Categories
தேசிய செய்திகள்

“என் பொண்ணோட உன்ன சேர்த்து வைக்கிறேன்”… நம்பி சென்ற இளைஞன்… காதலியின் தந்தை செய்த கொடூரம்…!!

தன் மகளை காதலித்த வாலிபரை அழைத்து வந்து திருமணம் செய்து வைப்பதாக கூறி கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த தாண்டரப்பள்ளி  பகுதியை சேர்ந்த லட்சுமண செட்டியார் என்பவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசந்த் என்ற நபர் வசித்து வருகிறார். இவர் லட்சுமண செட்டியாரின் மகளை காதலித்து வந்துள்ளார். இதை அறிந்த அவர் அந்த இளைஞனை கண்டித்துள்ளார். இதையடுத்து தனது மகளை ஓசூர் அடுத்த […]

Categories
தேசிய செய்திகள்

உன்ன விட்டு என்னால இருக்க முடியாது… காதலன் இறந்த துக்கத்தில்… காதல் எடுத்த விபரீத முடிவு…!!!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் காதலன் இறந்த துக்கத்தில் காதலி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் வசித்து வருபவர் முருகன். இவருடைய மகள் சுஜாதா( 21) இருவரும் வசித்து வந்தார்கள் . அதன் பின்னர் இவர்கள் கடந்த சில நாட்களாக குடும்பத்துடன் சென்று ஆவடியை அடுத்துள்ள கீழ் கொண்டையார் அண்ணா சாலையில் உள்ள சுஜாதாவின் பாட்டி வீட்டில் தங்கி இருந்தார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சுஜாதாவின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருமணமானதை மறைத்து இளம்பெண் காதல்… ஏமாற்றமடைந்த காதலன் எடுத்த விபரீத முடிவு…!

திருமணமானதை மறைத்து காதல் செய்து வந்த காதலியின் வீட்டிலேயே காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் வசித்து வருபவர் 25 வயதுடைய அம்ரின் என்பவர். இவருக்கு அஜித் என்ற கணவரும் 2 குழந்தைகளும் உள்ளனர். ஆனால் இவர் யோயோ என்ற சமூக வலைத்தளத்தின் மூலம் சென்னை தாம்பரம் சேலையூர் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய பூபதி என்பவருடன் பழகி வந்தார். திருமணமாகாத பூபதியிடம், அம்ரின் தான் கல்லூரி மாணவி என்றும், […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

காதலனிடம் இருந்து பிரித்ததால்… தூக்கில் தொங்கிய 10ம் வகுப்பு மாணவி… இறந்த பின் தெரியவந்த உண்மை…!!

தேவகோட்டை அருகே திருட்டு வழக்கில் ஈடுபட்டுள்ள வாலிபரை காதலித்து வந்து சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் வசித்து வருபவர் பஞ்சவர்ணம். இவரது கணவர் சீமான். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 16 வயதில் மகன் மற்றும் 15 வயதில் மகளும் உள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று பஞ்சவர்ணம் கோயிலுக்கும், மகன் பள்ளிக்கும் சென்று விட்ட நிலையில் மகள் ரோஷினி மட்டும் வீட்டில் தனியாக […]

Categories
உலக செய்திகள்

நா கர்ப்பமா இருக்கேன்… சினிமா பாணியில் காதலனை ஏமாற்றிய காதலி… 9வது மாதத்தில் அம்பலமான உண்மை…!

முன்னால் காதலி தான் கர்ப்பமாக இருப்பது போல் காதலனை ஏமாற்றி வந்த சம்பவம் ஸ்காட்லாந்தில் அரங்கேறியுள்ளது. கஹானி என்ற ஹிந்தி படத்தில் கர்ப்பிணி ஒருவர் தன் கணவனைத் தேடி லண்டனிலிருந்து கொல்கத்தாவிற்கு செல்வார். ஆனால் அப்பெண் கர்ப்பிணியை இல்லை என்பதும் செயற்கை வயிறு ஒன்றை வைத்து ஏமாற்றி வந்துள்ளார் என்பதும் தெரியவரும். படத்தில் வந்த சம்பவம் போல் ஸ்காட்லாந்தில் நடைபெற்றுள்ளது. ஜாக்லின் என்ற 36 வயது பெண்ணுக்கும் ஜேமி ஐட்கன் என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால் இவர்கள் கடந்த 2019ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

சீக்கிரம் வர மாட்டியா டா ? கொடூரனாக மாறிய காதலன்…. சிறுவனுக்கு நேர்ந்த துயரம்…!!

