Categories
உலக செய்திகள்

நான் இன்னும் அவரை காதலிக்கிறேன்…. ஜானி டெப்பின் முன்னாள் மனைவியின் நேர்காணலால் பரபரப்பு….!!

நடிகர் ஜானி டெப்பை தான் இன்னும் காதலிப்பதாக அவரின் முன்னாள் மனைவி ஆம்பர் ஹேர்ட் தெரிவித்துள்ளார். “பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன்” என்ற திரைப்படத்தின்  மூலம்  பிரபலமான நடிகரனார் ஜானி டெப். இவர் ஆம்பர் ஹேர்ட் என்பவரை திருமணம் செய்து பின்னர் விவாகரத்தும் செய்துள்ளார். இவர்களுடைய திருமண வாழ்க்கையின் போது ஜானி டெப் தன்னை பாலியல்  ரீதியில் துன்புறுத்தியதாக ஆம்பர் ஹெட் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை எதிர்த்து தனது பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் ஆம்பர் வழக்குப்பதிவு […]

Categories

Tech |