றிவந்த சபரி கிருஷ்ணன் வேலை செய்யும் போது ஏற்பட்ட விபத்தில் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். அன்று முதல் கடந்த ஒரு வருடமாக ரேவதி சபரியின் பெற்றோரை […]

Categories
தேசிய செய்திகள்

“ஏண்டா இப்படி பண்ணுன” காதலன் வீட்டிலேயே…. தூக்கில் தொங்கிய காதலி…. பெரும் அதிர்ச்சி….!!!!

மும்பையைச் சேர்ந்த பிரனாலி(20) என்ற பெண் 27 வயதான வாலிபர் ஒருவரை கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்துள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று இரவு திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு இருவரும் திரும்பியுள்ளனர். அப்போது பிரணாலி தனது காதலன் வீட்டில் தங்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் அதை அந்த வாலிபர் ஏற்காமல் வீட்டுக்கு செல் என்று கூறி அனுப்பியுள்ளார் .இதனால் கிளம்பிய பிறகு பிரனாலி மீண்டும் தன்னுடைய காதலனுக்கு போன் செய்து கேட்டு இருக்கிறார். ஆனால் அப்போதும் […]

Categories
தேசிய செய்திகள்

காதலனுக்காக பெற்ற தாயிடமே கைவரிசை…. மகள் செய்த காரியத்தால் அதிர்ச்சி….!!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த ரத்தனம்மா என்பவருக்கு தீப்தி என்ற மகள் இருக்கிறார். இவருக்கு திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீட்டிலேயே வசித்து வருகின்றார். இந்நிலையில் ரத்தனம்மா வீட்டில் இருந்த ஒரு கிலோ அளவிலான பாரம்பரிய நகைகள் திடீரென மாயமாகி உள்ளது. அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த சம்பவம் குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

“டமால் டுமீல்” சுருண்டு விழுந்த காதலி…. காதலன் செய்த கொடூரமான செயல்….!!!!

உத்தர பிரதேச மாநிலம் மதுரா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து அவருடன் உறவில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென அந்த பெண்ணுக்கு முபாரிக்பூர் கிராமத்தில் உள்ள நௌஜீல் பகுதியில் இன்று வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற இருந்தது. இது குறித்து அறிந்த அந்த இளைஞர் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த இளைஞர், திருமண நிகழ்ச்சிக்கு துப்பாக்கியுடன் சென்றுள்ளார். திருமண விழாவில் ஜெய் மாலா […]

Categories
தேசிய செய்திகள்

7 வருஷம் காதலிச்சிட்டு…. வேற ஒருத்திய கல்யாணம் பண்றியா…? தடுத்த காதலிக்கு நேர்ந்த கொடூரம்..!!!!

ஏழு ஆண்டுகளாக காதலித்துவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்யவிருந்த காதலனை தடுப்பதற்காக சென்ற பெண்ணுக்கு மணமகனின் உறவினர்களால் நேர்ந்த அவலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தெலங்கானாவின் மெஹ்பூபாபாத் மாவட்டத்தில் உள்ள கம்மம் பகுதியைச் சேர்ந்தவர் மணமகன் ஸ்ரீநாத். இந்த நபரும் ரஜனி என்ற பெண்ணும் 2015ம் ஆண்டு முதலே காதலித்து வந்திருக்கிறார்கள். ரஜனியை திருமணம் செய்வதாகச் சொல்லிவிட்டு வேறொரு பெண்ணை மணமுடிக்க துணிந்திருக்கிறார் ஸ்ரீநாத். இது குறித்து அறிந்த ரஜனி, கல்யாணத்தை நிறுத்த எண்ணியுள்ளார். அதன்படி கடந்த […]

Categories
உலக செய்திகள்

செம ரிவெஞ்ச்…!! ஏமாற்றிய காதலரை வேடிக்கையான முறையில் பழி தீர்த்த காதலி…!!