கேரளாவில் காதலியின் தம்பியை இஸ்திரி பெட்டியால் சூடு வைத்த காதலனின் வெறிச்செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள மரடு பகுதியை சேர்ந்தவர் பிரின்ஸ். இவர் அதே பகுதியை சேர்ந்த 18 வயதுடைய இளம் பெண்ணை காதலித்து வருகிறார். இளம் பெண்ணின் தந்தை சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டு படுத்த படுக்கையாகி விட்டார். அவரை கவனித்துக் கொள்வதற்காக அவரது மனைவியும் வேலையை விட்டுவிட்டார். இந்நிலையில் பிரின்ஸ் காதலியின் குடும்பத்தைப் கவனித்து […]

Categories
தேசிய செய்திகள்

தாய் வீட்டில் விருந்து…”முடித்த கையோடு காதலனுடன் ஓட்டம் பிடித்த புதுப்பெண்”… அதிர்ந்துபோன புது மாப்பிள்ளை..!!

மத்திய பிரதேசத்தில் திருமணம் முடிந்து சில தினங்கள் ஆன புதுப்பெண் தனது காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திர பிரதேசம் சதர்பூர் பகுதியை சேர்ந்த மூர்த்தி ரைக்வார் என்ற இளம்பெண்ற்கும் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ராகுல் என்ற இளைஞருக்கும் கடந்த 18 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து பெண் வீட்டில் செய்யப்படும் சடங்கு மற்றும் விருந்திற்காக புதுமண தம்பதிகள் பெண் வீட்டிற்கு வந்துள்ளன. சடங்கு முடிந்து மீண்டும் கணவன் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வேற்று சமூக பெண் மீது காதல்…” கோவிலுக்கு வரவழைத்து ஆணவப்படுகொலை”… போலீசார் அதிரடி..!!

கரூரில் வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்ததால் இளைஞர் ஒருவர் கல்லால் தாக்கப்பட்டு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஹரிஹரன் என்பவர் சலூன் கடை நடத்தி வருகிறார். கடந்த 4 ஆண்டுகளாக அதே பகுதியை சேர்ந்த வேலன் என்பவர் மகள் மீனாவை காதலித்து வந்துள்ளார். காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வரவே கடந்த ஆறு மாதங்களாக பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. மீனாவும் ஹரிஹரன் இடம் சரியாக பேசவில்லை என்பதால் ஹரிஹரன் மீனாவை தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

திருமணமான தன் காதலனை அடைய…” முழு சொத்தையும் மனைவிக்கு எழுதிக்கொடுத்த”… புதுமை காதலி..!!

காதலனின் மனைவிக்கு ஒன்றரை கோடி சொத்தை காதலி ஒருவர் எழுதிக் கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில், சிறுமி ஒருவர் தனது பெற்றோர் அடிக்கடி சண்டை இடுவதால் வீட்டில் மோசமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது . இதனால் அவரும் அவரது சகோதரியும் படிக்க முடியவில்லை என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் சிறுமியின் பெற்றோருக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது. இருவருக்கும் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆன நிலையில் 16 மற்றும் 12 வயதில் இரண்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காதலனுக்கு வேறு ஒரு திருமணம் ” ஆத்திரத்தில் ஆசிட் வீசிய கள்ளக்காதலி”… கதறிய காதலன்..!!

கள்ளக் காதலன் மீது ஆசிட்டை வீசிவிட்டு அதை தடுக்க வந்த தாயையும் உருட்டு கட்டையால் அடித்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் பகுதியை சேர்ந்த ஷிபு என்ற திருமணமாகாத நபர், அதே பகுதியை சேர்ந்த 40 வயது திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பெண்ணிற்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந் நிலையில் ஷிபுவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் நீ மற்றொரு […]

Categories
தேசிய செய்திகள்

“காதலன் அறையில் வேறொரு பெண்”… காதலி பார்த்ததால்… அரங்கேறிய கொடுமை..!!

