Categories
மாநில செய்திகள்

காதலி பேச மறுத்ததால் காதலன் எடுத்த விபரீத முடிவு… பெரும் சோக சம்பவம்….!!!

சென்னை வண்ணாரப்பேட்டையில் சஞ்சீவிராயன் கோவில் தெருவில் விக்னேஷ் என்பவர் வசித்துவருகிறார். இவர் 10 வருடங்களாக வண்ணாரப்பேட்டையில் உள்ள ஸ்டூடியோவில் வேலை பார்த்து வருகிறார்.நேற்று இரவு விக்னேஷ் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு ஸ்டுடியோவுக்கு சென்றுள்ளார். அதன் பிறகு காலையில் ஸ்டூடியோவை திறந்து பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்ததை பார்த்த சக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் விக்னேஷ் உடலையும் மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இளம்பெண்ணுக்கு பிறந்த குழந்தை….. காதலன் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் உறவினர்கள்…!!

காதல் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீழபொருவாய் கிராமத்தில் மலைகண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமராஜன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் இளம்பெண்ணை காதலித்துள்ளார். இதனால் கர்ப்பமான அந்த பெண்ணிற்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் இரு குடும்பத்தினரும் பேசி ராமராஜனுக்கு அந்த பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க முடிவு எடுத்தனர். இதனையடுத்து திருமண ஏற்பாடுகள் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

காதலியை பயமுறுத்த விளையாட்டாக தூக்கு மாட்டிய காதலன்…. பின்னர் நடந்த விபரீதம்….!!!!

பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜாகுமார், திருப்பூரில் தங்கி கட்டிட வேலை செய்து வந்துள்ளார். அவர்  விஸ்வகர்மா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இருவரும் வாட்ஸ்அப் வீடியோ காலில்  பேசிக்கொண்டிருந்தபோது இருவருக்கும் தகராறு  ஏற்பட்டுள்ளது . இதையடுத்து காதலியே பயமுறுத்தும் வகையில் விளையாட்டாக நான் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொள்ள போகிறேன் என்று கூறியுள்ளளார். அப்போது திடீரென கயிறு கழுத்தை இறுகியதால் ராஜாகுமார்  சம்பவ இடத்திலே மூச்சித்திணறி பரிதாமாக   உயிரிழந்தார். இதனை வீடியோவில் காலில் பார்த்துக்கொண்டிருந்த காதலி அதிர்ச்சி அடைந்து  […]

Categories
உலக செய்திகள்

காதலியை கொன்றுவிட்டு காதலன் தற்கொலை.. வெளியான புகைப்படம்..!!

பிரிட்டனில் காதலியை கொன்றுவிட்டு தற்கொலை செய்த காதலன் புகைப்படம் காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள வடக்கு நார்தம்ப்டன்ஷைர், Kettering-ல் இருக்கும், Slate Drive என்னும் பகுதியில், 3 லட்சம் மதிப்புக்கொண்ட ஒரு குடியிருப்பில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மதியம் ஒரு மணிக்கு, உயிரிழந்த நிலையில் இருவரின் உடல்கள் காவல்துறையினரால் கண்டறியப்பட்டது. உயிரிழந்தவர்கள் குறித்த தகவல்கள் மற்றும் புகைப்படங்களை தற்போது காவல்துறையினர் வெளியிட்டிருக்கிறார்கள். Benjamin Green என்ற 41 வயது நபர் மற்றும் Maddie என்ற 22 வயது […]

Categories
தேசிய செய்திகள்

“அவங்க ஓகே சொல்லமாட்டாங்க” தூக்கு மாட்டிய காதலன்…. தீக்குளித்த காதலி…. கதறிய பெற்றோர்கள்…!!

ஆந்திர மாநிலம் சித்தூரில் வசிப்பவர் முருகன் என்பவருடைய மகள் சுஜாதா. இவர் அந்த பகுதியை சேர்ந்த சிலம்பரசன் என்பவரை பல வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இதையடுத்து இவர்களுடைய காதலுக்கு இருவீட்டாரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக விரக்தியில் இருந்த சிலம்பரசன் தன்னுடைய வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் சுஜாதாவின் பெற்றோர் தன்னுடைய மகள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி விடுவார் என்று நினைத்த சஅவரை அழைத்துக் கொண்டு சுஜாதாவின் பாட்டி வீட்டிற்கு அழைத்து […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

காதலன் இறந்த துக்கம்…. காதலி எடுத்த முடிவு…. கதறும் பெற்றோர்….!!

காதலன் தற்கொலை செய்துகொண்ட மனவருத்தத்தில் பெண் பட்டதாரி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில் உள்ள சித்தூர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சுஜாதா என்ற பெண் உள்ளார். சுஜாதாவுக்கு சித்தூரில் வசித்து வந்த சிலம்பரசன் என்பவருக்கும் காதல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இவர்கள் காதலுக்கு சிலம்பரசன் பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த சிலம்பரசன் கடந்த 2-ம்ஆம் தேதி அன்று வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் […]

Categories

Tech |