Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பெற்றோர்கள் எதிர்ப்பு… பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடிகள்…!!!

பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு கோபி மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், நொன்னைய வாடியில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய மகள் 19 வயதுடைய அகிலா. இவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கின்ற கல்லூரியில் பி.ஏ தமிழ் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். ஈரோடு மாவட்டம், கோபி அருகே நஞ்சகவுண்டன்பாளையம் புதுக்கோட்டையில் வசித்து வருபவர் மாரிமுத்து. இவருடைய மகன் 27 வயதுடைய சதீஷ்குமார். இவர் திருப்பூரில் இருக்கின்ற ஒரு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பெற்றோர்கள் எதிர்ப்பு… பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்த காதல் ஜோடிகள்…!!!

காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு வெண்ணந்தூர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் அடுத்துள்ள நடுப்பட்டி தேவேந்திர தெரு பகுதியில் வசித்து வருபவர் அண்ணாதுரை என்பவருடைய மகன் முதுநிலை பட்டதாரியான விஜய்(27). இவர் பேக்கரி தொழில் செய்து வருகின்றார். அதே பகுதியில் வசித்த சம்பத் என்பவருடைய மகள் இளங்கலை பட்டதாரியான ஷாலினி(24). இவர்கள் இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு இருதரப்பு  பெற்றோர்களும்  சம்மதிக்கவில்லை. இதனால் காதல் ஜோடிகள் திருமணம் […]

Categories
உலக செய்திகள்

இளம்பெண்ணுக்கு 68 வயது நபரின் மீது ஏற்பட்ட காதல்…. இதுதான் காரணம்…. விமர்சனங்களுக்கு பதில் கொடுத்த காதலர்கள்….!!

24 வயது இளம்பெண் 68 வயது நபரை காதலிக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த Herb Dickerson(68) என்பவரும் 24 வயது Conni Cotten என்ற இளம் பெண்ணும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இதனிடையே சாதாரண பருவக் காதலையே விமர்சிக்கும் இந்த சமூகம் இவர்களின் காதலிலும் அந்தப்பெண் பணத்திற்காக Herb Dickerson பழகுகிறார். மேலும் Conni Cotten உடலுக்காக தான் முதியவர் காதல் செய்கிறார் என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்தது. இந்நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

8 வருட காதல்… கோவிலில் வைத்து திருமணம்… பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 வருடங்களாக காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள நெடுங்குளம் கிராமத்தில் வசித்து வரும் ஜான் என்பவர் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் ஐவரும் அதே பகுதியில் வசிக்கும் குருதேவி என்ற பெண்ணும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து இவர்களின் திருமணத்திற்கு பெற்றோர்கள் தடை விதித்ததால் அவர்கள் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து திருமணஜோடி […]

Categories

Tech |