காதலனை பார்க்க அறைக்கு காதலி சென்றபோது அங்கு வேறு ஒரு பெண் இருந்ததால் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த செவ்வாய்க்கிழமை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பி எச்டி படிக்கும் ஒரு பெண் தன் காதலன் உடன் சண்டை ஏற்பட்டதால், அவரை சமாதானப்படுத்த அறைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு காதலன் வேறு ஒரு பெண்ணுடன் இருந்ததால் ஆத்திரமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த காதலனும் அவருடன் இருந்த பெண்ணும் காதலியை […]

Categories
உலக செய்திகள்

துரோகம் செய்த காதலிக்கு…. வீடியோ மூலம்…. ஆப்பு வைத்த இளைஞர்….!!

இளைஞர் ஒருவர் தன் காதலி செய்த துரோகத்தை வீடியோவாக சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.  அமெரிக்காவைச் சேர்ந்த Sam Nun என்பவர் தன் காதலி தன்னுடன் இருந்து கொண்டே செல்போனில் ஏதோ ஒன்றை பார்த்துக் கொண்டே இருந்ததை கவனித்துள்ளார். உடனே அவர் தன் காதலியை தன் மொபைலில் வீடியோ எடுத்துள்ளார். அதில் அவர் கண்களை உற்று நோக்கியுள்ளார். அதாவது வீடீயோவை Zoom  செய்து அவர் காதலியின் கண்களை கூர்ந்து பார்த்துள்ளார். அப்போது தான், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். அதாவது […]

Categories
தேசிய செய்திகள்

“கர்ப்பமான காதலி”… கழட்டிவிட பிளான் போட்டு… இளைஞன் செய்த காரியம்..!!

காதலித்த பெண் கர்ப்பம் ஆனதால் அவரை கழட்டி விட பெண்ணின் மீது ஆசிட் வீசிய இளைஞனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். உத்திரப்பிரதேச மாநிலம் பாடான் மாவட்டத்தில் 22 வயதான கல்லூரியில் படிக்கும் பெண், மகேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் பல ஆண்டுகளாக காதலித்துள்ளனர். மேலும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியிடம் நெருங்கி பழகி உள்ளார். இதனால் அந்த மாணவி கர்ப்பமுற்ற பெண் தன்னுடைய காதலன் மகேஷிடம் தன் கற்பதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

நடுரோட்டில்… “மனைவியின் கள்ளக்காதலனுக்கு கத்திக்குத்து”… திக் திக் காட்சி..!!

ஆந்திரா மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் கள்ளத்தொடர்பு காரணமாக நடுரோட்டில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம் ஓங்கோலை சேர்ந்த ஜோசப் என்பவரின் மனைவி தனியார் ஷாப்பிங் மாலில் பணிபுரிந்து வருகிறார். அதே ஷாப்பிங் மாலில் தனுஷ் என்பவரும் பணிபுரிந்து வருகிறார். இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்ட நிலையில் இதை அறிந்த ஜோசப் தொடர்பை முடித்துக் கொள்ள வேண்டும் என பலமுறை மனைவியிடம் தெரிவித்துள்ளார். இருப்பினும் அவரது மனைவி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

காதலை கைவிட்ட மாணவி… ஆத்திரமடைந்த காதலன்… ஓடும் பேருந்தில் கோபத்தில் செய்த வெறிச்செயல்…!!!

காதலி தன் காதலை ஏற்றுக் கொள்ளாததால் ஓடும் பேருந்தில் காதலியின் கழுத்தை அறுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தஞ்சைக்கு அடுத்துள்ள நடுக்காவேரி அரசமரத்து பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவர்.இவருக்கு 24 வயதுடைய அஜித் என்னும் ஒரு மகன் இருந்துள்ளார். அஜித் கார் மெக்கானிக் தொழிலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் 19 வயது இளம் பெண் ஒருவரை அவர் காதலித்து வந்துள்ளார்.அப்பெண் பிஎஸ்சி தாவரவியல் துறையில் மூன்றாம் ஆண்டு படித்து வருவதாக தெரிய வந்தது.கொரோனா நோய்த்தொற்று […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

காதலனை தேடி சென்ற 15 வயது சிறுமி… சிறைபிடித்த ஆட்டோ டிரைவர்… நிலைகுலைந்து போன வாழ்க்கை..!!