தன்னை ஏமாற்றிய காதலரை வித்தியாசமான முறையில் பழிதீர்த்த காதலி குறித்த தொகுப்பு சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. அப்படி அந்த காதலி என்னதான் செய்தார்.? முழுமையாக தெரிந்து கொள்வோம். தான் ஆசையாக காதலித்த காதலன் தன்னை ஏமாற்றியதை அறிந்த காதலி ஒருவர் காதலரின் வீட்டிற்கு சென்று ஏதாவது ஒரு விலை உயர்ந்த பொருளை சேதம் செய்ய வேண்டுமென தேடியுள்ளார். அந்த நேரத்தில் காதலரின் வீட்டில் இருந்த மேசை டிராயரில் அவருடைய பிறப்புச்சான்றிதழ் இருந்ததை கண்டறிந்த […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

“இதயத்தை இழந்த காதலிக்காக உயிரைக் கொடுத்த காதலன்…!!” கண்ணீர் வர வைக்கும் நெகிழ்ச்சி சம்பவம்….!!

கள்ளக்குறிச்சியை அடுத்த மேலத்தேனூர் ஒரு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் என்ற 26 வயது இளைஞன்.. இவருக்கு முகநூல் மூலம் பூமிகா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். தொடர்ந்து இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துப்போகவே தீவிரமாக காதலிக்க தொடங்கினார். ஆனால் இருவரும் ஒருமுறைகூட நேரில் சந்தித்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பூமிகா திடீரென இதயநோயால் மரணமடைந்து விட்டார். இதனால் பூமிகாவை தொடர்பு கொள்ள இயலாமல் மணிகண்டன் தவித்து வந்துள்ளார். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

கடலில் குதித்த காதலி…. காப்பாற்ற முயன்ற காதலனுக்கு நேர்ந்த கதி….!! பெரும் சோக சம்பவம்…!!

கர்நாடக மாநிலத்தில் ஒரு இளைஞர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை காதலித்துள்ளார். இதுபற்றி அறிந்த அவ்விரு பெண்களில் ஒருவர் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அவரை காப்பாற்ற முயன்ற அந்த காதலன் பாறையில் தலை மோதி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் சோமேஸ்வர் கடற்கரையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது கர்நாடகாவைச் சேர்ந்த லொயிட் டிசோசா என்ற 28 வயது இளைஞர் தான் காதலிக்கும் அந்த இரண்டு பெண்களையும் ஒரே நேரத்தில் கடற்கரைக்கு […]

Categories
உலக செய்திகள்

“அடக்கடவுளே!”… காதலன் கண்முன்னே…. 80 அடி உயரத்திலிருந்து விழுந்த பெண்…!!

இங்கிலாந்து நாட்டில் ஒரு பெண் சுமார் 80 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்த நிலையில், அவர் உயிர்பிழைத்த சம்பவம் பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் நகரத்தில் வசிக்கும் 26 வயதுடைய Kara Sutton என்ற பெண் தன் காதலனுடன் விடுமுறையை கொண்டாட நார்த் வேல்ஸிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருக்கும் நீர்வீழ்ச்சிக்கு மிதிவண்டியில் சென்ற அவர், மலை உச்சியில் நின்று இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென்று எதிர்பாராத விதமாக கால் தடுமாறி சைக்கிளோடு சுமார் […]

Categories
தேசிய செய்திகள்

“அந்த பொண்ணு அப்படி என்னடா பாவம் பண்ணிச்சு…?” காதலியின் மூக்கை கரகரவென அறுத்த காதலனின் வெறிச்செயல்….!!!

மது அருந்துவதற்கு பணம் தராததால் காதலியின் மூக்கை காதலன் அறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் காந்துவா மாவட்டத்தை சேர்ந்தவர் சோனு 35 வயதாகும் இந்த பெண்ணின் கணவர் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனை தொடர்ந்து சோனு தனியாக வாழ்ந்து வந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த லவ் குஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாற இருவரும் ஒரே வீட்டில் லிவ்விங் டுகெதர் பாணியில் […]

Categories
மாவட்ட செய்திகள்

காதலி போன் எடுக்காததால் தற்கொலை செய்து கொண்ட காதல்…. பரபரப்பு சம்பவம்….!!!

