விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த அக்பர் ஒன்பதாம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் முதல் வாரம் சீரியல் நடிகை சாந்தி எவிக்ட் ஆனார். ஆனால் ஜி.பி.முத்து அவராகவே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இந்த சீசனில் அசல் கோலார் ரசிகர்களிடம் ஏடாகூடமான பிரச்சினைகளில் சிக்கி வருகிறார். அவரது நடவடிக்கைகள் குறிப்பாக பெண்களிடம் அவர் நடந்து கொள்ளும் வீதம் இணையதளத்தில் கடும் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. […]
Tag: காதல் கதை
வினோத் கண்ணா சினிமா நினைவுகளும் காதல் கதைகளும் என்றும் புதிது போல இளமையாகவே இருக்கிறது. இந்திய சினிமா உலகில் 1970களில் கலக்கிக் கொண்டிருந்தவர் வினோத் கண்ணா. ஆக்சன் ஹீரோவாக வளம் வந்த இவர் சென்ற 2017 ஆம் வருடம் தன்னுடைய 71 வது வயதில் காலமானார். இவருடைய சினிமா நினைவுகளும் காதல் கதைகளும் என்றும் இளமையாக உள்ளது. இளம் வயதில் அவருக்கு இருந்த காதல் கதைகள் பற்றி நாம் இங்கு பார்க்கலாம். இவர் உச்ச நடிகராக […]
5 வருடப் போக்குவரத்து நெருக்கடியால் மலர்ந்த காதல் திருமணத்தில் முடிந்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. போக்குவரத்து நெருக்கடியால் உருவான இந்த ருசிகர காதல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ரெடிட் என்ற ஐடி பணியாளர் இதை பகிர்ந்துள்ளார். பெங்களூரு சோனி வேர்ல்ட் சிக்னல் அருகே தனது காதலியை சந்தித்துள்ளார். முதலில் நண்பராக பழகிய அவர்கள் மேம்பால கட்டுமான பணியின் போது போக்குவரத்து நெருக்கடியால் நடந்தே பணிக்கு சென்றனர். அப்போது ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கினர். இருவரும் போக்குவரத்து நெருக்கடியை […]
சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளியாக அறிமுகமான நடிகை மகாலட்சுமி. அதன் பிறகு தாமரை, வாணி ராணி தேவதையை கண்டேன் உள்ளிட்ட பல சீரியல்களில் வில்லியாக நடித்துள்ளார். இவர் 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை உள்ளது. அதன் பிறகு விவாகரத்தை அறிவித்த மகாலட்சுமி கணவனை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் மகாலட்சுமிக்கும் தயாரிப்பாளர் ரவீந்தருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. தயாரிப்பாளர் ரவீந்தர் தமிழில் நட்புனா என்ன தெரியுமா, […]
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் நாவல் டாடா என்ற ரத்தன் டாடாவை நம் நாட்டில் அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். மிகப்பெரிய தொழிலதிபர் மற்றும் சிறந்த கொடை வள்ளல் என பல முகங்களை கொண்டவர் ரத்தன் டாடா. இப்படிப்பட்ட அவர் உள்ளேயும் ஒரு அழகிய காதல் இருந்துள்ளது. அந்த காதலை ரத்தன் டாடாவே ஒரு நிகழ்ச்சியில்கூறியுள்ளார். தனது காதல் குறித்து ரத்தன் டாடா கூறுகையில், கல்லூரி படிப்பை முடித்த பிறகு, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள […]
ஜாஸ்மின் கிரோகன் என்று பெண் ஒருவர் தனது வலைதள பக்கத்தில் தனது காதல் கதை பற்றி கூறியுள்ளர். கனடாவைச் சேர்ந்தவர் ஜாஸ்மின் கிரோகன். இவர் தனது காதல் கதையை பற்றி இணையதள பக்கத்தில் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் “நான் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக சூப்பர் மார்க்கெட் சென்று இருந்தேன். அப்போது மெக்காலே முர்ச்சி என்பவர் கடையின் வெளியே வீடுகூட இல்லாமல் தனியாக நின்று கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து நான் அவர் மீது […]
தன்னை பேட்டி எடுக்க வந்த லதாவை திருமணம் செய்து கொண்டார் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் கே.பாலச்சந்தரின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். இவர் தொடக்கத்தில் சிறுசிறு கதாபாத்திரங்களிலும் வில்லனாகவும் நடித்து வந்தார். பிறகு கமலுடன் இணைந்து நடித்து வந்தார். இதுவே தனக்கு போதுமானது என கருதிய ரஜினியை கமல் நீ தனியாக நடி உனக்குள் பல திறமைகள் இருக்கின்றது என அறிவுறுத்தியுள்ளார். பிறகு ரஜினி தனியாக நடிக்க ஆரம்பித்தார். கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பித்தார். பிறகு […]
இந்தியாவின் புகழ்பெற்ற பாடகியான மறைந்த லதா மங்கேஷ்கரின் இளம் வயது காதல் கதை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவின் புகழ்பெற்ற பாடகியாக கருதப்படும் லதா மங்கேஷ்கர் தனது 92-ஆவது அகவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இவருடைய சொல்ல மறந்த இளமை வயது காதல் கதை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது லதா மங்கேஷ்கர் சிறுவயதிலிருந்தே கிரிக்கெட் போட்டியில் மிகுந்த ஆர்வமாக இருந்துள்ளார். […]
இயக்குனர் செல்வராகவனை எப்படி காதலித்தேன் என அவரது மனைவி வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். தனுஷ் நடித்த இப்படம் செல்வராகவனுக்கு மாபெரும் வெற்றியை கொடுத்தது. இதை தொடர்ந்து புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், 7ஜி ரெயின்போ காலனி, இரண்டாம் உலகம், என்கேஜி உள்ளிட்ட பல படங்களை அடுத்தடுத்து இயக்கிப் மிகவும் பிரபலமானார். இவர் அடுத்ததாக தனுஷ் நடிப்பில் உருவாக உள்ள “நானே வருவேன்” படத்தை இயக்க […]