நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட பெண்ணின் குடும்பத்தார் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தவில்லை என்று கூறி பெண்ணின் உறவினர் அடித்து கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்பாசமுத்திரம் அருகே உள்ள கௌதம் பூரி கிராமத்தில் காதல் திருமணம் செய்து கொள்பவர்கள் 1500 ரூபாய் ஊர் கணக்கிற்கு செலுத்த வேண்டும் என்ற நடைமுறை தற்போது வரை வழக்கத்தில் உள்ளது. அதே ஊரை சேர்ந்த ரவி என்பவர் தமது மகள் காதல் திருமணம் செய்ததற்கான […]
Tag: காதல் திருமணம்
திருமணம் முடிந்து நான்கு நாட்களில் புதுமண தம்பதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த விஷால் என்பவர் நிஷா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால் இருவரின் குடும்பத்தாரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. பின்னர் இருவரும் பேசி இரண்டு குடும்பமும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து 4 தினங்களுக்கு முன்பு விஷால்-நிஷா திருமணம் நடந்துமுடிந்தது. மகிழ்ச்சியுடன் இத்தம்பதியினர் வாழ்க்கையை தொடங்கிய நிலையில் விஷால் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு […]
திருமணமான ஜோடி தங்கள் புகைப்படத்தை வெளியிட, அதை கேலி செய்த நெட்டிசன்களுக்கு மனமகன் தக்க பதிலடி கொடுத்துள்ளார் கொல்கத்தாவை சேர்ந்த அர்னேஷ் மித்ரா மற்றும் எக்தா பட்டாச்சார்யா ஆகிய இருவரும் பள்ளி பருவத்தில் இருந்து காதலித்து வந்த நிலையில், பட்டப்படிப்பை முடித்த பிறகு இரு வீட்டின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணத்தின் பிறகு ஜோடியாக எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இதனை பார்த்த நெட்டிசன்கள் அவர்கள் இருவரையும் கிண்டல் செய்ய தொடங்கியுள்ளனர். காரணம் […]
திருமணத்தை முடித்த காதல் ஜோடிகள் 50 படுக்கைகளை இலவசமாக தனிமைப்படுத்தும் முகாமிற்கு வழங்கியிருப்பது பாராட்டுகளை பெற்று வருகின்றது மும்பையை சேர்ந்த எரிக் என்பவர் மெர்லின் என்ற பெண்ணை 8 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்களது திருமணம் 2000 விருந்தினர்கள் சூழ பிரம்மாண்டமாக நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா தொற்று பரவி வரும் சூழலில் கொண்டாட்டங்கள், விழாக்கள், திருமணங்கள் என அனைத்தும் சாதாரணமாக நடத்தவே அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் மும்பையில் இருக்கும் வசாய் பகுதியில் வைத்து இந்தத் […]
பிரித்தானியாவை சேர்ந்த 62 வயது Isabell dibble என்ற பெண்னுக்கு மூன்று முறை திருமணம் ஆன நிலையில் மூன்று கணவர்களும் உடல்நலக்குறைவால் உயிரிழந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டில் Tunisia நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள காபி ஷாப்பில் பொழுதை போக்கியுள்ளார். இந்நிலையில் அங்கு பணிபுரியும் Bayram என்ற ஊழியர் உடன் நட்பாக பழகியுள்ளார். பின்னர் சொந்த நாட்டுக்கு திரும்பிய அவர் காபி ஷாப் ஊழியர்களுடன் பேஸ்புக்கில் நட்பாக விரும்பினார். ஆனால் தவறுதலாக அதே நாட்டைச் சேர்ந்த […]
