Categories
இந்திய சினிமா சினிமா

புற்றுநோய் : இதே இருக்கையில்தான் 4 ஆண்டுகளுக்கு முன்…. பிரபல நடிகை உருக்கமான கடிதம்…..!!!!

‘காதலர் தினம்’ படத்தில் நடித்த நடிகை சோனாலி பிந்த்ரே, 2018ல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அமெரிக்காவில் சிகிச்சை எடுத்து குணமடைந்தார். தற்போது 4 ஆண்டுகளுக்கு பிறகு அதே மருத்துவமனைக்கு சென்றுள்ள அவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உருக்கமான கடிதத்தை வெளியிட்டுள்ளார். அதில், ‘இதே இருக்கையில்தான் 4 ஆண்டுகளுக்கு முன் இருந்தேன். அதன் அச்சம் எனக்குள் இருக்கிறது. ஆனாலும் நம்பிக்கையால் குணமடைந்தேன். எல்லோருக்கும் நல்லது நடக்கும்’ என கூறியுள்ளார்.

Categories
சினிமா விமர்சனம்

என்ன சிம்ரன் இதெல்லாம்….! “இந்த இழு இழுக்குறாங்களே பா…. இணையத்தை தெறிக்க விடும் மேகா ஆகாஷ் புகைப்படம்”….!!!

நடிகை மேகா ஆகாஷ் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட புகைப்படம் தற்போது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வரும் மேகா ஆகாஷ் காதலர் தினத்தன்று புகைப்படமொன்றை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில் மேகா சிகரெட் பிடித்து புகை விடுமாறு இருந்தது. மேகா ஆகாஷா இப்படி செய்கிறார் என விமர்சித்து வருகின்றனர். இவர் சென்னையில் பிறந்து வளர்ந்து மாடலாக இருந்து பின்பு நடிகையானார். பிறந்தது சென்னையாக இருந்தாலும் திரைப்படத்தில் அறிமுகமானது தெலுங்கு திரைப்படம். இவர் […]

Categories
சினிமா

“கணவருடன் குத்துப்பாடலுக்கு மரணக்குத்து குத்திய பிரபல நடிகை”…. காதலர் தின ஸ்பெஷல்…. வைரலாகும் வீடியோ….!!!!

பிரபல நடிகை காதலர் தினத்தை முன்னிட்டு கணவருடன் குத்து பாடலுக்கு நடனமாடிய விடியோவை இணையத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு நடனமாடி பிரபலமானவர் சுஜாவருணி. இவர்  துணை நடிகையாகவும் நடித்து வருகின்றார். இவர் தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக பங்கேற்றிருந்தார். இதன் வாயிலாக ரசிகர்களிடையே பிரபலமான சுஜாவாருணி. தற்போது இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் 2019ஆம் வருடம் மறைந்த நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தலைவிய சீக்கிரமா திருமண செஞ்சுக்கோங்க அன்பான இயக்குனரே”…. காதலர் தினத்தில் ரசிகர்கள் வேண்டுகோள்….!!!

நயன்தாரா, விக்னேஷ் சிவன் காதலர் தினத்தன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். டாப் டென் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நயன்தாரா. இவரும், விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் விக்னேஷ் சிவன், நயன்தாராவுடன் எடுக்கும் புகைப்படங்களை அடிக்கடி இன்ஸ்டாகிராமில் வெளியிடுகிறார். அந்த வகையில் காதலர் தினத்தன்று விக்னேஷ் சிவன் வீடியோ ஒன்றை வெளியிட்டார். https://www.instagram.com/reel/CZ8y_2QvO7Y/?utm_source=ig_web_copy_link அதில் விக்கிக்கு பூங்கொத்து கொடுத்து கட்டிப்பிடித்தார் நயன்தாரா. விக்னேஷ் சிவனை  நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

திருமணம் செய்து வைப்போம்…. தாலிக்கயிறுடன் வந்த இந்து மக்கள் கட்சியினர்…. தஞ்சை பெரிய கோவிலில் பரபரப்பு…!!

இந்து மக்கள் கட்சியினர் தாலிக்கயிறுடன் கோவிலுக்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலுக்கு வரும் காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறி  இந்து மக்கள் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் கார்த்திக் ராவ் தலைமையில் அக்கட்சி உறுப்பினர்கள் தாலிக்கயிறுடன் கோயிலுக்கு சென்றுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் ஆய்வாளர் சந்திரா தலைமையில் போலீசார் கோவிலின் முன் […]

Categories
பல்சுவை

Lovers Day: கேஷ்பேக் சலுகை ப்ளிப்கார்ட்-அமேசானில்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!!

வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கேஷ்பேக் சலுகைகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் ஓப்போ A33 ஸ்மார்ட் போனுக்கு ப்ளிப்கார்டில் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகை பெறலாம். ரூபாய் 364 இஎம்ஐ-யில் வாங்கலாம். சாம்சங் கேலக்ஸி A12, அமேசானில் 10 சதவீதம் தள்ளுபடி இருக்கிறது. ரூபாய் 612 இஎம்ஐ-யில் பெறலாம். விவோ Y21, ப்ளிப்கார்டில் 5 சதவீதம் கேஷ்பேக் மற்றும் ரூபாய் 485 இஎம்ஐ-யில் பெறலாம். ரியல்மி 82i, ப்ளிப்கார்டில் 5 […]

Categories
தேசிய செய்திகள்

காதலர் தினத்தன்று…. இப்படியொரு சம்பவமா….? கேரளாவை வியக்க வைத்த திருநங்கைகள்…!!!!

கேரளாவில் காதலர் தினத்தன்று திருநங்கைகள் 2 பேர்  திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ள சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலக காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று கேரள மாநிலத்தை சேர்ந்த திருநங்கைகள் சியாமா எஸ் பிரபா, மனு  கார்த்திகா இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர். இவர்கள் 2 பேரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். தற்போது திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருக்கிறார்கள். இதை உறவினர்கள், குடும்பத்தினருக்கு  கூறியதற்கு அவர்கள் திருமணத்திற்கு சம்மதம் […]

Categories
சினிமா

காதலர் தினத்தில்…. “ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் புதிய காதல்”…. ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ்…!!

கணவர் தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது ஒரு காதல் பாடலை இயக்கும் வேலைகளில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். இந்த பாடலுக்காக அவர் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் உள்ள சித்தாரா ஹோட்டலில் தங்கி இருக்கிறார். நடிகர் தனுசும் வாத்தி படத்தின் படப்பிடிப்புக்காக அந்த ஹோட்டலில்தான் தங்கியிருக்கிறார். ஐஸ்வர்யா இந்த பாடலை காதலர் தினத்தில் வெளியிடுவார் என கூறப்படுகிறது. ஆசையாசையாய் காதலித்து திருமணம் செய்துகொண்ட தன்னுடைய 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடித்துவிட்டு, தற்போது காதல் […]

Categories
உலக செய்திகள்

காதலர் தினத்தில்….” ஒட்டகக் குட்டியை பரிசாக அளித்த காதலன்”… காதலி, காதலன் கைது… சிக்கியது எப்படி..?

உலகின் பல்வேறு பகுதிகளில் கடந்த 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நாளில் காதலர்கள் பலரும் தங்களுக்கு பிரியமானவர்களுக்கு பல பரிசுகளை வாங்கி தருவார்கள். துபாயில் வசித்து வரும் வாலிபர் ஒருவர் தனது காதலர் தினத்தன்று காதலிக்கு பரிசு ஒன்றை வழங்கியுள்ளார். அது என்னவென்றால் ஒட்டகங்கள் இருந்த பண்ணைக்கு சென்று அதன் உரிமையாளருக்கு தெரியாமல் ஒட்டகக் குட்டி ஒன்றைத் திருடி வந்து காதலிக்கு காதலர் தின பரிசாகவும், பிறந்தநாள் பரிசாகவும் கொடுத்துள்ளார். இதனால் அவர்கள் மிகவும் […]

Categories
உலக செய்திகள்

“இப்படி ஒரு பரிசா..?”… கணவருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த மனைவி … வைரலாகும் வீடியோ…!!

காதலர் தினத்தன்று பெண் ஒருவர் தன் கணவர் இன்ஸ்ட்டாகிராமில் லைக் செய்த பெண்களின் புகைப்படங்களை பிரிண்ட் செய்து பரிசாக வழங்கியுள்ளார். இந்த மிகப்பெரிய உலகில் ஒவ்வொரு நொடியும் ஏதோ ஒரு இடத்தில் வித்தியாசமான நிகழ்வுகள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த வகையில் காதலர் தினத்தன்று காதலர்கள் விதவிதமான பரிசுகளை பகிர்ந்து வந்த நிலையில் பெண் ஒருவர் தன் கணவர் இன்ஸ்டாகிராமில் லைக் போட்ட பெண்களின் புகைப்படங்களை பிரிண்ட் செய்து பரிசாக வழங்கியுள்ளார். இந்த வீடியோ தற்போது […]

Categories
Uncategorized உலக செய்திகள்

காதலர் தினத்தன்று மகளை கொடூரமாக கொன்ற தந்தை… காரணம் தெரியாமல் பரிதவிக்கும் தாய்…!

