Categories
தேசிய செய்திகள்

அச்சச்சோ எல்லாம் வேஸ்டா போயிட்டே!… காதல் திருமணம் செய்த ஜோடிக்கு!…. போலீஸ் விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி…..!!!!

கர்நாடகா பெங்களூருவிலுள்ள நீலச்சந்திரா பகுதியில் இளைஞர் ஒருவர் கால்டாக்சி ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் சென்ற சில வருடங்களாக காதலித்து வந்ததாக தெரிகிறது. ஆனால் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த நவம்பர் 4ம் தேதி திருவள்ளூர் பகுதிக்கு ஓடிவந்து அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையில் இளம் பெண்ணை காணவில்லை என்று பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இருவரையும் […]

Categories
தேசிய செய்திகள்

எல்லாம் காதல் செய்யும் மாயம்!… 65 வயதிலும் முதியவரின் மாஸ்டர் பிளான்…. வெளிச்சத்திற்கு வந்த பரபரப்பு உண்மைகள்….!!!!

மகாராஷ்டிரா புனேவிலுள்ள சார்ஹோலி பகுதியில் வசித்து வரும் 65 வயதான கெர்பா தோர்வ்  என்ற முதியவர், ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. அவர் அந்த பெண்ணுடன் ஊரை விட்டு ஓடிப்போய் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என நினைத்து உள்ளார். அதற்காக சினிமாவை மிஞ்சும் அளவிற்கு அவர் ஒரு சம்பவத்தை செய்துள்ளார். அதாவது, கெர்பா தான் இறந்து போனதாக நாடகமாட கொலை செய்து உள்ளார். தன்னுடன் நட்பாக பழகி வந்த ரவீந்திர பீமாஜி கெனந்த்(48) என்பவரை, தனது […]

Categories
தேசிய செய்திகள்

என்னை லவ் பண்ணு, என்கூட பேசு!…. காதலியை ஸ்குரு டிரைவரால் சரமாரியாக குத்திய கொடூரன்…. நொடியில் பறிபோன உயிர்… பரபரப்பு….!!!!

சத்தீஸ்கர் கோர்பா மாவட்டத்திலுள்ள ஜாஷ்பூரில் துத்ராம் பன்னா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புலொல்ஜினா என்ற மனைவியும், நீலீஸ் என்ற மகனும், நீல்குஷம்(20) என்ற மகளும் இருக்கின்றனர். இதில் நீல்குஷம் சென்ற 3 வருடங்களுக்கு முன்பு மதன்பூர் பகுதியிலுள்ள பள்ளியில் பயின்று வந்துள்ளார். அப்போது பள்ளிக்கு போக ஜாஷ்பூர் -கோர்பா இடையில் செல்லும் தனியார் பேருந்தில் பயணித்துள்ளார். அந்த பேருந்து கண்டெக்டர் ஷபாஷ் கான் என்ற இளைஞருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. தொடர்ந்து தொந்தரவு […]

Categories
உலக செய்திகள்

நீ வேற லெவல் பா… பட்டமளிப்பு விழாவில் prapose பண்ணிய மாணவர்…. நீங்களே பாருங்க…!!!!

அமெரிக்காவில் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் முதுகலை பட்டதாரி மாணவர் ஒருவர் தன்னுடைய காதலிக்கு மோதிரம் அணிவித்து காதலை தெரிவித்த விதம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அமெரிக்காவில் உள்ள மத்திய மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர் டேவிட். இவர் பட்டமளிப்பு விழாவின் போது யாரும் எதிர்பாராத விதமாக மேடையில் முழங்காலிட்டு தன்னுடைய காதலிக்கு மோதிரத்தை அணிவித்து தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். டேவிட்டின் இந்த செயலுக்கு அவரது பெற்றோர், நண்பர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் கைத்தட்டி உற்சாகமுடன் மகிழ்ந்தனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

“Love-னா அது என்னோட Husbandதான்” மனம் திறந்த நயன்தாரா…!!!!

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார்.இவர் ஐயா படத்தின் மூலமாக அறிமுகமாகி பல்வேறு படங்களில் நடித்து டாப் 1 நடிகையாக உள்ளார். நயன்தாராவின் ‘கனெக்ட்’ படம் வரும் 22ல் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், நயன்தாரா அளித்துள்ள பேட்டியில் ஆரம்ப காலத்தில் நான் நடித்த படங்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதை இல்லாத படங்களாகவே வந்தன. அப்போது பாடல் வெளியீட்டு விழாவுக்கு சென்றாலும் மரியாதை இருக்காது. சினிமாவில் நடிகர்ககர்கள், நடிகைகளை சமமாக நடத்த […]

Categories
தேசிய செய்திகள்

பேஸ்புக் மூலம் மலர்ந்த காதல்!…. கடல் கடந்து காதலியை கரம் பிடித்த நபர்….. இதோ ஒரு சுவாரசியமான காதல் கதை….!!!!

உத்தரபிரதேசம் ருத்ராபூர் தாலுகாவிலுள்ள நாராயண்பூர் கிராமத்தை சேர்ந்த சன்வார் என்பவர் பொழுதுபோக்கிற்காக பேஸ்புக்கில் கணக்கு துவங்கி நண்பர்களுடன் உரையாடி வந்தார். இவர் கடந்த 2015ம் வருடம் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் கற்றுக்கொண்டிருந்தபோது, இந்தோனேசியாவின் மேடானைச் சேர்ந்த மிப்தாகுல் என்பவருக்கு பேஸ்புக்கில் பிரண்ட் ரிக்கியூஸ்ட் அனுப்பினார். இதையடுத்து இருவரும் பேஸ்புக்கில் நண்பர்களாக பழகிவந்தனர். அதன்பின் நாளடைவில் இது காதலாக மாறியது. கடந்த 2018-ம் ஆண்டு கடல் கடந்து மிப்தாகுலை சந்திக்க முதன் முறையாக அவர் விமானத்தில் இந்தோனேசியாவிற்குச் சென்றார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னாது, நான் கதிர காதலிச்சேனா..?”… கேள்வி கேட்ட ரசிகர்… குயின்சி ஓபன் டாக்..!!!

