Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. வேன் டிரைவரை கரம் பிடித்த கல்லூரி மாணவி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பிலாத்து பகுதியில் வேன் ஓட்டுனரான சூர்யா என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக சூர்யாவும் தனியார் கல்லூரியில் பி.காம் 2- ஆம் ஆண்டு படிக்கும் வினோதினி என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி திருப்பூரில் இருக்கும் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் புதுமண தம்பதியினர் பாதுகாப்பு கேட்டு வடமதுரை காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனையடுத்து போலீசார் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. கடத்தல் புகார் அளித்த இன்ஜினியர்…. காதலியை கரம்பிடித்த சம்பவம்…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பஞ்சல் பெருமணல் பகுதியில் போஸ்கோ என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாப்ட்வேர் இன்ஜினியரான அந்தோணி சுமிதா(24) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரான பார்த்தசாரதி(29) என்பவரை சுமிதா காதலித்து வந்துள்ளார். இருவரும் ஐ.டி கம்பெனியில் வேலை பார்த்த போது காதலித்து வந்துள்ளனர். தற்போது பார்த்தசாரதி மும்பையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இதுகுறித்து அறிந்த சுமிதாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சுமிதாவை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு பாதுகாப்பு தாங்க”…. பட்டதாரி இளம்பெண் காதலனுடன் தஞ்சம்…. போலீஸ் விசாரணை…!!!

காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரங்காட்டுகொட்டாய் பகுதியில் எம்.எஸ்.சி பட்டதாரியான சுவேதா(21) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக சுவேதாவும், அதே பகுதியில் வசிக்கும் பரத் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த சுவேதாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து புதுமணத் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“உனக்கு பெண் கொடுக்க மாட்டோம்” எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்….. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் தெற்கு காலனி தெருவில் ஆட்டோ ஓட்டுனரான இளந்தமிழன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக இளந்தமிழனும், தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவியான மகேஸ்வரி என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இளந்தமிழன் மகேஸ்வரியை பெண் கேட்டு சென்றுள்ளார். ஆனால் மகேஸ்வரியின் பெற்றோர் பெண் கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி உடையார்பாளையம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

எதிர்ப்பு தெரிவித்த பெண் வீட்டார்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி….. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சோமாச்சிபாளையம் பகுதியில் அருணாச்சலம் (25) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இவர் போடிநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் தங்கி செங்கல் தயாரிக்கும் வேலை பார்த்து வந்தார். அப்போது செங்கல் சூளையின் உரிமையாளர் மகளான கோகிலா(20) என்பவருடன் அருணாச்சலத்திற்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து பெண்ணின் பெற்றோருக்கு தெரிந்ததால் அருணாச்சலம் பெங்களூரு சென்றுவிட்டார். கடந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்த காதல் ஜோடி”…. காவல் நிலையத்தில் தஞ்சம்…!!!!

நல்லூர் காவல் நிலையத்தில் காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தார்கள். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கந்தம்பாளையம் அருகே இருக்கும் கவுண்டிபாளையத்தைச் சேர்ந்த பூபாலன் என்பவர் பிஎஸ்சி படித்துவிட்டு ரிக் வண்டியில் மேலாளராக வேலை செய்து வருகின்றார். இவரும் கொளந்தாபாளையத்தை சேர்ந்த தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாம் வருடம் படித்து வரும் பிரியதர்ஷினி என்பவரும் சென்ற 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளார்கள். இந்த நிலையில் திருமணம் செய்ய முடிவு செய்து இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருச்செங்கோடு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு பாதுகாப்பு தாங்க” கல்லூரியில் சேர வேண்டிய நேரத்தில் திருமணம்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஊ.மாரமங்கலம் பள்ளக்காட்டூர் பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்ஜினியரான அஜித்(22) என்ற மகன் உள்ளார். இவர் சொந்தமாக விசைத்தறி கூடம் வைத்துள்ளார். கடந்த 1 1/2 ஆண்டுகளாக அஜித்தும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ரூபினி(19) என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். 12-ஆம் வகுப்பு படித்து முடித்த ரூபினி கல்லூரியில் சேர்வதற்காக விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் ரூபினியின் காதல் விவகாரம் அவரது பெற்றோருக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கண்டக்டரை மணந்த பட்டதாரி பெண்”…. காவல் நிலையத்தில் தஞ்சம்…!!!!