சென்னை புளியந்தோப்பு பெரம்பலூரில் உள்ள கே.எம். கார்டன் தெருவில் அருள்தாஸ் என்பவர் வசித்து வருகிறார். அவரது மகன்  பீட்டர் ஜான்(27) இவர் டெக்ரேசன் வேலை செய்து வருகிறார். இவர் புளியதோப்பு டோபிகண்ணா பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை 10 மணிக்கு அவரது வீட்டில் பாத்ரூம் சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. அதன்பிறகு அவரது தம்பி கதவை தட்டியும் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே […]

Categories
தேசிய செய்திகள்

“எனக்கு கல்யாணமே வேணாம்”…. ஆத்திரத்தில் வாலிபர் செய்த வெறிச்செயல்…. உச்சகட்ட கொடூர சம்பவம்…. !!!

காதலியை கத்தியால் குத்தி பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ற வாலிபர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தின் விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது. கோழிக்கோடு மாவட்டம் திக்கோடி கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக கிருஷ்ணபிரியா என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது இவரை வழிமறித்த வாலிபர் ஒருவர், கத்தியால் குத்தி பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு, அவர் மீதும் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார். இவர்கள் இருவரது […]

Categories
தேசிய செய்திகள்

காதலியை வியக்க வைக்க இப்படி ஒரு பரிசா?…. காதலன் செய்ததை நீங்களே பாருங்க…. ஒரு சுவாரஸ்யமான தொகுப்பு….!!!!

தன்னுடன் சண்டை போட்ட காதலியை சமாதானப்படுத்துவதற்காக விலையுயர்ந்த பொருட்களை திருடி அதனை பரிசாக அளித்த காதலர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள சரோஜினி நகரில் வசித்து வருபவர் ஆதித்யா குமார். இவர் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் தலைமை செயல் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த வியாழக்கிழமை தனது வீட்டில் தனியாக இருக்கும்போது 3 மர்ம நபர்களால் கட்டிப் போடப்பட்டு உள்ளார். இதனை தொடர்ந்து அந்த மர்ம நபர்கள் அவரது வீட்டிலுள்ள விலை உயர்ந்த பொருட்களான செல்போன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கருவுற்றதை மறைக்க மாடியிலிருந்து குதித்த பெண்…. நொடியில் நடந்த விபரீதம்…. பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னையில் காதலனுடன் அளவுக்கு மீறிய பழக்கத்தால், கர்ப்பமான இளம்பெண் பெற்றோருக்கு பயந்து மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்ததால், வயிற்றிலிருந்த ஆண் சிசு உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோடம்பாக்கத்தை சேர்ந்த அந்த இளம்பெண் தொழிற்பேட்டையில் உள்ள ஐடிஐ-யில் பயின்று வந்துள்ளார். இந்தநிலையில், இன்று காலை 8 மணி அளவில் வீட்டு மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக கூறப்படுகிறது. கீழே விழுந்து கிடந்த பெண்ணின் அருகே ரத்தவெள்ளத்தில் தொப்புள் கொடியுடன் இறந்த […]

Categories
மாவட்ட செய்திகள்

லிவ்விங் டு கெதர் பானியல் சேர்ந்து வாழ்ந்த காதலர்கள்…. காதலிக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆணழகன் பட்டம் பெற்ற காதலன்…. காரணம் என்ன தெரியுமா….??

லிவிங் டுகெதர் பாணியில் சேர்ந்து வாழ்ந்த காதலிக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆணழகன் பட்டம் பெற்ற காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை பூந்தமல்லி பகுதியை சேர்ந்தவர் சந்தியா மோகன் (வயது 31) இவர் பூந்தமல்லி அனைத்து காவல் மகளிர் நிலையத்தில் ஆன்லைன் வாயிலாக புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, பூந்தமல்லி காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 29) இவர் அந்த பகுதியில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறார். இவருக்கு சந்தியாவுக்கு சமூக வலைதளம் மூலமாக […]

Categories
மாவட்ட செய்திகள்

காதல் விவகாரம்… வாலிபர் கொலையா?…. போலீஸ் விசாரணை…..!!

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகிலுள்ள தோவாளைபுதூரில் சொர்ணப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சுரேஷ்குமார் பி.காம் படித்துவிட்டு பெயிண்டிங் வேலையை காண்ட்ராக்ட் எடுத்து நடத்தி வருகிறார். இவர் அழகியபாண்டிபுரம் அருகில் உள்ள காட்டுப் புதூரில் இளம் பெண் ஒருவரை காதலித்து வந்தார். இதனிடையே அந்தப் பெண்ணுக்கு வேறு ஒரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் 12 மணிக்கு சுரேஷ்குமார் வீட்டிற்கு பூதப்பாண்டி போலீஸ் […]

Categories
தேசிய செய்திகள்

நம்பி வந்த காதலியை சீரழித்து… ‘வாடகை தாயாக மாற்றி வாலிபர் செய்த காரியம்’… பின்னர் நேர்ந்த கொடூரம்…!!!

காதலியை சீரழித்து வாடகைத் தாயாக மாற்றி வாலிபர் செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் நவி மும்பையில் உள்ள ஒரு ஆய்வகத்தில் வாலிபர் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு இளம்பெண் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கமாகியுள்ளார். அந்தப் பெண்ணுக்கு வாலிபர் காதல் வலையை விரிக்க, அவரும் அதில் மாட்டிக் கொண்டார். அந்த இளைஞனை நம்பிய இளம்பெண் அடிக்கடி அவரது ஆய்வகத்திற்கு வந்து தனியாக பேசி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். பின்னர் இந்த பெண்ணை […]

Categories
தேசிய செய்திகள்

“எந்த பெண்ணும் இப்படி ஒரு தியாகத்தை செய்யமாட்டாங்க”… தாய்ப் பாசத்திற்கு ஏங்கிய காதலனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த காதலி..!!!

தாயை இழந்து தவித்த தன் காதலனுக்காக அவருடைய தந்தையை திருமணம் செய்து தாயாகவே மாறியுள்ளார் ஒரு காதலி. ஆண்கள் தங்களுக்கு வரும் மனைவி தாயை போல் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். அதற்காக தாயாகவே மாறி விட்டால் என்னவாகும்? அவ்வாறு தன்னுடைய காதலி,  தாயாகவே மாறிய ஒரு காதலனை பற்றிய தொகுப்பு தான் இது. இந்த வீடியோவானது டிக்டாக் தளத்தில் @ys.amri என்ற பயனர் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததாகவும், அவரது தாயார் […]

Categories
தேசிய செய்திகள்

கிண்டல் செய்த காதலி… கடுப்பான காதலன் செய்த கொடூரம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

காதலனை காதலி கிண்டல் செய்த காரணத்தினால் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜாலாவார் மாவட்டம் அமிர்புரா கிராமத்தை சேர்ந்த ஜூபர் என்ற நபர், அதே பகுதியை சேர்ந்த பூஜா என்ற பெண்ணை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதை அறிந்த பூஜாவின் தந்தை அவரை பலமுறை தனது மகளுடனான காதலை கைவிடுமாறு எச்சரித்துள்ளார். பலமுறை அவரை தாக்கியுள்ளார். அதன்பிறகு பூஜா தனது காதலனிடம் சென்று தனது தந்தை தாக்கியதை கூறி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிறந்தநாள் ஸ்பெஷல்” காதலனை அறிமுகப்படுத்திய ராகுல் ப்ரீத் சிங்…. வெளியான புகைப்படம்….!!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது காதலனை சமூக வலைதளபக்கத்தில் அறிமுகம் செய்துள்ளார். தமிழ் திரையுலகில் அருண் விஜய் நடிப்பில் வெளியான ”தடையறத் தாக்க” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் ரகுல் ப்ரீத்சிங். இதனையடுத்து, இவர் தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும், இவர் பாலிவுட் மற்றும் டோலிவுட் வட்டாரங்களிலும் ஹீரோயினாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ரகுல் ப்ரீத் சிங்கின் பிறந்த நாளான இன்று […]

Categories
தேசிய செய்திகள்

“இந்த குழந்தை வேண்டாம், நம்ம கலைச்சுடலாம்”…. மறுத்த காதலி… காதலன் செய்த கொடூரம்…. அதிர்ச்சி சம்பவம்..!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் 16 வயது சிறுமியை கற்பழித்து கர்ப்பமாக்கி விட்டு அவரை கொலை செய்த காதலனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் தியோரனியா என்ற பகுதியின் அருகே பகவத் ஷரன் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் வீட்டின் அருகே வசித்து வரும் 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காலப்போக்கில் காதலாக மாறியுள்ளது. இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளன.ர் திடீரென்று அந்த சிறுமி 4 மாதம் கர்ப்பம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மெய்மறந்து காதலியுடன் பேச்சு…. இரவு முழுவதும் கிணற்றில் தத்தளித்த காதலன்….பரபரப்பு சம்பவம் ….!!!!