பிக்பாஸ் வீட்டில் கதிரை காதலித்தது குறித்து ரசிகர் கேட்ட கேள்விக்கு குயின்சி பதிலளித்துள்ளார். தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6-ல் போட்டியாளராக பங்கேற்றவர் குயின்சி. இவர், கதிர், சிவின் என மூவரின் காதல் கதை ஓடிக் கொண்டிருந்தது. கதிர் மீதான காதலை சிவின் மறைமுகமாக சொன்னார். ஆனால் கதிர் அதை புரியாதது போலவே மறுத்துவிட்டார். இதன்பின் கதிரும் குயின்சியும் நெருக்கமாக பழகி வந்தார்கள். இதனை பார்த்த பார்வையாளர்கள் இருவரும் காதலிக்கின்றார்கள் என நினைத்தார்கள். இந்த நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஸ்வேதாவின் காதலர் யாருப்பா..? ஆர்வத்தில் ரசிகாஸ்..!!!

நடிகை ஸ்வேதா தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். நடிகை ஸ்வேதா பண்டேகர் சந்திரலேகா சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார். இந்த சீரியல் 8 ஆண்டுகளாக ஒளிபரப்பானது. இது சில மாதங்களுக்கு முன்பாக முடிவடைந்தது. இந்த நிலையில் தனது அடுத்த ப்ராஜெக்ட்க்கான கதை குறித்து அறிவிப்பு வெளியீடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து வந்த நிலையில் அதற்கு மாறாக இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கின்றார். தனது காதல் குறித்த அப்டேட் கொடுத்திருக்கின்றார் ஸ்வேதா. அவர் தனது காதலருடன் […]

Categories
சினிமா

பிரபாஸ் மீது காதலா?…. கிசுகிசுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை கிருத்தி சனோன்…..!!!!!

பாகுபலி திரைப்படம் வாயிலாக இந்தியா முழுவதும் பிரபலமான தெலுங்கு நடிகர் பிரபாஸ். தெலுங்கில் தயாராகும் இவருடைய திரைப்படங்களை மற்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டும் பணம் பார்க்கின்றனர். இதன் காரணமாக அவர் சம்பளத்தை ரூபாய்.100 கோடியாக உயர்த்திவிட்டார். இதற்கிடையில் பிரபாசும், நடிகை அனுஷ்காவும் காதலிப்பதாக முன்னதாக தகவல் பரவியது. எனினும் காதலிப்பதை இரண்டு பேருமே உறுதிப்படுத்தவில்லை. இப்போது இந்தி நடிகையான கிருத்தி சனோனும், பிரபாசும் காதலிப்பதாக புது தகவல் தெலுங்கு திரையுலகில் பேசப்பட்டு இணையதளங்களில் பரவி வருகிறது. […]

Categories
இந்திய சினிமா சினிமா

அட!…. உண்மைதான் போல….. PS-1 நடிகையுடன் காதலில் விழுந்த நாக சைதன்யா?…. வெளிநாட்டில் ஜோடியாக சுற்றும் போட்டோ வைரல்…..!!!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. இவர் கடந்த 2017-ம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிவதாக அறிவித்து விட்டனர். இந்நிலையில் சமந்தாவை விவாகரத்து செய்த நாக சைதன்யா சோபிதா துலிபாலாவை காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் எழுந்தது. இதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது நாக சைதன்யா, சோபிதாவுடன் வெளிநாட்டில் ஒன்றாக சுற்றும் புகைப்படம்  தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காதலை கைவிடு..! முடியாது…. காதலனுடன் சென்று விடுவேன்…. ஆத்திரத்தில் கழுத்தை நெரித்து துடிக்க துடிக்க கொன்ற தாய்..!!

திருநெல்வேலியில் வேறு சமூகத்தை சேர்ந்த நபரை காதலித்ததால் ஆத்திரமடைந்த தாய் தனது சொந்த மகளை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி அருகேயுள்ள சீவலப்பேரி பாலாமடை பகுதியை சேர்ந்த பேச்சி – ஆறுமுகக்கனி (42) தம்பதியருக்கு 19 வயதில் அருணா என்ற மகள் இருந்தார். கோவையில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வரும் அருணாவின் தந்தை மற்றும் சகோதரன் இருவரும் சென்னையில் தங்கி ஆட்டோ ஓட்டி வருவதாக சொல்லப்படுகிறது.. இதற்கிடையே கோவை நர்சிங் கல்லூரியில் […]

Categories
உலக செய்திகள்

நான் இன்னும் இளமையாக தான் இருக்கிறேன்…. 70 வயது முதியவரை திருமணம் செய்த 19 வயது பெண்….!!!!!

