விழுப்புரம் மாவட்டம் கொளப்பாக்கம் கிராமத்தில் வசிப்பவர் ஜான்சி ராணி. இவர் பழைய கருவாச்சி கிராமத்தைச் சேர்ந்த ஞானமுத்து என்பவரை கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்களுடைய காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வரவே ஜான்சி ராணிக்கு 17 வயதாக இருக்கும் பொழுது கிளின்டன் என்பவரோடு அவருடைய குடும்பத்தார் கட்டாய கல்யாணம் செய்து வைத்தனர். இந்நிலையில் 18 வயது பூர்த்தி அடைந்த ஜான்சி ராணி கடந்த 18ஆம் தேதி அன்று தன்னுடைய காதலனான ஞானமுத்து வீட்டிற்கு சென்று […]
Tag: காதல் விவகாரம்
இளம் பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் இளம் பெண் ஒருவர் தலை இல்லாமல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் சடலமாக கிடந்த பெண் சானியா ரிஹான் (20) என்பது தெரிய வந்தது. இவர் வாசிம் என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம் சானியாவின் வீட்டிற்கு தெரிய வரவே அவருடைய பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக […]
சமந்தாவை பிரிந்த பிறகு முதன்முதலாக மனம் திறந்து பேசியுள்ளார் நாக சைதன்யா. தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை 2017ஆம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். சந்தோஷமாக வாழ்ந்த இவர்கள் நான்கு வருடங்களுக்கு பிறகு சென்ற வருடம் விவாகரத்து செய்வதாக இணையத்தில் அறிவித்தனர். இதையடுத்து இருவரும் அவரவர்களின் கேரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள். சமந்தாவை பிரிந்த நாக சைதன்யா கூறியுள்ளதாவது, ஒரு மனிதனாக […]
வாலிபர் காதலித்து ஏமாற்றியதால் மனமுடைந்த பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடி இந்திராநகர் பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். சென்னையில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வரும் இவருக்கு வனராணி(43) என்ற மனைவியும், புவனேஸ்வரி, ஷிவானி(16) ஆகிய 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் புவனேஸ்வரி திருமணமாகி கணவருடன் வடபுதுபட்டியில் வசித்து வரும் நிலையில் இரண்டாவது மகள் ஷிவானி போடி தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதனையடுத்து […]
நாகர்கோவில் அருகே வேறு சாதி பெண்ணை காதலித்த இளைஞரை பெண்ணின் உறவினர்கள் கொலை செய்ததாக கூறி சடலத்தை பெற்றுக்கொள்ள உறவினர்கள் மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்நிகழ்விற்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தோவாளை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரும் காட்டுப் புதூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த காதலுக்கு பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். […]
காதலித்த பெண்ணை திருமணம் செய்ய முடியாத விரக்தியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு பகுதியில் உலகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரபுதேவா என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். பிரபுதேவா தனது டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அவர் சென்ற 6 வருடங்களாக ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் பிரபுதேவா தனது காதலியுடன் தனக்குத் […]
கரூரில் வேறு ஜாதி பெண்ணை காதலித்ததால் இளைஞரை, காதலியின் தந்தை மற்றும் உறவினர்கள் பட்டப்பகலில் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயராம். இவருடைய மகன் ஹரிஹரன். இவர் அந்த பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் வேலன் என்பவருடைய மகள் மீனாவும், ஹரிஹரனும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இருவருக்கும் பேச்சுவார்த்தை இல்லாத நிலையில் ஹரிஹரன், மீனாவிற்கு அடிக்கடி […]