நாமக்கல் மாவட்டம் , பள்ளிபாளையம் அருகே  இயங்கிவரும் தனியார் நூற்பாலையில் வெளி மாவட்டங்களில் இருந்து அதிக அளவு தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றார்கள். இந்த நூற்பாலையில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆஷிக் என்பவரும் விடுதியில் தங்கி வேலை செய்து வருகின்றார். ஆஷிக் ஒரு பெண்ணை காதலித்து வருகின்றார்.                                            […]

Categories
தேசிய செய்திகள்

கை, காலை வெட்டி, பிளேடால் முகத்தை கிழித்து… கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளம்பெண்…. காதலன் கூறிய காரணம்…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் அப்பெண்ணின் காதலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் நந்து பார் பகுதியில் உள்ள ரயில் நிலையத்திற்கு அருகில் இளம்பெண் ஒருவர் கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இளம் பெண்ணின் கை கால்கள் துண்டிக்கப்பட்டு, பிளேடால் முகம் முழுவதும் கிழித்து சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டு கிடந்த பெண்ணின் சடலத்தை போலீஸார் மீட்டனர். இதையடுத்து இந்த கொடூர கொலை சம்பவம் […]

Categories
தேசிய செய்திகள்

கல்லூரி மாணவியை புதருக்குள் வைத்து… 6 பேர் செய்த கொடூரம்… காதலன் கண்முன்னே காதலிக்கு நேர்ந்த கொடுமை…!!!

மைசூரு அருகே காதலனை தாக்கிவிட்டு காதலியை 6 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மைசூரில் செயல்பட்டுவரும் ஒரு கல்லூரியில் 20 வயது மாணவி படித்து வருகிறார். அதே கல்லூரியில் படிக்கும் ஒருவரை அவர் காதல் செய்து வருகிறார். அந்த மாணவியும், காதலனும் நேற்றுமுன்தினம் மாலை ஐந்து முப்பது மணி அளவில் ஒரு காரில் சாமுண்டி மலை அடிவாரத்தில் சென்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 6 […]

Categories
உலக செய்திகள்

காதலி போல வேடமிட்டு தேர்வு எழுத வந்த காதலன்…. ஜோடியாக கம்பி எண்ணும் பரிதாபம்… !!!!

செனிகல் நாட்டை சேர்ந்த காதீம் மோப்அப் (22) அதே பகுதியை சேர்ந்த கேங்க்யூப் டியோயம் (19) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண் கேஸ்டான் பெர்கர் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இந்நிலையில் பல்கலைக்கழக தேர்வை எழுத கேங்க்யூய் பயந்து, காதீமிடம் தெரிவித்துள்ளார். இதனால் கேங்க்யூய்க்கு பதிலாக காதீம் பெண் வேடத்தில் சென்று தேர்வை எழுத முடிவு செய்தார். அதற்காக பெண் வேடமிட்டு தேர்வறைக்கு சென்றுள்ளார். அங்கு தேர்வு கண்காணிப்பாளர் இவரை பார்த்ததும் சந்தேகமடைந்து விசாரித்துள்ளார். அப்பொழுது […]

Categories
தேசிய செய்திகள்

பாபு…. வெளிய வா பாபு… “மண்டபதற்குள் மணமகனாக காதலன், வெளியில் கதறிய காதலி”… நெஞ்சை உருக வைக்கும் வீடியோ…!!

