Categories
பல்சுவை

காதை சுத்தம் செய்ய “பட்ஸ்” யூஸ் பண்றீங்களா?…. இனிமே இப்படி பண்ணாதீங்க…. இல்லனா உங்க காதுக்கு தான் ஆபத்து….!!!!

மனித உடலில் காது என்பதை மிக முக்கியமான உறுப்பு. ஒலியை கேட்பதற்கு மட்டுமல்ல நாம் நேராக நிற்கவும், தள்ளாடாமல் நடக்கவும் கூட காதுகள் மிகவும் அவசியம். கேட்கும் திறனுக்கும் பேச்சு திறனுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த காது மாசடைந்த சூழல், ஒலி மாசு, சுய சுத்தம் குறைவு மற்றும் மாறிவிட்ட வாழ்க்கை முறைகள் போன்ற பல்வேறு காரணங்களால் காது பிரச்சினைகள் தற்போது அதிக அளவில் உள்ளன. காதுகளில் ஏற்படும் நோய்களில் முக்கியமானது […]

Categories

Tech |