பரதேசி, ஈட்டி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகர் அதர்வா. இதனைத்தொடர்ந்து பல திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் அதர்வா, தான் நடித்துள்ள பட்டத்து அரசன் திரைப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் நேற்று கலந்துகொண்டார். அப்போது அவரிடம் ரசிகர் ஒருவர், ‘உங்களுக்கு காதல் தோல்வி ஏற்பட்டுள்ளதா’ என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அதர்வா, “எனக்கும் காதல் அனுபவங்கள் இருக்கிறது. ஆனால் எல்லோர் வாழ்க்கையிலும் வந்துபோவதுபோல் சகஜமான ஒன்றுதான். பெரிய அனுபங்கள் என்று இதுவரை […]
Tag: காதல் தோல்வி
ஐந்து வருடங்களாக காதலித்து வந்த காதலன் ஏமாற்றியதால் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் பால் பண்ணை அருகே பாரதி நகர் மூன்றாவது தெருவை சேர்ந்த டேனியல் ராஜா என்பவரின் மகள் ஏஞ்சல். இவர் மாதவரம் ரவுண்டானாவில் இருக்கும் தனியார் மார்க்கெட்டில் வேலை செய்து வந்திருக்கின்றார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்பவரை சென்ற ஆறு வருடங்களாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகின்றது. இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு […]
தமிழ் சினிமாவில் வாய்தா மற்றும் துப்பறிவாளன் போன்ற திரைப்படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை ஜெசிகா. இவர் இன்று காலை திடீரென அவருடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஜெசிகாவின் வீட்டிலிருந்து அவர் எழுதிய கடிதம் ஒன்றினை காவல்துறையினர் தற்போது கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தில் எழுதியுள்ளதாவது. நான் ஒருவரை காதலித்ததேன். அந்த நபரிடம் என்னுடைய காதலை கூறிய போது அவர் ஏற்கவில்லை. இதனால் எனக்கு வாழ்வதற்கு பிடிக்கவில்லை. எனவே […]
நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் வசித்து வருபவர் விஜய்ரூபன். நாம் தமிழர் கட்சியின் உறுப்பினராக உள்ள விஜய்ரூபன், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இவருக்கும் இவர் காதலித்த பெண்ணுக்கும் சண்டை ஏற்பட்டு பிரிந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே அந்தப் பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து நிச்சயதார்த்தம் வரை அவரின் பெற்றோர் சென்றுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த விஜய்ரூபன், காதலிக்கும் போது அந்தப் பெண்ணுடன் எடுத்தப் புகைப்படம், […]
காதலில் தோல்வியடைந்த இளைஞர் ஒருவர் எழுதிய கடிதம்தான் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. காதலிக்கும் இளைஞர்கள் காதலில் தோல்வியடைந்த கடுமையான மன அழுத்தம் ஏற்பட்டு மதுவுக்கு அடிமையாக இருப்பதை பார்த்திருப்போம். சில நபர்கள் விரக்தி அடைந்து தற்கொலை செய்துகொள்வார்கள். இன்னும் சிலர் நீண்ட காலம் திருமணம் செய்து கொள்ளாமல் வருத்தத்துடன் இளமைக்காலத்தை சிங்கிளாகவே கழித்து விடுவார்கள். காதலில் தோற்கும் இளைஞர்களின் இத்தகைய பழக்க வழக்கங்கள் தற்போது மலையேறி விட்டது. காதலில் தோல்வி அடைந்த அடுத்த நாளே புதிய […]
காதலில் தோல்வியடைந்த இளைஞர் ஒருவர் எழுதிய கடிதம்தான் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. காதலிக்கும் இளைஞர்கள் காதலில் தோல்வியடைந்த கடுமையான மன அழுத்தம் ஏற்பட்டு மதுவுக்கு அடிமையாக இருப்பதை பார்த்திருப்போம். சில நபர்கள் விரக்தி அடைந்து தற்கொலை செய்துகொள்வார்கள். இன்னும் சிலர் நீண்ட காலம் திருமணம் செய்து கொள்ளாமல் வருத்தத்துடன் இளமைக்காலத்தை சிங்கிளாகவே கழித்து விடுவார்கள். காதலில் தோற்கும் இளைஞர்களின் இத்தகைய பழக்க வழக்கங்கள் தற்போது மலையேறி விட்டது. காதலில் தோல்வி அடைந்த அடுத்த நாளே புதிய […]
ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் போலீஸ் ஏட்டு ஒருவர் காதல் தோல்வியின் காரணமாக துப்பாக்கியால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தை சேர்ந்த ஆனந்த் ராவ் என்பவர் சித்தூர் மாவட்டத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசில் தலைமை காவலராக வேலை பார்த்து வருகிறார். சொந்த ஊருக்கு விடுமுறையில் சென்ற ஆனந்த் கடந்த 2ஆம் தேதி பணிக்கு திரும்பியுள்ளார். இரவு பணியில் இருந்த அவர் அதிகாலை 4 மணிக்கு ரயில்வே பாதுகாப்பு படை […]
நடிகை அஞ்சலி காதல் தோல்வி குறித்து முதல்முறையாக பேட்டியளித்துள்ளார். தமிழ் சினிமாவில் பல நடிகைகள் வந்தாலும் சிலர் மட்டுமே ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடிக்கின்றனர். அந்த வகையில் திறமையான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டவர் நடிகை அஞ்சலி. இவர் திரைத்துறையில் மட்டுமல்லாமல் சொந்த விஷயங்களிலும் பல கஷ்டங்களை அனுபவித்துள்ளார். குறிப்பாக பல சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார். இதைத் தொடர்ந்து பிரபல நடிகர் ஜெய்யை காதலித்து வந்த இவர் திடீரென அவரை விட்டு பிரிந்தார். […]
காதலுக்கு தாய் எதிர்ப்பு தெரிவித்ததால் ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒட்டபிடாரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சாந்தி என்ற மனைவியும், ஒரு மகளும், இரண்டு மகன்களும் உள்ளனர். சில வருடங்களுக்கு முன் முருகன் உடல்நலம் சரியில்லாமல் இறந்துவிட்டார். இதையடுத்து முருகனின் மனைவி சாந்தி குடும்பத்தை கவனித்து வந்துள்ளார். இவர்களது இளைய மகன் பாபு ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். இவர் விடுமுறை காரணமாக சில […]
திருச்சி அருகே மண்ணச்சநல்லூரில் காதல் தோல்வியால் திருநங்கை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் ஏரி மெஷின் தெருவில் வசித்து வந்த காயத்ரி என்கின்ற திருநங்கையான தனியே வீடு எடுத்து வசித்து வந்தார். அதே தெருவிலேயே அவருடைய தந்தை ஜோதியும் வசித்து வருகிறார். இருவருக்கும் பேச்சுவார்த்தை இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், காயத்ரி இன்று அதிகாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி […]