Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

நாட்டார்மங்கலம் காத்தாயி அம்மன்… மகா சிவராத்திரியையொட்டி… வீதி உலா உற்சவம்..!!

பெரம்பலூர் அருகே காத்தாயி அம்மனுக்கு நாட்டார்மங்கலத்தில் வீதி உலா நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நாட்டார்மங்கலம் கிராமத்தில் மன்னார் ஈஸ்வரன்-பச்சையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூமுனி, காத்தாயி அம்மன், ராயமுனி, செம்முனி, வேதமுனி ஆகிய பரிவார தெய்வங்கள் உள்ளன. இந்த கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு காத்தாயி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. அதன் பின் அம்மனுக்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு ஆராதனைகளும் செய்யப்பட்டது. அதன்பின் காத்தாயி அம்மனுக்கு, பச்சையம்மன் கோவிலை சுற்றி […]

Categories

Tech |