காதலனைத் தேடி சேலத்திற்கு வந்த சிறுமியை கடத்தி சென்று நண்பன் வீட்டில் அடைத்து வைத்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், மகாபலிபுரம், பூஞ்சோலை ஈசிஆர் ரோடு சேர்ந்த 24 வயதான சூர்யா, சென்னை பட்டாபிராம் நகரை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். கடந்த அக்டோபர் 10ஆம் தேதி சேலம் அருகே உள்ள தனது சகோதரி பிரியா வீட்டிற்கு சூர்யா அந்த பெண்ணை அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் மகளை காணவில்லை என்று […]

Categories
தேசிய செய்திகள்

“போலீஸ் வேலையை காரணம் காட்டி” காதலிக்கு நோ சொன்ன காதலன்… மனமுடைந்து காதலி செய்த காரியம்..!!

போலீஸ் வேலை கிடைத்ததை காரணமாக கூறி காதலியை திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சாம்ராஜ்நகர் மாவட்டம், எலந்தூர் தாலுகா ஹொன்னூர் பீச்சனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த நந்தினி(19) என்பவர் அதே கிராமத்தை சேர்ந்த யோகேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வரவே இரு குடும்பத்தை சேர்ந்தவர்களும் அவர்களின் காதலுக்கு சம்மதம் கூறினர். இதனால் இவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக பல இடங்களில் சுற்றித் திரிந்துள்ளனர். பின்னர் கடந்த 6 […]

Categories
உலக செய்திகள்

காதலனால் பிறந்த குழந்தை….. கண்டிப்பான பெற்றோர்….. ஃப்ரீசர் பாக்ஸில் வைத்து பூட்டிய சிறுமி…!!

14 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தையை அவர் ஃப்ரீசர் பாக்ஸில் வைத்து கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ரஷ்யாவில் இருக்கும் சைபீரியாவில் சேர்ந்த 14 வயது சிறுமிக்கு அவரது வயிறு பெரிதாகிக் கொண்டே இருந்துள்ளது. இதனை கவனித்த அக்கம்பக்கத்தினர் சிறுமியின் தாயிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் தனது மகள் உடல் எடை கூடி இருப்பதாக கூறினார். ஆனால் சிறுமி தான் கர்ப்பமாக இருப்பதை உணர்ந்தார். ஆனால் கண்டிப்பான பெற்றோரிடம் இதனை சொல்ல பயந்து மறைத்ததோடு தானே குழந்தையை […]

Categories
உலக செய்திகள்

காதலியுடன் ஹோட்டலில் டேட்டிங்… வசமாக சிக்கிய காதலன்…. தலைதெறிக்க ஓடிய சோகம் …!!!

டேட்டிங்கில் காதலி வைத்த செலவினால் சொல்லாமல் காதலன் ஓடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சீனாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் காதலியை டேட்டிங் வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். அதற்கு அந்தப் பெண் முழு செலவையும் ஏற்றுக் கொண்டால் வருவதாக தெரிவித்துள்ளார். இதற்கு இளைஞர் சம்மதம் தெரிவித்து விடுதி ஒன்றில் காத்துக் கொண்டிருந்தார். அப்போது அந்தப் பெண் தனது குடும்ப உறுப்பினர் உட்பட 23 பேர் உடன் உணவு விடுதிக்கு வந்து இளைஞருக்கு பெரும் […]

Categories
உலக செய்திகள்

துண்டுதுண்டாக வெட்டி…. எரிக்கப்பட்ட காதலி…. காதலன் வெறிச்செயல்…. அதிரவைக்கும் பின்னணி …!!

காதலியை காதலன் கொன்று துண்டு துண்டாக வெட்டி மாமிசத்தை எரிப்பது போல் எரித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி நாட்டைச் சேர்ந்த பினார்  என்பவர் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு குரல் கொடுத்து வந்தவர். இதனால் பலருக்கும் அறிமுகமான இவர் சில தினங்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளார். இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவரைத் தேடி வந்த அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் பினாரின் காதலர் மற்றும் அவரது சகோதரர் மெர்ட்கன் அவ்சி ஆகிய இருவரது தொலைபேசி […]

Categories
உலக செய்திகள்

காதலனை கொன்னுட்டியா ? எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது…. காதலி மீது பாய்ந்த சட்டம் …!!

