Categories
தேசிய செய்திகள்

பகீர்!…. காதலனை கொலை செய்த காதலி தற்கொலை முயற்சி…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

கேரள மாநில திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பாறாசாலா பகுதியில் ஷரோன்(23) என்பவர் வசித்து வந்தார். இவர் கிரீஸ்மா(22) என்ற இளம் பெண்ணை பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சில காரணங்களுக்காக பிரிந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்து சில வாரங்களுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு அடிக்கடி வாந்தி ஏற்பட்டுள்ளதால் அவரது பெற்றோரை மருத்துமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அப்போது அவர் விஷம் அருந்தியதன் காரணமாக […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

காதலன் இறந்த அடுத்த நொடியே காதலி மரணம்…. பெரும் சோகம்…!!!!

திருப்பத்தூரில் காதலன் இறந்த அடுத்த நொடியில் காதலி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த ரமணன் என்பவர் வடபுதுப்பட்டுவைச் சேர்ந்த மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று காதலன் ராவணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை கேள்விப்பட்ட காதலி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

காதலிக்காக புதுப்பெண் கொலை…. காதலியும் தற்கொலை…. சிறைக்கு சென்ற காதலன்…. திடுக்கிடும் பின்னணி…!!

நபர் ஒருவர் காதலிக்காக திருமணம் செய்த பெண்ணனை கொலை செய்த நிலையில் காதலியும் தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் சண்டல் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வசிப்பவர் நவியா ரெட்டி (22). பொறியியல் இரண்டாம் வருடம் படித்து வந்த இவருக்கு அவருடைய உறவினர் நாகசேசு என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து இருவரும் தனியாக குடித்தனம் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் நாகசேசு தன்னுடைய மனைவியை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் விசாரணையை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“மச்சான் இங்க பார்த்தியா” நண்பர்களிடம் விடியோவை காட்டி…. பெருமை கொண்டாடிய காதலன்…. மாணவி எடுத்த முடிவு…!!

தனது காதலியின் தனிப்பட்ட விடியோவை காதலன் தனது நண்பர்களுடன் காட்டியதால் மாணவி தற்கொலை செய்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி பகுதியில் வசித்து வருபவர் சித்ரா (பெயர் மாற்றப்பட்டது). இவர் கல்லூரி முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இணையதளம் மூலம் கோவில்பட்டியை சேர்ந்த விக்னேஷ்வரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து விக்னேஸ்வரன் அந்த மாணவியுடன் தனிப்பட்ட முறையில் இருந்ததை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். மேலும் அந்த வீடியோவை தன்னுடைய நண்பர்களுடன் காட்டி […]

Categories
சென்னை தற்கொலை மாவட்ட செய்திகள்

ஊருக்கு சென்ற பெற்றோர்… ‘அம்மா நான் சாக போறான்’… அலைபேசியில் மரணஓலை…!!!

காதலன் விபத்தில் சிக்கி உயிர் இழந்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லியில் மதுரவாயலுக்கு அடுத்துள்ள துண்டலம் பகுதியில் அண்ணா நகரில் மூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார் . இவர் ஆட்டோ ஓட்டும் வேலை செய்து வருகிறார். இவருக்கு 21 வயதுடைய அஸ்வினி எனும் மகள் இருக்கிறார். அஸ்வினி நர்சிங் படித்துள்ளார். நேற்று முன்தினம் இரவு பெற்றோர்கள் வெளியே சென்ற நிலையில் அஸ்வினி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அவள் தனது […]

Categories

Tech |