Categories
பல்சுவை

காதலியை இன்ப அதிர்ச்சியில் உறைய வைத்த இளைஞர்…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!!

இளைஞர் ஒருவர் உலக அதிசயங்களில் ஒன்றாகிய ஈபிள் டவர் முன், தனது காதலியை கவரும் விதமாக நடனமாடிக் கொண்டு காதலை தெரிவிக்கும் வீடியோவானது இப்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த இளைஞர் ஈபிள் டவர் அருகில் ஆற்றங்கரையில் ரோஜா இதழ்களால் “Marry Me” என அலங்கரித்து, சிவப்பு கம்பள விரிப்பில் இருபுறமும் மெழுகுவர்த்திகள் ஏற்றி நடனமாடிக்கொண்டு தனது காதலிக்கு காதலை தெரிவித்து இருக்கிறார். 😭😭I don't know who this gentleman is. I'm sure he […]

Categories
உலக செய்திகள்

காதலனால் ஏற்பட்ட பாலியல் தொற்று… 40 கோடி ரூபாய் இழப்பீடு பெறும் பெண்…!!!

அமெரிக்க நாட்டில் பாலியல் நோய் தொற்று கொண்ட தன் காதலனுடன் வாகனத்தில் உறவு வைத்ததால் பாதிக்கப்பட்ட பெண் 40 கோடி காப்பீட்டுத்தொகை கோரியுள்ளார். அமெரிக்க நாட்டின் மிசோரி நகரத்தில் பாலியல் நோயால் பாதிக்கப்பட்ட முன்னாள் காதலனுடன் வாகனத்தில் ஒரு பெண் பாலியல் உறவு வைத்திருக்கிறார். எனவே, அந்த பெண்ணிற்கு பாலியல் நோய் ஏற்பட்டது. அவர் ஹெச் பி வி தொற்றால் பாதிக்கப்பட்டார்.  இதனையடுத்து கடந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் தனக்கு தொற்று ஏற்பட்டதால் கெய்கோ நிறுவனத்திடம் அந்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“கடைசி வரை ஏற்று கொள்ளவில்லை” பாதுகாப்பு கேட்ட காதலர்கள்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

பாதுகாப்பு கேட்டு காதலர்கள் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி குளக்காரன் தெருவில் ஆனந்தன்(29) என்பவர் வசித்து வருகிறார். இவர் வெண்மணி(26) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் வைத்து திருமணம் செய்தனர். அதன் பிறகு பாதுகாப்பு கேட்டு காதல் தம்பதியினர் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் இருவீட்டு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இரு தரப்பினரும் இவர்களது […]

Categories
மாநில செய்திகள்

காதலர்களே ஜாக்கிரதை…. பிப்..14 (இன்று)…. இப்படி மட்டும் பண்ணாதீங்க…. போலீஸ் கடும் எச்சரிக்கை…..!!!!

ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் கட்டிப்பிடி தினம், மேற்று முத்தத் தினத்தை தொடர்ந்து இன்று (பிப்ரவரி 14) காதலர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த காதலர் தினத்தை முன்னிட்டு இன்று (பிப்ரவரி 14) கன்னியாகுமரி கடற்கரைக்கு வரும் காதலர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இதன் காரணமாக காதலர்கள் மறைவான இடங்களுக்கு சென்று அத்துமீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இதேபோன்று சென்னை உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

காதலர்களே உஷார்…!! நாளை(பிப்..14) இப்படி செய்தால்…. கடும் நடவடிக்கை…. போலீஸ் எச்சரிக்கை….!!!!

ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று கட்டிப்பிடி தினம், இன்று முத்தத் தினத்தை தொடர்ந்து நாளை (பிப்ரவரி 14) காதலர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த காதலர் தினத்தை முன்னிட்டு நாளை (பிப்ரவரி 14) கன்னியாகுமரி கடற்கரைக்கு வரும் காதலர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இதன் காரணமாக காதலர்கள் மறைவான இடங்களுக்கு சென்று அத்துமீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இதேபோன்று சென்னை உள்ளிட்ட மாவட்டங்களிலும் […]

Categories
தேசிய செய்திகள்

2 நிமிடத்தில் முடிவுக்கு வந்த 2 வருடக் காதல்… காதலன் – காதலி எடுத்த விபரீத முடிவு….. கேரளாவில் சோகம்….!!

இரண்டு காதலர்கள் தனித்தனியாக தங்களின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பத்தனம் திட்டா பகுதியில் உள்ள இளமனூர் என்ற பகுதியில் வசித்து வரும் வர்கீஸ் என்பவரின் மகன் ஜெபின் ஜோன் இவரும், முதுவேல் பகுதியை சேர்ந்த ஜோன் மாத்யூ என்பவரின் மகளான சோனா ஷெரீன் என்பவரும் பத்மநாபபுரம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் சேர்ந்து படித்து வந்துள்ளனர். பின்னர் காலப்போக்கில் இவர்களுக்கு இடையே இருந்த நட்பானது காதலாக […]

Categories
தேசிய செய்திகள்

இதுவல்லவா காதல்…. 11 வருஷமா ஒரே அறையில்…. எப்படியோ கண்டுபிடிச்சி டும் டும் டும்…!!!

கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த வேலாயுதத்தின் மகள் சஜிதா. இவர் கடந்த 2010ஆம் ஆண்டு திடீரென காணாமல் போனார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பம் அவரை  நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில்  என்று தேடி அலைந்தனர். ஆனால் எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் மனமுடைந்த வேலாயுதம் தன் மகளை மீட்டுத்தருமாறு நென்மாரா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அப்புகாரின் பேரில் அவரை எங்கு தேடியும் காவல் துறையினரால் கண்டுபிடிக்க இயலவில்லை. இந்நிலையில் ரகுமான் என்பவருக்கும், […]

Categories
உலக செய்திகள்

“I love You” அதிகம் சொல்லாத நாட்டவர்கள்.. என்ன காரணம்..? சுவாரஸ்ய தகவல் வெளியீடு..!!

பிரான்சில் ஆண்கள் தங்கள் துணைகளிடம் “ஐ லவ் யூ” என்று கூறமாட்டார்கள் என்ற ஆச்சர்ய தகவல் கிடைத்துள்ளது.   எளிதில் நம்ப முடியாத அளவிற்கு, பிரான்ஸ் மக்கள் ஒரு மூன்று வார்த்தையை அவ்வளவாக பயன்படுத்த மாட்டார்களாம். அந்த வார்த்தை, “ஐ லவ் யூ”. அதாவது பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆண்கள் பிறநாடுகளில் வசிக்கும் ஆண்களைப் போல், தங்கள் காதலி அல்லது மனைவியிடம் அடிக்கடி “ஐ லவ் யூ” கூற மாட்டார்களாம். ஆனால் தங்கள் துணையின் மீது அதிக அன்புடன் […]

Categories
உலக செய்திகள்

“காதலியை பார்க்க நாடு விட்டு நாடு சென்ற நபர்”… சிறை தண்டனை விதித்த நீதிபதி… காரணம் என்ன தெரியுமா….?

கொரோனா கட்டுப்பாட்டு விதியை மீறிய காதலர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூருக்கு வருபவர்கள் 14 நாட்கள் தங்களை கட்டாயமாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு சிங்கப்பூரில் உள்ளது. அந்த விதிகளை மீறுபவர்களுக்கு ஆறு மாதம் சிறை தண்டனையும் 10 ஆயிரம் டாலர் அபராதமும் விதிக்கப்படும் என்று  சிங்கப்பூர் அரசாங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் லண்டனிலிருந்து Nigel என்ற நபர் சிங்கப்பூரில் வசிக்கும் தன் காதலி Agatha Maghesh Eyamalai என்ற இந்திய வம்சாவளி […]

Categories
உலக செய்திகள்

இரவில் காதலி அறையில் தங்கியது குற்றமா..? சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்… காதலர்களுக்கு நேர்ந்த கதி..!!

பிரிட்டனை சேர்ந்த நபர் கொரோனா விதியை மீறி தன் காதலியை சந்தித்ததால் சிறை தண்டனை பெற்றுள்ளார்.   சிங்கப்பூர் செல்லும் வெளிநாட்டவர்கள் சுமார் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்ற விதி நடைமுறையில் உள்ளது. இதனை மீறுபவர்களுக்கு ஆறு மாத காலம் சிறை தண்டனை மற்றும் 10000 டாலர்கள் அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் லண்டனைச் சேர்ந்த Nigel Skea என்பவர் சிங்கப்பூரில் வசிக்கும் தன் காதலி Agatha Maghesh ஐ சந்திக்க சென்றபோது ஒரு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அப்போது […]

Categories
தேசிய செய்திகள்

காதலர்கள் இனி இந்த இடத்தில் சந்திக்கலாம்… செம அறிவிப்பு…!!!

குஜராத் மாநிலத்தில் காதலர்கள் சந்தித்துக் கொள்ளும் வகையில் காதலர் மையம் அமைக்கப்படும் என காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் கூறியுள்ளார். இந்தியாவில் சில மாநிலங்களில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

புறாவால் வளர்ந்த காதல்…! ”சேர்த்து வைத்த ஊரடங்கு” பூட்டிய கோவிலில் கல்யாணம் ….!!

ஊரடங்கால் சந்திக்க முடியாமல் இருந்த காதலர்கள் பூட்டிக்கிடந்த கோவில் முன்பு திருமணம் செய்துகொண்டு காவல்துறையில் தஞ்சமடைந்துள்ளனர் திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்த ஆசாத் பிரின்ஸ் என்பவர் புறா வளர்ப்பில் அதிக ஈடுபாடு கொண்டவர். ஞாயிறுதோறும் பொன்மலை பகுருதியில் நடக்கும் புறா சந்தைக்கு அசாத் பிரின்ஸ் சென்ற பொழுது போகும் வழியில் இருக்கும் காட்டுரை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை காதலித்துள்ளார். ஆனால் இருவர் வீட்டிலும் இவர்களது காதலுக்கு பெரும் எதிர்ப்புகள் இருந்துள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக […]

Categories

Tech |