காதலர் தினமான நேற்று இரண்டு ஆண்டுகளுக்கு முன் காரணம் தெரியாமல் தன் மகளைப் பிரிந்த தாய் பல கேள்விகளை எழுப்பியுள்ளார். கனடாவில் பிரியா-ராஜ்குமார் என்ற தம்பதியினர் பிரிந்து வாழ்கின்றனர். இவர்களுக்கு ரியா ராஜ்குமார் என்ற மகளும் இருந்துள்ளார்.கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி பிரியாவுக்கும் அவரது மகளுக்கு பிறந்தநாள். கணவன் மனைவி தனியாக இருக்கும் நிலையில் பிரியாவை அவரது தந்தை அடிக்கடி சந்தித்து வந்துள்ளார். அதேபோல அவர்களின் பிறந்த நாளன்றும் தன் மகளை பிரிந்து […]

Categories
உலக செய்திகள்

என்ன கல்யாணம் செய்து கொள்கிறாயா? இளம் பெண்ணுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த வெளிநாட்டு இந்தியர்… வைரலாகும் வீடியோ…!

துபாயில் காதலர் தினத்தை முன்னிட்டு இளைஞர் ஒருவர் இளம் பெண்ணுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நேற்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இதனால் துபாயில் பல்வேறு சுவாரஸ்யங்கள் உடன் கூடிய காதலர் தினம் நடத்தப்பட்டது. அதில் முக்கியமான ஒன்றாக, துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சியின் வளாகத்தில் கடந்த காதல் நிகழிச்சி இருக்கிறது. இந்தியாவை சேர்ந்த சிராக் என்ற வாலிபர் தனது பெண் தோழியான கிருத்திகாவை அழைத்துக் […]

Categories
உலக செய்திகள்

“ரொம்ப சந்தோசமா இருக்கு”… காதலர் தினத்தில் மகிழ்ச்சி செய்தி வெளியிட்ட இளவரசர் ஹரி…!!

பிரிட்டன் இளவரசர் ஹரியும்  அவரது மனைவி மேகன் மார்க்கெல்-லும் காதலர் தினத்தில் மகிழ்ச்சி செய்தியை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அமெரிக்க நடிகையான மேகன் மார்க்கெல் தனது காதல் கணவராகிய பிரிட்டனின் இளவரசர் ஹாரியுடன் அமெரிக்காவில் குடியேறியுள்ளார். இத்தம்பதியருக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் மேகன் மார்க்கெல் இரண்டாவது முறையாக கருவுற்றிருப்பதாக கூறியுள்ளார். இதன் மூலம் தனது மகன் ஆர்ச்சி மூத்த சகோதரர் ஆகப் போகிறார் என்று மேகன் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் . இந்த தகவலானது அவர்களது […]

Categories
உலக செய்திகள்

காதலர்களே…! ரெட் ரோஸ் கொடுக்காதீங்க… பூக்கடை வியாபாரி சொல்லும் எச்சரிக்கை …!!

காதலர் தினமான பிப்ரவரி 14 அன்று காதலர்கள் ரோஜா பூக்க்களை பரிசாக கொடுக்க வேண்டாம் என்று பிரபல ஆன்லைன் பூக்கடை வியாபாரி பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார். பிரான்ஸ் நாட்டில் உள்ள காதல் நகரமான பாரிஸில் பிரபலமான Fleurs d’ Ici எனும் ஆன்லைன் பூக்ககடை வியாபாரியான  ஹோர்ட்டன்ஸ் ஹரங் என்பவர் காதலர் தினமான பிப்ரவரி 14 அன்று ரோஜா பூக்களை பரிசாக கொடுக்க வேண்டாம் என்று தன் வாடிக்கையாளர்களிடம் கூறுகிறார். காதலர் தினம் என்றாலே அனைத்து காதலர்களும் ரோஜா […]

Categories
தேசிய செய்திகள்

நாளை காதலர் தினம்….. புக்கிங்க் செய்யப்பட்ட 50 லட்சம் ரோஜாக்கள்…. வெளியான தகவல்…!!

நாளை காதலர் தினத்தை முன்னிட்டு இதுவரை 50 லட்சம் ரோஜா மலர்கள் புக்கிங் செய்யப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று காதலர் தினம் அமோகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து காதலர்கள் தங்களுடைய காதலருடன் நல்ல முறையில் கொண்டாடுவதற்காக பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்த காதலர் தினத்தில் தங்கள் காதலை வெளிப்படுத்துவதற்கு காதலர்கள் ரோஜா மலர்களை கொடுப்பது வழக்கம். இந்நிலையில் நாளை காதலர் தினத்தை முன்னிட்டு பெங்களூருவில் இதுவரை […]

Categories
மாநில செய்திகள்

காதலர் தினத்தால்…. “ரோஜா பூக்களுக்கு கிராக்கி”… ஒரு பூ எவ்வளவு தெரியுமா..?

