Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே….! “மணிரத்தினம் சொதப்பிய காதல் படங்கள்”…. இதோ ஒரு பார்வை….!!!

இயக்குனர் மணிரத்தினம் சொதப்பிய காதல் படங்கள் குறித்து ஒரு பார்வை. தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனரான பாரதிராஜா காதல் படங்களை இயக்கி ரசிகர்களின் மனதை கவர்ந்து வந்தார். அவருக்கு பிறகு இயக்குனர் மணிரத்தினம் காதல் படங்களை இயக்கி பிரபலமானார். மணிரத்னம் இயக்கத்தில் சொதப்பிய ஐந்து காதல் படங்களை நாம் பார்க்கலாம். முதலாவதாக ராவணன். இத்திரைப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், பிரித்திவிராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இதில் ராமாயணத்தில் உள்ள ராவணனின் நியாயத்தை காட்டும் படமாக வெளியாகி இருந்தன. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தமிழ் சினிமாவில் மனதை தொட்ட காதல் திரைப்படங்கள்”…. இதோ உங்களுக்காக ஒரு தொகுப்பு…..!!!

தமிழ் சினிமா உலகில் காதல் திரைப்படங்கள் வெளியானளே பெரும்பாலும் வெற்றியை பெற்றுத்தரும். இந்த வகையில் இளைஞர்கள் மனதை கவர்ந்த எட்டு காதல் திரைப்படங்கள் பற்றி நாம் பார்க்கலாம். ஆட்டோகிராப்: இத்திரைப்படத்தில் சேரன், சினேகா, கோபிகா, கனிகா, மல்லிகா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். இப்படத்தை சேரனே இயக்கியிருந்தார். பள்ளி மற்றும் கல்லூரி பருவங்களில் ஏற்பட்ட காதல் மற்றும் அதன் வலிகளை உணர்ச்சிபூர்வமாக இத்திரைப்படத்தில் வெளிப்படுத்தி இருந்தார்கள். காதல் கோட்டை:  அகத்தியன் இயக்கியுள்ள இப்படம் அஜித்திற்கு  மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. […]

Categories

Tech |