தனது காதலனுக்கு வேறு ஒரு திருமணம் நடைபெற இருந்ததால் திருமண மண்டபத்தின் வாசலில் இன்று அந்தப் பெண் கதறிய வீடியோ மிகவும் வைரலானது. காதல் என்பது ஒரு புனிதமான பந்தம். அது எல்லோருக்கும் சிறப்பாக அமைந்து விடாது. அப்படி காதலித்து திருமணம் வரை சென்றாலும் பெற்றோர்கள் ஜாதி, மதம், பணம், அந்தஸ்து, என பல காரணங்கள் கூறி அவர்களை பிரிக்கின்றனர். இப்படியான ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் சேர்ந்த சோனம் […]

Categories
தேசிய செய்திகள்

மணக்கோலத்தில் இருந்த காதலியை பார்க்க… பெண் வேடமிட்டு சென்ற காதலன்… கடைசியில் நடந்ததுதான் டுவிஸ்ட்…!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் தனது காதலியின் திருமணத்திற்கு பெண் வேடமிட்டு சென்ற காதலன் விக் கழண்டு விழுந்ததால் மாட்டிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உத்திர பிரதேச மாநிலம்,படோஹி என்ற பகுதியை சேர்ந்த பெண் ஒரு இளைஞனை காதலித்து வந்துள்ளார் .இவர்களின் காதல் விவகாரம் காதலியின் வீட்டிற்கு தெரிய வரவே, அந்த இளம்பெண்ணின் பெற்றோர்கள் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதையடுத்து அந்த பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதனால் தனது காதலியை பிரிந்த சோகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

மகளின் காதலை வெறுத்த தந்தை… காதலனை அழைத்து துண்டு துண்டாக வெட்டி வயலில் புதைத்த அவலம்… அதிர்ச்சி சம்பவம்..!!

மகளின் காதலனை திருமணம் பேச்சுவார்த்தைக்கு அழைத்து தந்தையே அவரை துண்டு துண்டாக வெட்டி தோட்டத்தில் புதைத்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர பிரதேச மாநிலம், பெங்கரகுண்டா என்ற பகுதியை சேர்ந்தவர் தனசேகர். இவர் பெங்களூரில் வேலை பார்த்து வருகிறார். வேலை பார்க்கும் இடத்தில் சைலஜா என்ற பெண்ணை இவர் இரண்டு வருடமாக காதலித்து வந்துள்ளார். இவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர். இருப்பினும் ஊரடங்கு காரணமாக சைலஜா அவரது தந்தையுடன் சொந்த கிராமத்திற்கு சென்று விட்டார். […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டில் யாரும் இல்லாதபோது…. காதலனுடன் உல்லாசமாக இருந்த மகள்… ஆத்திரத்தில் தந்தை செய்த காரியம்..!!

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மகள் காதலனுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்த தந்தை காதலனை வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியை சேர்ந்த ட்ராக் டிரைவர் ஒருவருக்கு மகள் மற்றும் மகன் இருந்துள்ளனர். அந்தப் மகள் வீட்டு அருகே உள்ள ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் சகோதரனும் தந்தையும் திருமணத்திற்காக வெளியூர் சென்றுவிட்டனர். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வீட்டில் யாருமில்லாத காரணத்தினால் காதலனை […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

நண்பரோடு பேசிய காதலி…! தம்பியோடு சேர்ந்து… காதலன் அரங்கேற்றியகொடூரம்…. புதுவையில் பலியான கல்லுரி மாணவி ….!!

புதுச்சேரியில் கல்லூரி மாணவியை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி சுடுகாடு அருகே தூக்கி வீசி தலைமறைவான காதலனை போலீசார் கைது செய்தனர். வில்லியனுர் அடுத்த சந்தை புது குப்பம் பகுதியை சேர்ந்த ராஜேஷ்ஸ்ரீ என்பவர் விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் புகார் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் கொறையூர் பேட் பகுதியில் உள்ள சுடுகாட்டில் சாக்கு மூட்டையில் இளம்பெண் ஒருவர் […]

Categories
தேசிய செய்திகள்

“வேறு ஒரு பெண்ணை கல்யாணம் செய்ய ஓகே சொன்ன காதலன்”… ஆத்திரத்தில் ஆசிட் வீசிய காதலி..!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் காதலியின் காதலன் மீது ஆசிட் வீசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் காதலன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முற்பட்டதால் காதலி காதலன் மீது ஆசிட் வீசியுள்ளார். அந்த இளைஞன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உத்தரப்  பிரதேச மாநிலம் தேவேந்திரா, சோனம் ஆகியோர் நீண்ட காலமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த காதலன் திடீரென்று வீட்டில் வேறு ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

கண்ணை மறைத்த காதல்…” பெற்ற தந்தையையே கழுத்தை நெரித்து துடிக்க துடிக்க”… கொலை செய்த மகள்..!!