பிரபல நாட்டில் 19 வயது பெண் 70 வயது முதியவரை திருமணம் செய்துள்ள சம்பவம் பலரையும்  ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள லாகூர் பகுதியில் ஷிமைலா என்ற 19 வயது பெண் வசித்து வருகிறார். இவர் 70 வயதுடைய லியாகத் என்ற முதியவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் லாகூரில் அதிகாலை நடைப்பயிற்சி செய்த  போது ஷிமைலா  முதியவரை  சந்தித்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார். அதேபோல் ஒரு நாள் லியாகத் அதிகாலை நடைப்பயிற்சியின்  போது ஷிமைலா  பின்னால் பாடல் […]

Categories
தேசிய செய்திகள்

இதயத்தில் நான் இளமையாக தான் இருக்கிறேன்…. 19 வயது பெண்ணை திருமணம் செய்த பாபா…. தீயாய் பரவும் வீடியோ…..!!!!

சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. பாகிஸ்தானை சேர்ந்த யூடிபர்  பாசித் அலி என்பவர் வெளியிடும் காதல் கதை இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதேபோல் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் பாகிஸ்தானை சேர்ந்த லியாகத் அலி என்ற   70 வயது ஆணுக்கும்,  ஷுமைலா அலி என்ற 19 வயது பெண்ணுக்கும் நடக்கும் வித்தியாசமான காதல் கதை . இந்நிலையில் பாபா இதயத்தில் மிகவும் இளமையாக இருக்கிறார் என்று நம்புவதால் இந்த ஜோடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!… பிக் பாஸ் ஷிவின் வாழ்க்கையில் இப்படி ஒரு காதலா?….. கலங்கிய ரச்சிதா….!!!

விஜய்  டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9‌ ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் சண்டை, பிரச்சினைகள் மட்டுமின்றி என்டர்டெயின்மென்ட்க்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் அமோகமாக வரவேற்பு பெற்ற போட்டியாளர் ஜி.பி.முத்து இருந்தார். ஆனால் இவர் இரண்டாவது வார முடிவில் பிக் பாஸ் வீட்டை விட்டு அவராகவே வெளியேறினார். அதன் பிறகு முதல் போட்டியாளராக மெட்டி ஒலி சாந்தி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மலையாள சூப்பர் ஸ்டாருடன் ஜோதிகா நடிக்கும் “காதல்”… வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…!!!!

ஜோதிகா-மம்முட்டி நடிக்கும் புதிய திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா முன்னணி நடிகரான சூர்யாவை சென்ற 2006 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த ஜோதிகா சென்ற 2015 ஆம் வருடம் 36 வயதினிலே திரைப்படத்தின் மூலம் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் உடன்பிறப்பே. இந்த நிலையில் தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

அந்த ஒன்னுலதான் நான் மயங்கிட்டேன்!…. ஓட்டுநரை கரம்பிடித்த பெண்…. இதோ புதுவித காதல் கதை…..!!!!

பாகிஸ்தான் நாட்டில் வித்தியாசமான முறையில் மலர்ந்த காதல் கதையானது இப்போது வைரலாகியுள்ளது. அதாவது, செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்த ஒரு பெண், அவரின் கார் ஓட்டுநரை காதலித்து திருமணம் செய்து இருக்கிறார். ஓட்டுநரை திருமணம் செய்தது என்பதை விட அதற்கான காரணம் தான் அனைவரையும் வியப்படைய வைத்தது. இது தொடர்பாக அப்பெண்மணி கூறியதாவது “என் முன்னாள் கார் ஓட்டுநர் இன்னாள் கணவராகி இருக்கிறார். அவர் எனக்கு கார் ஓட்டுவதற்கு கற்று கொடுத்தார். இந்நிலையில் அவர் காரின் கியர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் சமந்தாவை LOVE பண்ணிருக்கேன்”…. உண்மையை உடைத்த விஜய் தேவரகொண்டா….. வைரலாகும் பதிவு….!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது யசோதா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. யசோதா திரைப்படத்தை ஹரி ஹரீஷ் இயக்க, வரலட்சுமி சரத்குமார், சம்பத்ராஜ், மதுரிமா உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கடந்த 27-ம் தேதி வெளியான டிரைலர் வீடியோவை 10 மில்லியனுக்கும் அதிகமான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷால் – அபிநயா காதல் குறித்து வெளியான புதிய தகவல்…. என்னன்னு நீங்களே பாருங்க….!!!

விஷால் – அபிநயா காதல் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. 45 வயதை கடந்துவிட்ட இவரின் வாழ்க்கையில் சில காதல்கள் வந்து போனது. மேலும், ஒரு நிச்சயதார்த்தமே நின்று போனது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, நடிகர் சங்க தலைவராக இருக்கும் இவர் தற்போது சங்க கட்டிடத்தை கட்டுவதில் பிஸியாக இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் மலர்ந்த காதல் ஜோடி… அமைச்சர் தாலி எடுத்துக் கொடுக்க டும் டும் டும்…!!!!!

கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் மலர்ந்த காதல் ஜோடியினருக்கு அமைச்சர் மா.சுபிரமணியன் தாலி எடுத்துக் கொடுக்க இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக வெவ்வேறு காரணங்களால் சென்னையை சேர்ந்த 42 வயதான மகேந்திரன் என்பவரும், வேலூரை சேர்ந்து 36 வயதான தீபா என்பவரும் கீழ்பாக்க மனநல காப்பகத்தில் உள்நோயாளியாக சிகிச்சை பெற தொடங்கியிருக்கின்றனர். இந்த நிலையில் மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் அவர்களுக்கு அளித்த தொடர் சிகிச்சையின் பலனாக மன அழுத்தம் நீங்கி மனநோயிலிருந்து விடுபட்ட இரண்டு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

“I LOVE YOU”…. தோழியே என்னை ஏற்றுக்கொள்….. “ஸ்டேடியத்தில் காதலை சொன்ன இளைஞர்”…. அப்புறம் என்னாச்சு… ஓகேதான்..!!

