Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞர்… “பெண்ணின் தந்தை இளைஞனின் தாயை வெட்டிக் கொலை”…!!!!!

காதல் திருமணம் செய்துகொண்ட இளைஞரின் தாயை பெண்ணின் தந்தை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கமுதி அருகே இருக்கும் கிழக்கு அபிராமத்தை சேர்ந்த சண்முகம்- ராக்கு தம்பதியினருக்கு வினோத்குமார் என்ற மகனும் முனீஸ்வரி என்ற மகளும் இருக்கின்றனர். சண்முகம் உயிரிழந்துவிட்டார். வினித்குமாரும் பக்கத்து வீட்டு கண்ணாயிரம் மகளும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில் பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினார்கள். இதையடுத்து காவியாவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் […]

Categories

Tech |