தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி முத்து. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஞானதீபம் என்பவரும் கடந்த வருடம் திருமணம் காதல் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் ஞானதீபம் 4 மாதம் கர்ப்பமாக உள்ள நிலையில் கடந்த 15ம் தேதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதுகுறித்து அந்தோணி முத்து காவல்நிலையத்தில் தனது கர்ப்பிணி மனைவி ஞானதீபத்தை காணவில்லை என்று புகார் அளித்துள்ளார் இதுகுறித்து காவல்துறை விசாரணையில், ஞானதீபம் அந்த பகுதியை சேர்ந்த ஏற்கனவே திருமணமான ஆண் ஒருவரோடு […]
Tag: காதல் மனைவி
ஆண் நண்பருடன் செல்போனில் பேசிய காதல் மனைவியை கோபத்தில் அடித்து கொன்ற கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை அருகில் கண்ணகி நகரில் வசித்து வருபவர் ஆட்டோ டிரைவரான புகழ் கொடி (29). இவர் மனைவி 21 வயதுடைய சரிதா. இவர்கள் இருவரும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார்கள். புகழ் கொடி கடந்த 17ஆம் தேதி அன்று இரவு தனது ஆட்டோவில் காதல் மனைவி சரிதாவை தலையில் படுகாயத்துடன் ராயப்பேட்டை அரசு […]
போத்தனூர் பகுதியில் காதல் மனைவியை கணவர் கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம், போத்தனூர் காமராஜ் நகரில் வசித்து வருபவர் ராமசாமி. இவருடைய மகன் 32 வயதுடைய நாகார்ஜுனன். இவர் அதே பகுதியில் வசித்து வந்த 27 வயதுடைய சர்மிளா என்ற பெண்ணை கடந்த பத்து வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையை பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி இருவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் சுந்தராபுரம் காந்திநகரில் தனிக்குடித்தனம் […]
திண்டுக்கல்லில் கணவர் மது போதையில் தகராறு செய்ததால் காதல் மனைவி துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கருதிகவுண்டன்பட்டியில் தீனா (27) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆம்னி வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இவர் அதே பகுதியை சேர்ந்த உறவினரான கீர்த்தனா (20) என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு காவியா (1) என்ற பெண் குழந்தை ஒன்று […]
என் மனைவியை அவரது பெற்றோர் மறைத்து வைத்திருப்பதாகவும் மீட்டுத்தரக் கோரியும் இளைஞர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் சிருகம்பூர் மேட்டு தெருவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் அருகில் இருக்கும் சாத்தனூர் கிராமத்தை சேர்ந்த பிரசன்னா என்ற பெண்ணை பள்ளிப் பருவத்திலிருந்து காதலித்து இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் பிரசன்னா கர்ப்பமாக இருந்த காரணத்தினால் அவரது பெற்றோர் பிரசன்னாவை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அதன் […]