ஊரடங்கால் சந்திக்க முடியாமல் இருந்த காதலர்கள் பூட்டிக்கிடந்த கோவில் முன்பு திருமணம் செய்துகொண்டு காவல்துறையில் தஞ்சமடைந்துள்ளனர் திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்த ஆசாத் பிரின்ஸ் என்பவர் புறா வளர்ப்பில் அதிக ஈடுபாடு கொண்டவர். ஞாயிறுதோறும் பொன்மலை பகுருதியில் நடக்கும் புறா சந்தைக்கு அசாத் பிரின்ஸ் சென்ற பொழுது போகும் வழியில் இருக்கும் காட்டுரை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை காதலித்துள்ளார். ஆனால் இருவர் வீட்டிலும் இவர்களது காதலுக்கு பெரும் எதிர்ப்புகள் இருந்துள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக […]
வரதட்சணைக்காக காதல் மனைவி என்றும் பாராமல் கணவன் அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள தேர்வாய் கிராமத்தைச் சேர்ந்த சேகர் மகள் சுனிதா(29). இவர் கார்த்திக்(34) என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின்போது கார்த்திக் 50 சவரன் நகை போட வேண்டும் என நிபந்தனை வைத்துள்ளார். ஆனால் 15 சவரன் இரண்டு சக்கர வாகனம் மற்றும் குடும்பத்திற்கு தேவையான சீர்வரிசை பொருட்களை சுனிதாவின் பெற்றோர் வழங்கி […]
சாதி மறுப்பு திருமணம் செய்த இளமதி 4 நாட்களாக கடத்தப்பட்ட நிலையில் தற்போது காவல்நிலையத்தில் ஆஜராகியுள்ளார். கடந்த 9ம் தேதி சேலம் மாவட்டம் கொளத்தூரில் இளமதி – செல்வன் என்ற காதல் ஜோடி சுயமரியாதை திருமணம் செய்துகொண்டது. இதனால் ஆத்திரமடைந்த ஜாதி வெறிக் கும்பல் திருமணம் செய்து நடத்தி வைத்த திராவிடர் விடுதலை கழகத்தின் நிர்வாகியும் , திருமணம் செய்துகொண்ட செல்வனையும் கடுமையாக தாக்கி இளமதியை கடத்திச் சென்றனர். இதுகுறித்து போலீசார் 40 பேர் மீது வழக்குப்பதிவு […]
சாதி மறுப்பு திருமணம் செய்த இளமதி 4 நாட்களாக கடத்தப்பட்ட நிலையில் தற்போது காவல்நிலையத்தில் ஆஜராகியுள்ளார். கடந்த 9ம் தேதி சேலம் மாவட்டம் கொளத்தூரில் இளமதி – செல்வன் என்ற காதல் ஜோடி சுயமரியாதை திருமணம் செய்துகொண்டது.இதனால் ஆத்திரமடைந்த ஜாதி வெறிக் கும்பல் திருமணம் செய்து நடத்தி வைத்த திராவிடர் விடுதலை கழகத்தின் நிர்வாகியும் , திருமணம் செய்துகொண்ட செல்வனையும் கடுமையாக தாக்கி இளமதி கடத்திச் சென்றனர்.இதுகுறித்து போலீசார் 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் […]
சாதிமறுப்பு திருமணம் செய்த இளமதியை கடத்திய ஜாதி வெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த 9ம் தேதி சேலம் மாவட்டம் கொளத்தூரில் இளமதி – செல்வன் என்ற காதல் ஜோடி சுயமரியாதை திருமணம் செய்துகொண்டது.இதனால் ஆத்திரமடைந்த ஜாதி வெறிக் கும்பல் திருமணம் செய்து நடத்தி வைத்த திராவிடர் விடுதலை கழகத்தின் நிர்வாகியும் , திருமணம் செய்துகொண்ட செல்வனையும் கடுமையாக தாக்கி இளமையை கடத்திச் சென்றனர்.இதுகுறித்து போலீசார் 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். […]
காதல் என்பது இரு உடல்களுக்கிடையில் இல்லை, இரு மனங்களினுடயது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது கேரளாவில் ஒரு திருமணம். திருச்சூர் மாவட்டம் இரிஞ்சாலக்குடா பகுதியைச் சேர்ந்த பிரணவ் (27) என்ற இளைஞர் அப்பகுதி மக்களின் செல்லப்பிள்ளையாக இருந்துள்ளார். ஆனால் ஆறு வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு விபத்தில் சிக்கிய பிரணவ்வால் அதன்பிறகு எழுந்து நடமாட முடியாத நிலை. எப்போதும் வீல்சேரிலேயே அவரது வாழ்க்கை முடங்கியது. இதனால் தனது வாழக்கையை வீல்சேரில் அமர்த்தவாறு வாழ்ந்துவந்த இவர், அதனை […]