காதலருடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை நடிகை ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்டுள்ளார். பிரபல நடிகையான ரகுல் ப்ரீத் சிங் தமிழில் தடையறத் தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ, என்ஜிகே, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று என பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவர் தற்போது சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்திலும் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை தவிர்த்து தெலுங்கு, இந்தி திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். இவர் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான ஜாக்கி பாக்னானியை காதலிப்பதாக அண்மையில் தெரிவித்தார். […]
Tag: காதலர்
தனது காதலர் யார் என்பதை புகைப்படத்துடன் ஸ்வேதா தெரிவித்துள்ளார். நடிகை ஸ்வேதா பண்டேகர் சந்திரலேகா சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார். இந்த சீரியல் 8 ஆண்டுகளாக ஒளிபரப்பானது. இது சில மாதங்களுக்கு முன்பாக முடிவடைந்தது. இந்த நிலையில் தனது அடுத்த ப்ராஜெக்ட்க்கான கதை குறித்து அறிவிப்பு வெளியீடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து வந்த நிலையில் அதற்கு மாறாக இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார். தனது காதல் குறித்த அப்டேட் கொடுத்திருந்தார் ஸ்வேதா. அவர் தனது காதலருடன் […]
பிரியா பவானி சங்கர் தன்னுடைய காதலனின் பிறந்த தினத்தை முன்னிட்டு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கியவர் பிரியா பவானி சங்கர். இதனை தொடர்ந்து இவர் சின்னத்திரையில் பல நாடகங்களில் நடித்தார். பின்னர் அவருக்கு மேயாத மான் என்ற படத்தின் மூலம் சினிமா வாய்ப்பு கிடைத்தது. 2017 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படம் அவருக்கு நல்ல அறிமுகமாக அமைந்தது. இந்நிலையில் பிரியா பவானி சங்கர் […]
நடிகை சுருதிஹாசன், தன் காதலர் பற்றி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களிடம் தெரிவித்திருக்கிறார். உலக நாயகன் கமலஹாசனின் மகளான சுருதிஹாசன், தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். இவர், தமிழ் மட்டுமன்றி, தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. https://www.instagram.com/p/CYf6LQ7hAKL/ ஸ்ருதிஹாசன் தற்போது, சாந்தனு ஹசாரிகா என்ற டூடுல் கலைஞரை காதலித்து வருகிறார். இருவரும், தற்போது மும்பையில் தான் […]
நடிகை ராஷி கண்ணா ‘உங்களுடைய காதலர் யார்’ என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார். நடிகை ராஷி கண்ணா இமைக்காநொடிகள் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதனையடுத்து, சங்கத்தமிழன், அடங்கமறு, துக்ளக் தர்பார் போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழி படங்கள் மற்றும் வெப் தொடர்கள் போன்றவற்றிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நடிகை ராஷி கண்ணாவிடம் சமூகவலைதளத்தில் ரசிகர் ஒருவர்,” உங்களுடைய காதலர் யார்” […]
அமெரிக்காவை சேர்ந்த 16 வயது பெண் தனது காதலனுடன் புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த 16 வயது நடிகை ஹனி பூ பூ. இவர் 20 வயதாகும் தனது காதலன் ட்ரோலின் கார்வேல்ஸ் உடனிருக்கும் புகைப்படத்தை சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இந்த நிலையில் 16 வயதுள்ள பெண் 20 வயதாகும் ஒருவரை டேட்டிங் செய்வதால் சமூகவலைதளங்களில் பலராலும் விமர்சிக்கப்பட்டார். இதனையடுத்து “தன்னைவிட 4 வயது மூத்தவரையா […]
கேரளாவில் 11 ஆண்டுகால ரகசிய வாழ்க்கைக்கு பின் இளம்பெண் ஒருவர் தன் காதலரை கரம் பிடித்துள்ளார். கேரள மாநிலம் பாலக்காடு அருகே கில்லி பட பாணியில் தன் காதலியை தன் அறைக்குள்ளேயே 11 ஆண்டு காலமாக ரகசியமாக மறைத்து வைத்து வாழ்ந்து வந்துள்ளார் ஒரு இளைஞர். இதுகுறித்த தகவல் பின்வருமாறு, கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள அய்யலூரை சேர்ந்தவர் வேலாயுதம் இவரது மகள் சஜிதா. இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு திடீரென்று மாயமானார். இதனை […]
நடிகை எமி ஜாக்சன் தனது காதலனை பிரேக்கப் செய்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த எமி ஜாக்சன் தனது காதலனுடன் லிவ்விங் டு கெதர் முறையில் வாழ்ந்து ஒரு குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இந்நிலையில் இவர்கள் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருந்த நிலையில் நடிகை எமி ஜாக்சன் தனது காதலனை திடீரென பிரேக் அப் செய்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை எமி ஜாக்சன் தனது குழந்தையை பராமரித்துக் […]
பிரபல நடிகை டாப்ஸி தனது திருமணம் குறித்து கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை டாப்ஸி. இதைத்தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வரும் டாப்ஸி டென்மார்க்கை சேர்ந்த பேட்மின்டன் வீரர் மத்தியாஸ் என்பவரை காதலிப்பதாகவும் இவர்கள் இருவரும் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் சமூக வலைத்தள பக்கத்தில் பேசப்பட்டு வருகிறது. மேலும் நடிகை டாப்ஸி தனது காதலருடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு […]
காதல் தகராறில் காதலனுடன் வீடியோ கால் பேசியவாறு காதலி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி பகுதியில் அந்தோணி ஜெஸ்டின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மரிய சுசிலா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு பிராட்வின் நிபியா என்ற மகளும் எக்சன் ஜெதீஸ் தேவ் என்ற மகனும் இருக்கின்றனர். இதில் அந்தோணி ஜெஸ்டின் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகள் பிராட்வின் நிபியா நெல்லை மாவட்டத்திலுள்ள ஏர்வாடி மருத்துவமனையில் நர்சிங் […]