வடமதுரை காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடியை மணமகனின் பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தார்கள். இன்றைய காலகட்டத்தில் காதல் திருமணம் என்பது சாதாரண ஒன்றாக மாறி வருகின்றது. ஆனால் நமது நாட்டில் இன்றளவும் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு நிலவி வருகின்றது. இதனால் காதல் ஜோடிகள் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி காவல் நிலையம், கோவில், பதிவு அலுவலகம் உள்ளிட்டவற்றிற்கு சென்று திருமணம் செய்து கொள்கின்றார்கள். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே இருக்கும் குட்டம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“எங்களை பிரித்து விடுவார்கள்” பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் விசாரணை…!!

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாத்தூரில் பாலகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பாலகுமாரும் உறவினரான மோனிஷா என்ற பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு மோனிஷாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் பெற்றோர் பிரித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி திண்டுக்கல்லில் இருக்கும் சௌந்தரராஜபெருமாள் கோவிலில் வைத்து திருமணம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“எங்களுக்கு பாதுகாப்பு தாங்க” தஞ்சமடைந்த காதல் ஜோடி…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!

காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரியூர் கிராமத்தில் சூர்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் 2-ம் ஆண்டு நர்சிங் படித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் பிரசாந்த் என்பவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். இதை அறிந்துகொண்ட  சூர்யாவின் பெற்றோர் இவர்களின் காதலுக்கு கடுமையான  எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக கடந்த 2-ஆம் தேதி சூர்யா மற்றும் பிரஷாந்த் ஆகிய இருவரும் வீட்டை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எங்களை பிரித்து விடுவார்கள் என்பதால்… காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்… காவல்துறையினரின் பேச்சுவார்த்தை…!!

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள கடம்பூர் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ராதிகா என்ற மகளும், ராஷித் என்ற மகனும் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராதிகாவின் தோழியான தும்பல் பகுதியில் வசிக்கும் ரூபிகா பானு என்பவர் அவரின் வீட்டிற்கு சென்று போது தனது குடும்பத்தினரை அறிமுகம் செய்து வைத்துள்ளார். அப்போது ரூபிகா பானு ராதிகாவின் தம்பியான ராஷித் என்பவருடன் பேசியுள்ளார். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“செங்கல் சுமந்து படிக்க வச்சேன்டி” கதறிய தாய்…. காதலனின் கையை இறுக்க பிடித்த தங்கை…. பரிதவித்து நின்ற அண்ணன்…!!

தாய் கதறி அழுதும் தனது காதலனை கரம் பிடித்து சென்ற தங்கையால் அண்ணன் பரிதவித்து நின்ற சம்பவம் பரபரப்பி ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் வசிப்பவர் பவித்ரா. நர்சிங் கல்லூரி மாணவியான இவர் காதலித்து வருவதை அறிந்த அவருடைய தாய் செல்போனை பறித்து வைத்துள்ளார். இந்நிலையில் பவித்ரா திடீரென காணாமல் போனதாக காவல் நிலையத்தில் அவருடைய தாய் புகார் அளித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பவித்ரா வாலிபர் ஒருவரின் கையை பிடித்துக்கொண்டு காவல் நிலையம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பாதுகாப்பு கேட்டு…. நெல்லை கலெக்டர் அலுவலகத்தில்…. தஞ்சம் அடைந்த காதல் ஜோடி…!!

காதல் ஜோடிகள் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டத்திலுள்ள முக்கூடல் கோவில் தெருவில் வசிப்பவர் ஆரோக்கியராஜ். இவருடைய மகள் வினிதா (வயது 19) என்பவர் கல்லூரியில் 2ம் வருடம் படித்து வந்துள்ளார். இவரும் ராஜவல்லிபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மாசிலாமணி (25) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வினிதாவிற்கு வேறு இடத்தில் […]

Categories

Tech |