தனது காதலனை கொன்ற நபரிடம் காதலி நகைச்சுவையாக பேசியதற்கு நீதிமன்றம் கேள்விகளை கேட்டு தாக்கியுள்ளது.  பிரிட்டனை சேர்ந்த சிம்ரன் என்பவரது காதலன் ஹசன் குத்துச்சண்டை வீரர் எல்விஸ் என்பவருடன் சண்டையிட்டுள்ளார். அப்போது எல்விஸ் தாக்கியதில் ஹஸன் கோமாவிற்கு சென்றார். தனது காதலன் கோமாவில் இருந்த சமயம் சிம்ரன் ஹாசனை தாக்கிய எல்விஸ்க்கு தனக்கு சிரிப்பு சிரிப்பாக வருகின்றது என பல குறுஞ்செய்திகளை அனுப்பி இருந்தார். இதனிடையே ஹசன் கோமாவில் இருந்து விடுபடாமல் உயிரிழக்க எல்விஸ் மீது கொலைக்குற்றம் […]

Categories
உலக செய்திகள்

வாக்குவாதத்தில் கோபம்…. காதலன் செய்த செயல்… உயிருக்கு போராடும் காதலி…!!

வாக்குவாதத்தில் காதலியை காதலன் தீவைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஜப்பானில் உள்ள கோவா நகரை சேர்ந்தவர் மாகோடோ கட்டுமான தொழில் செய்து வருபவர். இவர் தனது காதலியுடன் வசித்து வந்தார். சம்பவம் நடந்த அன்று இவர்கள் இருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபம் கொண்ட மாகோடோ தனது காதலியின் மீது மண்ணெண்ணெயை தெளித்து காதலி மீது தீ வைத்துள்ளார். பின்னர் அவசர சேவை அழைத்து தீ விபத்து ஏற்பட்டதாக கூறியுள்ளார். இதனையடுத்து அவரது வீட்டிற்கு காவல்துறையினர் […]

Categories
தேசிய செய்திகள்

“நள்ளிரவில் வந்த மிஸ்டு கால்” மொபைலை கேட்ட காதலன்…. மறுத்த காதலிக்கு நேர்ந்த கதி…!!

நள்ளிரவில் வந்த மிஸ்டு காலால் காதலியை காதலன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது டெல்லியில் துவாரகாவில் வசித்து வருபவர்கள் சதீஷ்குமார் திஷு குமாரி. இவர்கள் இருவரும் ஐடி கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வந்த நிலையில் ஒருவருக்கு ஒருவர் காதலித்து வந்தனர். வாரத்தின் இறுதி நாட்களில் இருவரும் ஒன்றாக தங்குவதை வழக்கமாக வைத்திருந்தனர். இந்நிலையில் வழக்கம்போல் திஷு குமாரி சதீஷ் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது அந்தப் பெண்ணிற்கு நள்ளிரவு நேரம் யாரோ மிஸ்டு கால் கொடுத்து உள்ளனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

காதலியை அழைத்துச் சென்ற பெற்றோர்… எலி மாத்திரை சாப்பிட்ட காதலன்… ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு..!!

காதலியை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு காதலன் விஷ மாத்திரைகளை சாப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் இருக்கும் மேலூரை சேர்ந்த பாண்டியராஜன் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். இவர் திண்டுக்கல்லை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில் அவரை மேலூருக்கு அழைத்து வந்து மூன்று மாத காலம் தன்னுடன் தங்க வைத்துள்ளார். பெண்ணின் பெற்றோர் தங்கள் மகளை காணாமல் தேடி வந்தனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மகள் […]

Categories
தேசிய செய்திகள்

சிறிது நேரத்தில் திருமணம்…. மதுபோதையில் வந்தவரால் ஏற்பட்ட குழப்பம்… மணமகன் செய்த செயல்…!!

திருமணம் நடைபெற இருந்த நேரத்தில் குடிபோதையில் வந்த காதலனுடன் மணமகள் புறப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தெலுங்கானா மாநிலத்தில் கரீம் நகரை சேர்ந்த பிரவீன்குமார் என்பவருக்கும் திவ்யா என்ற பெண்ணிற்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இரண்டு தினங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் மணமகன் பெண்ணுக்கு தாலி கட்ட தயாரானான். அப்போது நன்றாக மது அருந்திவிட்டு வந்த வம்சி என்ற இளைஞன் நான் திவ்யாவின் காதலன் என கூறியுள்ளார். இதனைக் கேட்டு […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் உயிருக்குப் போராடிய காதலன்… திருமணம் செய்து உயிர் பிழைக்கச் செய்த காதலி…!!!