கொரோனா காரணமாக இந்த ஆண்டு ரோஜா உற்பத்தி விலை குறைந்ததால், காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா பூவின் விலை அதிகரித்துள்ளது. .ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் வந்ததுமே காதலர் தினம் ஞாபகத்திற்கு வரும் அன்றைய தினம் ரோஜா பூக்களுக்கு மவுசு அதிகம். நாளை காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் ஓசூர் மற்றும் பெங்களூரில் இருந்து பல்வேறு வண்ணங்களில் ரோஜா பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளது. சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், வெள்ளை, வயலட், ரோஸ் போன்ற வண்ணங்களில் அழகழகான ரோஜா […]

Categories
தேசிய செய்திகள்

காதலர் தின கடும் எச்சரிக்கை… யாரும் இதை பண்ணாதீங்க… ஆபத்து…!!!

காதலர் தினம் நெருங்கும் நேரத்தில் இணையதளத்தில் வரும் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படும். அன்றைய நாளில் ஒருவர் யார் மீது அதிகம் அன்பு வைத்துள்ளார்கள் அவர்களுக்கு பல்வேறு பரிசுப் பொருட்களை வாங்கிக்கொடுத்து அன்பை பகிர்ந்து கொள்வார்கள். அதுமட்டுமன்றி காதலர் தினத்தை முன்னிட்டு சில அதிரடி சலுகைகளும் ஆன்லைன் மூலமாக வழங்கப்படும். அதில் சில பொய்யான தகவல்களும் இருப்பதுண்டு. அதனால் மக்கள் சற்று […]

Categories
தேசிய செய்திகள்

18-24 வயதுகாரர்களுக்கு மட்டும்….. “50% தள்ளுபடி” அமேசான் சிறப்பு சலுகை….!!

பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு அமேசான் 50 சதவீத தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளது. உலகம் முழுவதிலும் பிப்ரவரி 14ஆம் தேதியன்று காதலர் தினம் கொண்டாடப்படும்.காதலர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் மீது உள்ள அன்பை அன்றைய நாளில் வெளிப்படுத்திக் கொள்வதற்காக காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தங்கள் காதலர் (காதலிக்கு) விருப்பம் உள்ள பொருள்களை வாங்கிக் கொடுத்து, அவர்களின் விருப்பத்தை அன்றைய நாளில் பூர்த்தி செய்வார்கள். ஒவ்வொரு வருடமும் காதலர் தினத்தின் போது சிலர் ஆஃபர்கள் வழங்கப்படும். […]

Categories
தேசிய செய்திகள்

காதலர் தின பெயரில் வரும் ஆப்பு….. இதை யாரும் கிளிக் பண்ணிடாதீங்க….. காவல்துறை எச்சரிக்கை….!!

காதலர் தினத்தில் உங்களுக்கு விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என்ற விளம்பரம் ஏதாவது செல்போனில் வந்தால் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் பிப்ரவரி 14ஆம் தேதியன்று காதலர் தினம் கொண்டாடப்படும். காதலர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் மீது உள்ள அன்பை அன்றைய நாளில் வெளிப்படுத்திக் கொள்வதற்காக காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தங்கள் காதலர் (காதலிக்கு) விருப்பம் உள்ள பொருள்களை வாங்கிக் கொடுத்து, அவர்களின் விருப்பத்தை அன்றைய நாளில் பூர்த்தி செய்வார்கள். ஒவ்வொரு […]

Categories
உலக செய்திகள்

காதலர் தினத்திற்கு தடை…. உற்சாகத்தில் SINGLES…. இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்…!!

பிப்ரவரி-14 வரை ஊரடங்கை நீட்டித்திருப்பதால் சிங்கிளாக இருக்கும் இளைஞர்கள் காதலர்களை கலாய்த்து மீம்ஸ்களை போட்டு வருகின்றனர். உலகம் முழுவதும் முந்தைய கொரோனா வேகமாக பரவி வந்தது. இந்நிலையில் தற்போது புதிய கொரோனா பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து புதிய கொரோனாவிலிருந்து ஜெர்மனியை காப்பாற்றுவதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் பொதுமுடக்கத்தை நீட்டிப்பது குறித்து மாநில அரசுடன் ஜெர்மன் அதிபர் ஆலோசனை மேற்கொண்டு உள்ளார். இந்த ஆலோசனை ககூட்டத்தில் 16 மாநகராட்சி தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர். […]

Categories

Tech |