Categories
தேசிய செய்திகள்

“முக்கோண காதல் கதை” 2 வது காதலியால் காதலனுக்கு நடந்த…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

கர்நாடகாவில்  தற்கொலைக்கு முயன்ற 2 வது  காதலியை  மீட்கச் சென்ற  காதலன்  உயிரிழந்த  சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் லாய்டு டிசோசா.   அபுதாபியில் பணியாற்றி வந்துள்ள இவர்  கொரோனா பெருந்தொற்றின்  காரணமாக ஒரு  ஆண்டு இந்தியாவில் தங்கலாம் என்ற எண்ணத்தில்  நாடு திரும்பினார்.இந்நிலையில்  இந்தியாவிற்கு வந்த டிசோசோ   சமூக ஊடகம் வழியே முன்பே  தொடர்பில்  இருந்துள்ள  இரண்டு பெண்களுடன் மீண்டும் நட்பை புதுப்பித்துள்ளார். இதில் முதல் பெண்ணை காதலித்து வந்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கூடி வந்த சந்தோசம்…. கைநழுவி போனதால்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…!!

கணவனாக வர இருந்த தன்னுடைய காதலன் இறந்ததால் மனமுடைந்த பெண் விஷமருந்தி தற்கொலை செய்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் முதுநகர் பகுதியில் வசித்து வந்த ராஜேந்திரன் என்பவரின் மகள் ராகவி. ராஜேந்திரன் 20 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்ததால் ராகவி அவருடைய தம்பி ராமலிங்கம் என்பவர் பாதுகாப்பில் வளர்ந்துள்ளார். இந்நிலையில் ராகவி கல்லூரி படித்து கொண்டிருந்தபோது சங்கேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மலர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த காதல் விவகாரம் இருவரின் வீட்டாருக்கும் தெரிந்த நிலையில் […]

Categories

Tech |