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை காதலனுடன் சேர்ந்து கொலை செய்த மகளை  போலீசார் கைது செய்தனர். உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் தர்பாரி லால் என்பவர் விவசாயாக வேலை பார்த்து வருகிறார். இவரின் மகள் ரஞ்சு. இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த ரவி என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இவர்களின் காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வரவே இவரது தந்தை கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்துள்ளார். இதையடுத்து காதலை கைவிட முடியாது என ரவியிடம் தொடர்ந்து பேசி வந்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

காதலனை பார்க்க சென்ற காதலி…” பணத் தகராறில் அக்கா, தங்கை இருவரையும் போட்டுத்தள்ளிய காதலன்”… பரபரப்பு..!!

பஞ்சாபில் காதலனை பார்க்க சென்ற காதலி மற்றும் அவரது தங்கையை காதலன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானா பகுதியை சேர்ந்த குர்வீர்  சிங். இவர் முன்னாள் பஞ்சாயத்து தலைவரின் மகனாவார். குர்வீர் சிங் அதே பகுதியை சேர்ந்த கூர்மயில் சிங் என்பவரின் மகளை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் அந்தப் பெண்ணின் தங்கைக்கு தெரியும். இதையடுத்து கடந்த வாரம் அந்தப் பெண் மற்றும் அவரது சகோதரி இருவரும் காதலனை சந்திக்க […]

Categories
உலக செய்திகள்

காதலன் வந்ததை கணவனிடம் கூறிய மகன்.. ஆத்திரத்தில் தாய் செய்த செயல்.. சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்..!!

ரஷ்யாவில் கணவரிடம் தன் காதலனை பற்றி கூறியதால் பெற்ற மகனை பெற்றோல் ஊற்றி எரித்த கொடூர தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.  ரஷ்யாவில் வசிக்கும் Anastasiya (31) என்ற பெண் ஒரு வங்கியில் காசாளராக பணியாற்றுகிறார்.  இவரது கணவர் Pavel Baulin (35). இவர்களது மகன் Andrey தன் தந்தையிடம் அம்மாவைப் பார்ப்பதற்காக அவரின் காதலர் ஒருவர் வந்தார் என்று கூறியிருக்கிறார். இதன் காரணமாக கணவன் மனைவி இருவருக்கும் கடுமையான சண்டை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த Anastasiya, […]

Categories
தேசிய செய்திகள்

“நீ மட்டும் போதும்… வயிற்றில் வளரும் குழந்தை வேண்டாம்”… காதலன் செய்த கொடூர காரியம்..!!

காதலி கர்ப்பம் ஆனதால் வயிற்றில் இருக்கும் குழந்தையை அழிக்க முடிவு செய்து காதலியை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் பலமு மாவட்டத்தை சேர்ந்த 17 வயதான பெண் ஒருவர், அதே பகுதியில் வசிக்கும் 18 வயது இளைஞனைக் காதலித்து வந்துள்ளார். அந்த பெண் அந்த இளைஞனுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்ததால் கர்ப்பமாகியுள்ளார். இதையடுத்து தன்னை கல்யாணம் செய்து கொள்ளுமாறு அந்த இளைஞனுடன் கேட்டுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞன் தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

என் கூட வா… “என் பொண்ண நான் கல்யாணம் பண்ணி தரேன்”… நம்பி சென்ற இளைஞனுக்கு… நேர்ந்த கொடூரம்..!!

தன் மகளை காதலித்த வாலிபரை அழைத்து வந்து திருமணம் செய்து வைப்பதாக கூறி கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த தாண்டரப்பள்ளி  பகுதியை சேர்ந்த லட்சுமண செட்டியார் என்பவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசந்த் என்ற நபர் வசித்து வருகிறார். இவர் லட்சுமண செட்டியாரின் மகளை காதலித்து வந்துள்ளார். இதை அறிந்த அவர் அந்த இளைஞனை கண்டித்துள்ளார். இதையடுத்து தனது மகளை ஓசூர் அடுத்த […]

Categories

Tech |