இந்தியா – நெதர்லாந்து போட்டியின் போது இளைஞர் ஒருவர் தனது தோழியிடம் காதலை வெளிப்படுத்தியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் சூப்பர் 12 சுற்றுப்போட்டி ஆஸ்திரேலியாவில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சூப்பர் 12 சுற்றில் நேற்று இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் சிட்னி மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 179 ரன்கள் […]

Categories
தேசிய செய்திகள்

5 வருஷமா காதலித்த பெண்ணை…. கழுத்தை அறுத்து கொலை செய்த நபர்…. எதற்காக தெரியுமா?… பரபரப்பு வாக்குமூலம்…..!!!!!

கேரளாவின் கண்ணூர் மாவட்டம் பானூர்பகுதியை சேர்ந்த வினோத் என்பவர் வெளிநாட்டில் பணியாற்றுகிறார். இவருக்கு விஷ்ணுபிரியா(23) என்ற மகள் இருந்தார். இவர் தனியார் மருத்துவமனையில் மருந்தாளுனராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மதியம் வீட்டில் தனியாக இருந்த விஷ்ணுபிரியா படுக்கையறையில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இதையடுத்து காவல்துறையினர் விஷ்ணுபிரியாவின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் விஷ்ணுபிரியா வீட்டிலிருந்து முகமூடி அணிந்த ஒருவர் வெளியே செல்வதை பார்த்ததாக அப்பகுதியினர் காவல்துறையினரிடம் கூறினர். அதன்பின் விஷ்ணு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“மலையாள “காதல்” பட இயக்குனரை கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்”….. எதற்காக தெரியுமா….???

இயக்குனர் ஜியோ பேபியை நெட்டிஷன்கள் கிண்டலடித்து வருகின்றார்கள். மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிக்க உள்ள புதிய திரைப்படம் காதல். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கின்றார் ஜோதிகா. இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மலையாளத்தில் ர்-என்ட்ரி கொடுக்கின்றார். இத்திரைப்படத்தை இயக்குனர் ஜியோ பேபி இயக்குகின்றார். இவர் சென்ற வருடம் குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் பெண்களிடமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தை இயக்கியவர் இவர்தான். இந்த படத்தை மம்முட்டி தனது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விஜய்யுடனான காதல்”…. மனம் திறந்து பேசிய நடிகை ராஷ்மிகா….!!!!!!

தனது காதல் குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா மனம் திறந்து பேசி உள்ளார். தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் விஜய் தேவரகொண்டா. இவர் கீதா கோவிந்தம், அர்ஜுன் ரெட்டி, டியர் கம்ரேட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வெற்றி பெற்று முன்னணி நடிகராக உயர்ந்திருக்கின்றார். தென்னிந்திய சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் ராஷ்மிகா மந்தனா. இவர்கள் கீதகோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பொழுது இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டதாக […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபாஸ் – கிரித்தி சனோன் காதலா….? இணையத்தில் பரவும் ரசிகர்களின் பதிவுகள்….!!!

பிரபாஸ் மற்றும் கிரித்தி சனோன் காதலித்து வருவதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது. நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்தின் மூலம் பான் இந்தியா நடிகரானார். இதன் பின்னர் இவர் சஹோ, ராதேஷ்யாம் போன்ற திரைப்படங்களில் நடித்தார். தற்போது இவர் நடிப்பில் ஆதிபுருஷ், ப்ராஜெக்ட் கே, சலார் போன்ற திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இதில் ஆதிபுரூஷ் படத்தின் டீசர் நேற்று ரிலீசானது. இந்த படத்தின் கதாநாயகி கிரித்தி மற்றும் பிரபாஸ் இந்த படத்தின் விழாவில் கலந்து கொண்டனர். பிரபாஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

” என்னாது பிரபாஸ், கீர்த்தி சனோன் காதலிக்கிறார்களா….?”…. வைரலாகும் ரசிகர்களின் பதிவுகள்….!!!!!!

பிரபாஸ் மற்றும் கீர்த்தி சனோன் காதலிப்பதாக செய்தி பரவி வருகின்றது. பாகுபலி திரைப்படத்தின் மூலம் அதிக ரசிகர்களை கவர்ந்தவர் பிரபாஸ். 42 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்யாமல் பேச்சுலராக இருக்கின்றார். பாகுபலி படத்திற்குப் பிறகு இவருக்கு வரன்கள் அதிகம் வந்தது. ஆனால் அதை உதறி தள்ளி விட்டார். பிறகு அனுஷ்காவும் இவரும் காதலிப்பதாக செய்தி பரவியது. இதை இருவரும் மறுத்து நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் தான் என கூறி வந்தனர். இந்த நிலையில் பிரபாஸ் […]

Categories
உலக செய்திகள்

ஒரு மில்லியன் ஆண்டு காத்திருந்தாலும் “நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்”…. உக்ரைனில் இருந்து அகதியாக வந்த பெண்ணுடன் சேர்ந்த கணவர்…. மனைவி தகவல்….!!!!

