Categories
மாவட்ட செய்திகள்

டிக் டாக் மூலம்…” 15 பெண்களின் வாழ்க்கையை சீரழித்த இளைஞன்”…. வீடியோவை வைத்து பண மிரட்டல்..!!

தமிழகத்தை சேர்ந்த இளைஞன் ஒருவன் டிக் டாக் மூலம் குடும்ப பெண்களை  காதல் வலையில் சிக்க வைத்து அவர்களிடம் பணம் பறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஊட்டியை சேர்ந்த டாக்சி ஓட்டுநரான கார்த்தி என்பவர் டிக் டாக் மூலம் சுபா ,லதா ,வாணி, சுந்தரி, சனா, கவிதா, அம்முராஜி ,ரோஜா, ராதே, அனு,புஷ்பா , கோகிலா, விகிதா மற்றுமொரு வடமாநில பெண் உட்பட 15 குடும்ப  பெண்களை காதல் வலையில் சிக்க வைத்துள்ளார் .பிறகு அவர்களின் வீடியோவை வைத்து […]

Categories

Tech |