Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“உறவினர்கள் ஏற்று கொள்ளவில்லை” காதல் தம்பதி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கோட்டையூர் பகுதியில் ராஜசேகர்(33) என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் கௌசல்யா(28) என்ற பெண்ணை ராஜசேகர் இரு வீட்டாரின் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினர் திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென ராஜசேகருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சொந்த ஊருக்கு செல்ல முடிவெடுத்தனர். ஆனால் பெற்றோரும், உறவினர்களும் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் மன […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காதலியுடன் தூக்கில் தொங்கிய மாணவர்…. கதறி அழுத தாய்…. குமரியில் பரபரப்பு சம்பவம்…!!

காதலியுடன் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மருங்கூர் இசக்கியம்மன் கோவில் தெருவில் செல்லம்பிள்ளை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு உமா காயத்ரி(23), உமா கௌரி(21) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இதில் முத்துலட்சுமி துணிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். மகள்கள் கல்லூரி பரப்பை முடித்துவிட்டு சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் வேலை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சின்னமாடன் குடியிருப்பு கிராமத்தில் தாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பனை ஏறும் தொழிலாளியான விஜய்(17) என்ற மகன் இருந்துள்ளார். இவரும் அதே பகுதியை சேர்ந்த மேகலா(16) என்ற சிறுமியும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் காதலர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி வெளியூருக்கு சென்று கோவிலில் வைத்து திருமணம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்… மனமுடைந்து… காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு…!!

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியை சேர்ந்தவர்  மஞ்சுநாத்(24).இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணி புரிந்து வந்தார் . மஞ்சுநாத்தும் மங்களூர் பகுதியை சேர்ந்த  சோனியா(22) என்ற பெண்ணும்  பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் பாகலூரில் வசிக்கும் தனது தாத்தாவின் வீட்டிற்கு சோனியா சென்றுள்ளார். அப்போது இவர்களது காதல் இருவீட்டாருக்கும் தெரிய வந்ததால் இருவரது பெற்றோரும் காதலுக்கு எதிர்ப்பு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“குழந்தை இல்லாத ஏக்கம்” காதல் தம்பதிகளின் முடிவு…. நாகர்கோவிலில் சோகம்…!!

காதல் தம்பதிகள்  குழந்தை இல்லாத ஏக்கத்தில் தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த மகாவைகுண்டம் என்பவர் கரிசூழ்தால் என்பவரை பல வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் கடந்த இரண்டு வருடங்களாக இந்த தம்பதியினர் நாகர்கோவில் அருகே வசித்து வந்துள்ளனர். காதலித்துத் திருமணம் செய்து கொண்டு சந்தோசமாக இருந்தாலும் இருவருக்கும் குழந்தை இல்லை என்ற ஏக்கத்தில் சில மாதங்களாக இருந்துள்ளனர். மேலும் பல கோவில்களுக்கு சென்று வேண்டியும், மருத்துவமனையில் சென்று […]

Categories

Tech |