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காதலனின் வார்டுக்கே சென்று இளம் பெண் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் பல்வேறு நிகழ்வுகள் பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனா காலகட்டத்திற்கு முன்பாக முடிவு செய்யப்பட்ட திருமணங்கள், தற்போது நடத்த முடியாமலும், சில திருமணங்கள் குறைவான உறவினர்களுடனும் எளிமையாக நடந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கண்ணெதிரே காதலி முகம்….. பார்த்தபடியே வாலிபர் மரணம்…. ஓசூர் அருகே சோகம்…!!

ஓசூர் அருகே காதலி இறந்த துக்கத்தில் காதலனும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் வெட்டுவனம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை அடுத்த குமுதேபள்ளியில் தங்கி தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் வேலூரில் உள்ள லட்சுமி பிரியா என்னும் பெண்ணை நீண்ட வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விஷயம் பெண் வீட்டாருக்கு தெரியவர, அவர்கள் குடும்பத்துடன் சேர்ந்து பெண்ணை கண்டித்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

இரவு வந்த போன் கால்… “வெளியே சென்ற புதுப்பெண்”.. தேடிச்சென்ற குடும்பத்தினர்… பின் கண்ட அதிர்ச்சி..!!

காதலித்து விட்டு  வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதால் புதுப்பெண் திட்டம்போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசம் மாநிலம் கதாலி கிராமத்தைச் சேர்ந்த ருச்சி என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் பெற்றோரின் ஏற்பாட்டினால் திருமணம் நடைபெற்று உள்ளது. இந்நிலையில் திருமணம் முடிந்து ஏழு நாட்கள் ஆன நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ருச்சிக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வர அதனை தொடர்ந்து தான் வெளியில் சென்று விட்டு வருவதாக கூறி சென்றுள்ளார். ஆனால் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் கொடூரம்…. பெண் எரித்து கொலை…. காதலன் அளித்த புகார்…. 7 பேர் மீது வழக்கு…!!

புதுகோட்டை மாவட்டத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்ணை எரித்து கொன்ற 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் விவேக் மற்றும் சாவித்திரி. இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் திருமணம் செய்து கொள்ள நினைத்து, தங்களது வீடுகளில் காதலை தெரிவிக்க, இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து தங்களது வீடுகளில் உள்ள பெற்றோர்களை பேசி புரிய வைக்க இருவரும் நினைத்த சமயத்தில், சாவித்திரி சில நாட்களாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கேக் வெட்ட வராத காதலன்… மனவேதனையில் பெண் காவலர் எடுத்த விபரீத முடிவு.!

பிறந்தநாள் கேக் வெட்ட காதலன் வராத சோகத்தில் பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய இருப்புப்பாதை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் சரண்யா. இவர் நேற்று காலை கொரோனா தடுப்புப் பணி முடித்து மாலையில் அயனாவரத்தில் இருக்கும் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டின் அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்து சரண்யாவின் தோழி ராஜேஸ்வரி என்பவர் காவல்துறையினருக்கு […]

Categories
சினிமா பேட்டி

அப்பாவிற்கு பிறகு அவர் தான் எனக்கு – பிரியா பவானி சங்கர்

காதலன் பற்றிய கேள்வி எழுப்பிய பொழுது எனக்காக அவன் உயிரையும் கொடுப்பான் என பிரியா பவானி சங்கர் உருக்கமாக பதிலளித்துள்ளார் தொலைக்காட்சி சீரியல்களில் மூலம் பிரபலமான பிரியா பவானி சங்கர் தற்போது திரையுலகிலும் தனது கால் தடத்தை பதித்துவருகிறார். முதல் படமான மேயாதமான் திரைப்படத்தில் இவருக்கு வைபவ்க்கு ஜோடியாக நடித்த இவர் இப்போது இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார். பிரபல முன்னணி நடிகையாக வலம் வரும் பிரியா பவானி சங்கரிடம் பேட்டி ஒன்றில் அவரது காதலன் […]

Categories

Tech |