உக்ரைன்  நாட்டிலிருந்து அகதியாக  வந்த பெண்ணுடன் சென்ற தனது கணவரை திரும்ப ஏற்றுக் கொள்ள மாட்டேன் என பிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர் கூறியுள்ளார். உக்ரைன் நாட்டின் மீது ரஷியா ஆறு மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைனில்  இருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக பல நாடுகளுக்கு சென்றனர். அதேபோல் உக்ரைன் நாட்டை  சேர்ந்த  22 வயதுடைய சோபியா என்ற பெண்  பிரித்தானியாவிற்கு ஓடி வந்தார். இவருக்கு Bradford பகுதியில் வாழும் டோனி -லோர்னா  […]

Categories
சினிமா

பிரபல தமிழ் நடிகர் நடிகை காதல்…. வெளியான Secret….. உறுதி செய்த ரசிகர்கள்…..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சித்தார்த். இவர் அவ்வப்போது இணையத்தில் பல சர்ச்சை பேச்சுகளிலும் சிக்கியுள்ளார்.இதனிடையே சில வருடங்களுக்கு முன்பு நடிகை சமந்தா மற்றும் சித்தார்த் இருவரும் காதலித்து வந்ததாகவும் திருமணம் வரை சென்ற இவர்களின் காதல் சில காரணங்களால் இருவரும் பிரிந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் கடந்து சில நாட்களாக நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதீ ராவ்  இருவரும் காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் அவர்கள் குறித்த புகைப்படங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஒரு மாசமா இல்லைங்க….. ஒரு வருஷமா”….. அப்பவே ரவீந்தர் பற்றி அப்படி சொன்ன மகாலட்சுமி…!!!!!

ரவீந்தர் சந்திரசேகரனும் மகாலட்சுமியும் ஒரு வருடமாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகின்றது. சன் மியூசிக்கில் விஜே-வாக தனது கெரியரை தொடங்கிய விஜே மகாலட்சுமி பின்னர் சீரியல்களில் நடிக்க தொடங்கினார். அன்பே வா, மகாராசி, யாமிருக்க பயமேன், அரசி, செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா, விலாஸ் உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார். தற்போது விடியும் வரை காத்திரு மற்றும் முன்னறிவான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். செப் 1-ஆம் தேதி பிரபல தயாரிப்பாளரான லிப்ரா ப்ர டெக்ஷன்ஸ் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும்…. முகநூல் மூலம் இணைந்த காதல் ஜோடிகள்…. பேச்சுவார்த்தையில் பெற்றோர்….!!!

நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த கிருஷ்பா ஜெப ராணி (19) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி ஏ இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருக்கிறார். இவர் சமூக வலைதனமான முகநூலை அதிகம் பயன்படுத்தி வந்துள்ளார். அதில் திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே உள்ள பழைய சித்துவார் பட்டியை சேர்ந்த ரமேஷ் (22) என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ரமேஷ் வடமதுரையில் உள்ள ஒரு வெல்டிங் கடையில் வேலை பார்த்து […]

Categories
உலக செய்திகள்

ஏமாற்றிய காதலன்…. வினோதமான முறையில் பழி வாங்கிய பெண்… வெளியான புகைப்படம்…!!!

தன்னை ஏமாற்றிய காதலனை வித்தியாசமான முறையில் ஒரு பெண் பழி வாங்கியிருக்கிறார். காதல் உருவான காலத்திலிருந்தே காதல் தோல்விகளும் இருந்து கொண்டு தான் இருக்கின்றது. இதில் ஏமாற்றமடைந்த சிலர், பழி வாங்குகிறார்கள். சிலர் அதிலிருந்து மீண்டு தன் வாழ்க்கையை வாழ தொடங்குகிறார்கள். இந்நிலையில், தன்னை ஏமாற்றிய காதலனுக்கு வினோதமான முறையில் ஒரு பெண் தண்டனை வழங்கியிருக்கிறார். அதன்படி ஒரு பத்திரிக்கையில் அந்த பெண் கொடுத்த விளம்பரத்தில், “டியர் ஸ்டீவ், அவளோடு நீ சந்தோசமாக உள்ளாய் என்று நம்புகிறேன். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ராஷ்மிகாவை கட்டிப்பிடித்த விஜய் தேவரகொண்டா”…. இது காதல் தான் எனக் கூறும் ரசிகாஸ்….!!!!!!

விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் கட்டி பிடித்ததை பார்த்த ரசிகர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என கூறி வருகின்றார்கள். தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் விஜய் தேவரகொண்டா. இவர் கீதா கோவிந்தம், அர்ஜுன் ரெட்டி, டியர் கம்ரேட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வெற்றி பெற்று முன்னணி நடிகராக உயர்ந்திருக்கின்றார். தற்பொழுது லிகர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர்கள் கீதகோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பொழுது இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. ஆனால் சென்ற இரண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பகத் பாஸில் – நஸ்ரியா காதல் திருமணத்தில் முடிந்தது எப்படி தெரியுமா….? இதோ சுவாரசியமான கதை…!!!!!!!!!!

மலையாளத் திரைப்பட இயக்குனரான பாசிலின் மகன் பகத் பாஸில்.   சிறு வயது முதலே  இவருக்கு திரைப்படத்தின் மீது ஆர்வம் இருந்தது. ஆனாலும் தந்தையின் உதவி இல்லாமல் தன்னுடைய சொந்த முயற்சியால் சிறந்த நடிகராக வலம் வருகின்றார். அதேபோலத்தான் நஸ்ரியாவும் மிகவும் சிறுவயதிலிருந்தே நடிப்பில் ஆர்வம் இருந்து வந்தது. பள்ளி பருவம் முதலில் தொலைக்காட்சிகளில்  தொகுப்பாளராக பணிபுரிந்து  பின் சினிமாவுக்கு வந்துள்ளார். இதில் இரண்டு பேரும் இணைந்த சுவாரசியமான கதையை இங்கே காண்போம். 2014ஆம் ஆண்டு இயக்குனர் அஞ்சலி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் காதலித்தது உண்மை”…. ஆனால் முன்னதாக….!!!!

விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் தற்பொழுது நண்பர்களாக இருந்தாலும் முன்னதாக காதலித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் விஜய் தேவரகொண்டா. இவர் கீதா கோவிந்தம், அர்ஜுன் ரெட்டி, டியர் கம்ரேட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வெற்றி பெற்று முன்னணி நடிகராக உயர்ந்திருக்கின்றார். தற்பொழுது லிகர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார். அண்மையில் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த […]

Categories
உலக செய்திகள்

42 வயது நபரை காதலிக்கும் 19 வயது பெண்…. விமர்சிப்பவர்களுக்கு கொடுத்த பதிலடி…!!!

பிரிட்டனில் 19 வயதுடைய இளம்பெண் 42 வயதுடைய நபரை காதலிக்கும் நிலையில் தன்னை விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். பிரிட்டனில் வசிக்கும் கோர்ட்னி லூயிஸ் மெக்வே என்ற 19 வயதுடைய இளம் பெண், 42 வயதுடைய ஒரு நபரை காதலித்துக் கொண்டிருக்கிறார். இவர்களை பார்ப்பவர்கள் கடுமையாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு பதிலடி கொடுத்துள்ள கோர்ட்னி லூயிஸ் மெக்வே தெரிவித்ததாவது, நீங்கள் சட்டபூர்வமான வயது உடையவராக இருக்கும் பட்சத்தில் எந்த வயதை சேர்ந்தவரையும் காதலிக்கலாம். அதற்கு தடை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் காதலிக்கிறார்கள்”…. நிகழ்ச்சியில் கூறி பரபரப்பை ஏற்படுத்திய பிரபல நடிகை….!!!!!

விஜய் தேவரகொண்டா ராஷ்மிகாவும் காதலிப்பதாக பிரபல நிகழ்ச்சியில் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் நடிகை அனன்யா பாண்டே. தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் விஜய் தேவரகொண்டா. இவர் கீதா கோவிந்தம், அர்ஜுன் ரெட்டி, டியர் கம்ரேட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வெற்றி பெற்று முன்னணி நடிகராக உயர்ந்திருக்கின்றார். தற்பொழுது லிகர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார். அண்மையில் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அவங்க லவ் பண்ணவே விடல…. என் வாழ்க்கையில் அது இல்ல…… சீக்ரெட் உடைத்த கார்த்தி…..!!!!

நடிகர் கார்த்தி தான் காதலிக்காதது ஏன் என்பது குறித்து பேட்டி ஒன்றில் மனம்விட்டு பேசியுள்ளார். அதன்படி தனது அண்ணன் சூர்யா, ஜோதிகாவை காதலித்து கல்யாணம் பண்ணியதால், லவ் எதுவும் பண்ணிடாத டானு அம்மா சொல்லிட்டே இருப்பாங்க. அதனாலயே காதல் என்பது என் வாழ்க்கையில் இல்லாமலே போய்விட்டது. சரி வீட்டில் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்யலாம் என்றால், யாரும் பொண்ணு தரல. 6 வருஷம் தேடியும் பொண்ணு கிடைக்கல. ஒரு கட்டத்துல அம்மாவே என்கிட்ட வந்து யாரையாவது லவ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஆமாம், நான் லவ் பண்றேன்”…. விஷால் சொன்ன குட் நியூஸ்…‌ ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி…!!!!!

நடிகர் விஷால் தான் ஒருவரை காதலிப்பது பற்றி கூறிய நிலையில் அதைக் கேட்ட ரசிகர்கள் இன்பதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வளம் வருகின்றார் விஷால். இவர் நடிப்பது மட்டுமல்லாமல் படங்களை தயாரித்தும் வருகின்றார். இவர் முதலில் வரலட்சுமி சரத்குமாரை காதலித்தார். இருவருக்கும் திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்களின் காதல் பிரிவில் முடிந்தது. பின் தெலுங்கு நடிகை அனுஷாவை காதலித்து நிச்சயதார்த்தமும் சென்ற 2019 ஆம் வருடம் நடந்தது. ஆனால் நிச்சயம் […]

Categories
உலக செய்திகள்

வியட்நாம் பெண்ணுடன் காதல்…. சுயமரியாதை திருமணம் செய்துகொண்ட தமிழர்…!!!

தமிழக இளைஞர் ஒருவர் வியட்நாம் பெண்ணை சுயமரியாதை திருமணம் செய்திருக்கிறார். சென்னையில் வசிக்கும் பிரபாகரன் என்ற இளைஞர் சிங்கப்பூரில் பணியாற்றி வந்தார். அப்போது, தன் நிறுவனத்தில் பணிபுரியும் வியட்நாமை சேர்ந்த இன்கோ டியு தாவோ என்ற இளம் பெண்ணுடன் அவருக்கு காதல் மலர்ந்தது. இருவரும் காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்ய தீர்மானித்து, சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர். இருவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தியுள்ளார்கள். இவர்களின் திருமண புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக […]

Categories
உலக செய்திகள்

தமிழ்ப்பெண்ணை மணந்த பிரான்ஸ் இளைஞர்…. தமிழ்முறைப்படி நடந்த திருமணம்…!!!

பிரான்ஸ் இளைஞர் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்ணை தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்திருக்கிறார். தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் வசிக்கும் கந்தசாமி மற்றும் சுகந்தி என்ற தம்பதியின் மகளான கிருத்திகா, சிங்கப்பூரில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் தன்னுடன் பணிபுரியும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆசானே ஒச்சோயிட் என்பவரை காதலித்துள்ளார். இதனை தொடர்ந்து இருவரும் தங்கள் பெற்றோர்களிடம் காதலை பற்றி கூறி அவர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்திருக்கிறார்கள். ஆசானே ஒச்சோயிட் மற்றும் அவரின் பெற்றோர்கள் தமிழ்நாட்டிற்கு […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் ஆணவக்கொலை…. வீடுகளுக்கு தீ வைப்பு… காதல் பிரச்சனையில் 4 வயது குழந்தை பலி…!!!

பாகிஸ்தான் நாட்டில் காதல் பிரச்சனையில் சண்டை ஏற்பட்டு 4 வயதுடைய பெண் குழந்தையை கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் ஹைதராபாத் நகரத்தில் இளைஞர் ஒருவரும், ஒரு பெண்ணும் காதலித்திருக்கிறார்கள். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். எனவே, அந்த பெண்ணின் பெற்றோர் அதனை எதிர்த்திருக்கிறார்கள். இதனால் அந்த பெண் தன் வீட்டிலிருந்து வெளியேறி காதலரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். அந்த சமயத்தில் தன் சகோதரியையும் அந்த பெண் அழைத்து சென்றிருக்கிறார். ஆனால் […]

Categories
உலக செய்திகள்

உயிருக்கு உயிராக காதல்…. 68 வயது முதியவரை காதலிக்கும் இளம்பெண்…!!!

அமெரிக்காவில் 24 வயதுடைய இளம் பெண் ஒருவர் 68 வயது முதியவரை காதலிப்பதாக கூறியிருக்கிறார். அமெரிக்காவை சேர்ந்த கொன்னி காட்டன் என்ற 24 வயதுடைய இளம் பெண் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் 68 வயதுடைய ஹெர்ப் டைகர்சன் என்ற முதியவரை சந்தித்திருக்கிறார். அதனைத்தொடர்ந்து இருவரும் நண்பர்களாகினர். நாளடைவில் இருவரும் ஒன்றாக வெளியில் சுற்ற தொடங்கினார்கள். இந்நிலையில் கடந்த வருடம் இவர்கள் தங்களின் காதலை வெளிப்படுத்தி நிச்சயதார்த்தம் செய்திருக்கிறார்கள். அந்த இளம்பெண் முதியவரை பணத்திற்காக தான் காதலிக்கிறார் […]

Categories
உலக செய்திகள்

பிரபல உணவகத்தில் காதலை வெளிப்படுத்திய நபர்…. அதிர்ச்சி கொடுத்த பெண்… வைரலாகும் வீடியோ…!!!

தென் ஆப்பிரிக்காவில் ஒரு உணவகத்தில் காதலை வெளிப்படுத்திய நபரின் வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் உள்ள பிரபல உணவகத்தில் வைத்து ஒரு நபர் தன் காதலை வெளிப்படுத்த திட்டமிட்டிருக்கிறார். அதன்படி, அந்த உணவகத்தில் வைத்து அவர் காதலை வெளிப்படுத்திய வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது. அதில் ஒரு பெண் காசாளரிடம் பேசிக் கொண்டுள்ளார். https://twitter.com/Madame_Fossette/status/1519403493894852610 அப்போது, இந்த நபர் அந்த பெண்ணிற்கு பின்புறம் கையில் மோதிரத்துடன் நின்றுகொண்டிருக்கிறார். அதனைத்தொடர்ந்து அந்த பெண்ணை அழைத்து தன் காதலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மீண்டும் காதல் வந்திருக்கிறது”… பிரபல டிவி நடிகரை காதலிக்கும் எமி ஜாக்சன்…. யார் தெரியுமா…?

ஜார்ஜ் பனயூட்டுவை பிரிந்த ஏமி ஜாக்சன் வாழ்வில் மீண்டும் காதல் வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னட போன்ற மொழி படங்களில் நடித்து வந்த ஏமி ஜாக்சன் தொழில் அதிபர் ஜார்ஜ் பனயூட்டுவை காதலித்துள்ளார். மேலும் அவர்களுக்கு நிச்சயதார்த்தமும் நடைபெற்று 2019ம் ஆண்டு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். ஏமி நடிப்பில் கடைசியாக வெளியான படம் 2.0 ஆகும். குழந்தை பிறந்த பிறகு மீண்டும் படங்களில் நடிக்க வேண்டும், மகனுடன் உலகம் சுற்ற வேண்டும் என்று திட்டமிட்டார் […]

Categories
மாநில செய்திகள்

மாணவியை காதலித்த வாலிபர்…. ஆத்திரத்தில் அத்தை மகனின் வெறிச்செயல்…. பெரும் பரபரப்பு…..!!!!!

தஞ்சாவூர் அடுத்த வாளமர் கோட்டை வாண்டையார் தெருவில் முத்துகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஆனந்த்(21). ஐடிஐ படித்து முடித்துள்ளார். இவர் அதே பகுதியில் வசித்து வரும் பிளஸ் 2 மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இம்மாணவி ஆனந்திற்கு தங்கை உறவு முறையாகும். இதன் காரணமாக ஆனந்தை அந்த மாணவியின் பெற்றோர் கண்டித்தனர். எனினும் அவர் யார் சொல்வதையும் கேட்காமல் தொடர்ந்து அந்த மாணவியை காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த சூரக்கோட்டையை சேர்ந்த அம்மாணவியின் அத்தை […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“வினய் பிரபல நடிகையை காதலிக்கின்றாம்”… கூடிய விரைவில் திருமணம்…!!!

நடிகர் வினய் பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ள போகிறாராம். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வந்த வினய் தற்போது வில்லனாக மிரட்டிய வருகின்றார். மிஸ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தி இருந்தார். சமீபத்தில் இவர் வில்லனாக நடித்த டாக்டர், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் 42 வயதாகும் இவர் 40 வயதாகும் பிரபல நடிகை விமலா ராமனை காதலித்து வருகின்றாராம். சில வருடங்களாக […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“சிம்பு பிரபல நடிகையுடன் காதலா?”… கூடிய விரைவில் திருமணமாம்… என்னப்பா சொல்றீங்க..!!!

சிம்புவும் பிரபல நடிகையும் காதலிப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றது. பிரபல நடிகரான சிம்புவிற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என டி.ராஜேந்திரரும் அவரின் மனைவியும் கவலையில் இருக்கின்றார்கள். இந்நிலையில் ஈஸ்வரன் திரைப்படத்தில் சிம்புவுடன் இணைந்து நடித்த நிதி அகர்வாலை சிம்பு காதலிப்பதாகவும் இருவரும் லிவிங் டுகெதர் முறையில் சேர்ந்து வாழ்வதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் நிதி அகர்வால் இந்த செய்தி பொய்யானது என கூறப்பட்டும் சிம்புவும் நிதி அகர்வாலும் சேர்ந்து வாழ்வதாகவும் வெந்து தணிந்தது திரைப்படம் முடிந்தவுடன் திருமணம் […]

Categories
கிசு கிசு சினிமா

காதலில் கௌதம் கார்த்திக்…. யாருடன் தெரியுமா….? ஒரே பதிவில் உறுதியான தகவல்….!!

நடிகர் கார்த்திக் மகனான கௌதம் கார்த்திக் கடல் படத்தின் மூலம்தமிழ்  திரையுலகில் அறிமுகமானார். பின்னர் ரங்கூன், இவன் தந்திரன், ஹர ஹர மகாதேவன், ஆனந்தம் விளையாடும் வீடு, வை ராஜா வை , உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்துள்ளார். சமீபத்தில் தேவராட்டம் படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மஞ்சிமா மோகனை  கௌதம் கார்த்திக் காதலித்து திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கிசுகிசுக்கள் வெளியாகின. ஆனால் இதற்கு இதுவரை இருவரும் பதில் அளிக்கவில்லை. இந்நிலையில் மஞ்சிமா மோகன் […]

Categories
சினிமா

ஐஸ்வர்யாவின் காதல்…!! 2வது முறையும் இப்படி ஆயிடுச்சே.…!! “சென்டிமென்டாக லாக்கான ஐஸ்வர்யா”…!!

படங்களை மட்டுமே இயக்கி வந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய விவாகரத்துக்கு பின்னர் காதல் பாடல் ஒன்றை இயக்க திட்டமிட்டார். அதன்படி பாடலுக்கான படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடக்க காதலர் தினத்தன்று அந்த பாடலை வெளியிடலாம் என முடிவு செய்திருந்தார். ஆனால் அதற்குள் ஐஸ்வர்யா கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு வந்த ஐஸ்வர்யா மீண்டும் பாடலுக்கான படப்பிடிப்பை தொடங்கினார். தொடர்ந்து இதனை மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினத்தன்று […]

Categories
உலக செய்திகள்

WOW சூப்பர்….! போர் முனையில் முளைத்த காதல்…. அசரவைத்த உக்ரைன் வீரர்…. வைரலாகும் வீடியோ….!!!

உக்ரைன் வீரர் காதலியிடம் தனது காதலை யாரும் எதிர்பாராத வகையில் வெளிப்படுத்திய வீடியோ இணையதளங்களில் வைரலாக வருகிறது. உக்ரைனில் போர் அதிகரித்துவரும் நிலையில் கீவ் தலைநகரில் அருகே உள்ள பாஸ்டிவ் பகுதியில் ராணுவ வீரர் ஒருவர் தன் காதலியிடம் தனது காதலை வெளிப்படுத்தும் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. Kinda hard to beat this proposal: pic.twitter.com/pwNc1sC8Zf — kendis (@kendisgibson) March 7, 2022 அந்த வீடியோவில் அப்பகுதியில் செல்லும் வாகனங்களை நிறுத்தி […]

Categories
சினிமா

செய்தி வாசிப்பாளர் கண்மணியை காதலிப்பது இவர்தானா?…. குஷியில் ரசிகர்கள்…..!!!!!

தமிழிலுள்ள முன்னணி தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக கண்மணி பணியாற்றி இருக்கிறார். இவர் மாலை முரசு, ஜெயா நியூஸ், நியூஸ் 18, காவேரி நியூஸ் ஆகிய பல்வேறு தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்துள்ளார். மாடலிங் துறையிலிருந்து வந்த கண்மணி சேகர் சன் டிவியில் தனது தனித்துவமான பேச்சாற்றலால் தொடர்ந்து செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வருகிறார். மேலும் சன் நியூஸ் லைவ்விலும் பணியாற்றி உள்ளார். இவருடைய தமிழ் உச்சரிப்பு மிகவும் அழகாக இருப்பதால் இவரது செய்திகளுக்கு பெரும்பாலான ரசிகர்கள் இருக்கின்றனர். […]

Categories

Tech |